இரட்டைப்பட்டம் இன்று (31.10.2013) வரிசை எண் 36 ல் விசாரணைக்கு வருகிறது

இன்று  (31.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண் 36-ல் விசாரணைக்கு வருகிறது.இன்றாவது  வழக்கு முடியும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.


தகவல்-திரு.கலையரசன் -நாகப்பட்டினம்