போராட்ட வாழ்த்துக்கள்-அன்புடன் செ.நடேசன்

இடைநிலை சாதாரண நிலைக்கு மத்திய அரசு ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் நடைமுறைப் படுத்தாமல் தமிழக அரசு முதல்வர் வாக்குறுதிக்கேற்ப பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப் படுத்தவேண்டும்ஆகிய இரு கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிஇன்று(30.8.2013) நடத்திய் மாவட்டத் தலைநகர் மறியலில் பல்லாயிரக்கணக்கான் ஆசிரியர்கள் கைது. தந்திடிவி, கலைஞர் செய்திகள், சன் செய்திகள் முதலான எல்லா ஊடகங்களிலும் செய்திகள் 3மணிமுதல் வெளியிடப்பட்டு வருகின்றன.
நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசமேதும் கிடையாதுஎன்ற ஆவேச உணர்வுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அன்புடன் செ.நடேசன்