ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு

click here G.O 363,DT 23.08.2013 D.A Hike to those retired between 1.6.1988 and 31.12.1995 – Orders - Issued.
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்
தேதியில் இருந்து, 1995, டிசம்பர், 31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதம், 870 ரூபாய், கூடுதலாகக் கிடைக்கும்.