அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்

தமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க
மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்தமதிப்புமிகு.மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனராக மதிப்புமிகு. பூஜா குல்கர்னி அவர்களை நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.