குரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.., யின் குரூப் 2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே
அறிவித்தபடி, டிசம்பர் ஒன்றாம் தேதி குரூப் 2 தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயம் அறிவித்துள்ளது.