சாகும் வரை உண்ணா விரதம்

நடப்பு பாராளமன்ற கூட்டத்தொடரிலேயே PFRDA மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கடுமையான முயற்சி
மேற்கொண்டுள்ளது.அவ்வாறு PFRDA சட்டமாக்கினால் அதற்கு அடுத்த நாளிலிருந்து மத்திய தொழிற்சங்கங்கள் காலவரையற்ற சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

நண்பர்களே , தங்களின் அதரவை தெரிவிக்க 

hvfnpsera@gmail.com

தகவல்-புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு இயக்கம் -சென்னை