• 9:47 AM
  • www.tntam.in
மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:

"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது.

ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்
...............................................................................................................................................................

The 6th Pay Commission had recommended not to merge 50% of Dearness Allowance (DA) for government employees with their basic pay, Parliament was informed today.

The 6th Central Pay Commission had recommended not to merge Dearness Allowance with basic pay at any stage,' Minister of State Finance Minister Namo Narain Meena said in a written reply to the Lok Sabha.

Government accepted this recommendation, he said, adding that the recommendations of the 6th Pay Commission were given effect from January 1, 2006.

Some Central Government Employees Associations have been demanding for the merger of 50% DA with Basic Pay and the constitution of 7th Pay Commission.


Meena said the setting up of the next Pay Commission is considered normally after a gap of 10 years between two successive Pay Commission.

DA to central government employees is revised twice a year, with effect from January 1 and July 1, calculated on the basis of percentage increase in all India Consumer Price Index for Industrial Workers
.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive