குரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு

குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்., 4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. தேர்வாணையத்தின் அறிவிப்பு: கடந்த, 2012ல் நடந்த குரூப்-4 தேர்வு

PFRDA BILL LIKELY TO BE TAKEN UP IN PARLIAMENT ON 2nd SEPTEMBER 2013.

It is reported that PFRDA Bill will be take up in Parliament for discussion and adoption on 2nd September. Confederation National Secretariat once again

6th CPC had recommended not to merge 50% of Dearness Allowance (DA) Parliament was informed today

மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து

தொடக்கக் கல்வி - தேசிய ஆசிரியர்கள் நல நிதி - 2011-12 மற்றும் 2012-13 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான மகன் / மகள்களுக்கான நிதி உதவி பெறுதல் சார்பான விண்ணபங்களை உரிய காலகெடுவிற்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு.

அரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்கிறது

 அரசு விரைவில், உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும்

பொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுநேர தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களை முறைப்படுத்த ஆணை வெளியிட்டதற்கு, திருத்திய ஆணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

போராட்ட வாழ்த்துக்கள்-அன்புடன் செ.நடேசன்

இடைநிலை சாதாரண நிலைக்கு மத்திய அரசு ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் நடைமுறைப் படுத்தாமல் தமிழக அரசு முதல்வர் வாக்குறுதிக்கேற்ப பழைய ஓய்வூதியத் திட்டத்தை

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு

தொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத்தை முன்னிட்டு அன்று அனைத்து பள்ளிகளும் இயங்குவதையும், பள்ளி காலை 09.00 மணிக்கு திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மாற்றுப்பணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை மாற்றுப்பணியில் நியமிப்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

IGNOU- Hall Ticket for BE.d / M.ED Entrance Exam 2013

உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற கோட்பாட்டை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்”

தோழர் கி.வெங்கட்ராமன்
இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற நாம், ஓய்வூதியத்தின் கோட்பாட்டை புரிந்து

89 அரசாணைகளில் உள்ள அநீதி களைய வேண்டும் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை

அண்மையில் வெளியிடப்பட்ட 89 அரசாணைகள் மூலம் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை தமிழக முதல்வர் தலையிட்டு களைய

இடைநிலை ஆசிரியர்கள் தற்போது - தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுச்செயலாளர் முருகசெல்வராசன்

இடைநிலை ஆசிரியர்கள் தற்போது Rs.14ஆயிரம் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சுமார்

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட்டார்.

 திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய

அகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 2-பகுதி I I தமிழ் (series D ல் )பிழை உரிய ஆவணங்களோடு

நன்றி-Mr .Vimalan Joseph 

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவணங்களோடு 02.09.2013

பாராளமன்றத்தில்புதிய பென்ஷன் திட்ட மசோதா ( PFRDA ) இன்று தாக்கல் -

பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு

பொது தேர்வு நடைமுறையில் மாற்றம் கிடையாது': செயலர் சபிதா திட்டவட்டம்

தற்போதுள்ள, பொதுத்தேர்வு நடைமுறையில், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது,'' என, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, திட்டவட்டமாக தெரிவித்தார்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச்

சாகும் வரை உண்ணா விரதம்

நடப்பு பாராளமன்ற கூட்டத்தொடரிலேயே PFRDA மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கடுமையான முயற்சி

பள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட்

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ்தொடக்கப்பள்ளியில்

CERTIFICATE VERIFICATION FOR CERTIFICATE NOT PRODUCED AND ABSENT CANDIDATES

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2012

TET CUT-OFF PREPARER

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது .

                                  PLEASE CLICK FOR PAPER II


ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது,விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013அன்று மாலை 05.00 மணிக்குள் தபால் மூலமாகவோ /வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ  வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் -டி.ஆர்.பி

IGNOU- Tentative Date Sheet For End Examination December 2013

TNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

LIST OF SELECTED CANDIDATES FOR PAPER I AND PAPER II | BOARD DETAILS | CANDIDATE'S INSTRUCTION | CERTIFICATE VERIFICATION FORM | IDENTIFICATION CERTIFICATE DOWNLOAD
கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும்

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்

தமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட பாராட்டு தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள்

இரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் அன்று விராசணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு தலைமை நீதி மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அடுத்த வாரம் வரும்

ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் தபால் மூலமாகவோ வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வர்கள் மனு செய்யலாம். இந்த மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ அல்லது

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு
ராதாகிருஷ்ணன் விருதுக்கு 360 ஆசிரியர் இன்று தேர்வு

 "ராதாகிருஷ்ணன் விருது'க்கு, தகுதி வாய்ந்த 360 ஆசிரியரை தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு, இன்று, சென்னையில்

தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்குதல் சார்பு

தமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் /பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் -தெளிவுரை

தமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலை -மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளர்கள் 1991 ஆம் ஆண்டில் பணியிழந்தோர் -உச்சநீதி மன்ற ஆணைகளின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டது-பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன் முறை சார்ந்த கருத்துக்கள் அரசுக்கு பணிந்து அனுப்பப்பட்டது -கூடுதல் விவரங்கள் கோருதல் சார்ந்து

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம்/ தமிழ் வழிக்கல்வியில் அரசு/ அரசு நிதியுதவி பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் 2013-14ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டணம் பெறப்படுவதை, இரத்து செய்து, ஈடுசெய்ய நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 10%

மத்திய அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு 10% 01.07.2013முதல்...80% லிருந்து 90% ஆக

TNPSC- 4 TENTATIVE KEY ANSWER

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும்,

M.Ed. Regular Degree Examination, May/June 2013 - Results

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையாணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே ஆகஸ்ட் 2013 சம்பளத்தில் அனுமதித்து சம்பளம் வழங்க அரசு உத்தரவு.

3 மாதத்தில் முடிவு வெளியீடு குரூப் 4 தேர்வு 2 லட்சம் பேர் ஆப்சென்ட் கருத்துகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று

PuthiyaVidiyal coaching centre presents-TNPSC - GROUP - IV - 25.08.2013 - GENERAL TAMIL ONLY

TNPSC GROUP -IV தேர்வு (25.08.2013)உத்தேச(GENERAL TAMIL ) விடைகள் வெளியீடு.

TRB - TNTET - PAPER I - REVISED - TENTATIVE - ANSWER

SCERT & NCERT இணைந்து 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் மக்கள் தொகை தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டிகள் (ROLL -PLAY ) நடத்துதல்

TN TET PAPER – II MATHS & SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE-VIDIYAL CENTRE -VELLORE

TN TET PAPER – II SOCIAL SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE - VIDIYAL CENTRE -VELLORE

Vidiyal vellore-TRB TET PAPER - I ANSWER KEYS (REVISED) - TENTATIVE

Success Acadamy Coaching centre-keys Modified TNTET Paper I , Paper II (MS) & (SS) Question and Answer

அக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழுவில் முடிவு

இன்று (25.08.2013 )கரூர்  G .R திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது .அதில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு  எடுக்கப்பட்டது . 

 >நடுவண் அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்கியது போன்று தமிழக அரசு

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு

click here G.O 363,DT 23.08.2013 D.A Hike to those retired between 1.6.1988 and 31.12.1995 – Orders - Issued.
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும்.செ.நடேசன் முன்னாள் பொதுச்செயலாளர்

ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி

பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்

Guidelines for Admission to B.Ed. Courses for the Academic Year 2013-2014...


]சென்னை: பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங், ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ம் தேதி வரை பல்வேறு பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கவுன்சிலிங் நிகழ்ச்சி, சென்னையிலுள்ள விலிங்டன் சீமாட்டி

ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குனர்

சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:நான் கடந்த 1980ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று,1985ம் ஆண்டில் ஆசிரியர்

தெரிந்து கொள்வோமா! HRA SLAP ......இந்த HRA SLAPனை DOWNLOAD செய்து உங்கள் பள்ளிகளில் வைத்துகொள்ளவும் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் சம்பள பட்டியல் தயாரிக்கும் பொழுது.

புதிய பென்ஷன் திட்டத்தைப் பற்றிய பாதிப்புகளை எடுத்துகாட்டுடன் சில மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட(RTI )கேள்வி பதில் உங்களுக்காக தரப்பட்டுள்ளது படித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறுங்கள்

ஒரே கல்வியாண்டில் இரு பட்டபடிப்புகளில் பயில விதிகளில் இட மில்லை (RTI -NEWS)

EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள்.

*2013~2014மாணவர் விபரம் ( தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.

*2013~2014முதல் வகுப்பு (மட்டும்) மாணவர் விபரம் படிவங்களில்

சீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்

லண்டன்:பிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், 11 நாட்களில் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, 59. இவர் சில நாட்களுக்கு முன்,

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

புதுடில்லி : இன்றைய அவசர உலகில் வங்கிகளுக்கு சென்று வங்கி இருப்புக்களை சரிபார்க்க பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வங்கிகள்,

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கேள்விக்குறி

 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இம்மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ.,

பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெயரும் பதிவு

பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், புதிதாக தேர்வு எழுதும்

டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி

""டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை,'' என, டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார். இம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தினசரி வருகை பதிவுகளை, ஆன்-லைன் மூலம், பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவு, விவரம் கேட்பு, சேமிக்கும் தகவல், விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், தற்போது, ஆன்-

பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குனர்கள் மீண்டும் மாற்றம்

 சென்னை:பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், டிரான்ஸ்பர் திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக,

பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு இணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் பணி வழங்கிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடித எண். 8764 நாள்: 18.4.2012 ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.

THANKS TO-MR.THOMAS ROCKLAND

கடித எண்.8764 நாள் : 18.4.2012  பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.

இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010

தொடக்கக் கல்வி - குடியரசு தின சதுரங்கம் போட்டிகள் நடத்துவதற்கான செயல்திட்டங்களில் மாற்றம் செய்து உத்தரவு

TIME TABLE FOR COMMUNICATIVE ENGLISH TRAINING(Primary) on 24.08.2013

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு

 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம்

தகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம்

364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்

 முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்

பிறமொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்

பிற மொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்:

வரும் 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, டிப்ஸ்...
 * தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த

NPS EMPLOYEES REFORMATION ASSOCIATION அமைப்பின் சார்பாக 25.08.2013 அன்று சென்னை ஆவடியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து ஒரு நாள் பட்டினி போராட்டம்

நன்றி.திரு.P.பிரடரிக் ஏங்கல்ஸ்

                                                          

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள, ஆக., 26 முதல், செப்., 7 வரை, வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள்

போலி வினாத்தாள் மோசடி டி.ஆர்.பி ஊழியர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு-DINAKARAN

ஆசிரியர் தகுதித் தேர்வு போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய(டி.ஆர்.பி) ஊழியர்களிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும்

REGULAR - பி.எட்., படிப்புக்கான "கட்-ஆப்' 26ம் தேதி வெளியீடு : 30ல் துவங்குகிறது கலந்தாய்வு

பி.எட்., படிப்புக்கான, "கட்-ஆப்' மதிப்பெண் விவரம், 26ம் தேதி வெளியாகிறது. ஒற்றை சாளர முறையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு,

பள்ளி பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் தமிழக அச்சகங்களுக்கு முன்னுரிமை

பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்,'' என, தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார். பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

CLICK HERE TO VIEW ADVERTISEMENT DETAILS

விண்ணப்பதாரர்கள் யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற மேல்நிலை பள்ளியில் இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி : ரூ.100 கோடியில் துவக்கம்

சென்னை: ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்ட, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், திறந்து வைத்தார். தமிழ்நாட்டில்,

ஏ,பி,சி... இனி "ஈசி!' நாக்கில் நர்த்தனமாடும் ஆங்கிலம்: மாநகராட்சி பள்ளியில் சிறப்பு பயிற்சி

கோவை: கோவை மாநகராட்சி பள்ளி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஆங்கில கல்வி கற்கும் திறனையும், பேச்சுத்திறனையும் மேம்படுத்த, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் வகுப்பு துவங்கப்படுகிறது. ஆங்கிலம்

100% EMIS பதிவை உறுதி செய்யவும், மாவட்ட / வட்டார அளவிளான குழுக்கள் அமைத்து 2012-13 கல்வியாண்டு மாணவர் விவரங்களை பள்ளி வாரியாக ஒப்பிட்டு உறுதிசெய்யவும் அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

அண்ணாமலை பல்கலை.,யில் பி.எட் நுழைவு தேர்வுக்கு அழைப்புஅண்ணாமலை பல்கலை.,யில் தபால் வழி பி.எட் படிப்புக்கான நுழைவுதேர்வுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் நடப்பு ஆண்டில் தபால் வழி பி.எட் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, எம்.ஏ,

சேலம்: அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம்: அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர்

கடித எண். 8764 நாள்: 18.4.2012 ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.

கடித எண்.8764 நாள் : 18.4.2012 பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.

இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்

இரட்டை பட்ட வழக்கு இன்று வரவில்லை செவ்வாயன்று (27-8-13) வருகிறது

இரட்டை வழக்கு விபரமாக சென்ற ஆசிரிய நண்பர் கூறியதாவது :
இன்று 152 வது வழக்காக இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வு

அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு

2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது

குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் பெற ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்'

குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழு

நாள் 25.08.2013 , நேரம் -காலை 10 மணி ,

இடம் -G .R திருமண மண்டபம் ,கரூர் பேருந்து நிலையம் அருகில் ,கல்யாண் நகைக்கடை எதிரில் -கரூர்.

-நன்றி -திரு-வசந்த் - 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் -மாவட்டதுணைதலைவர்- வத்தலகுண்டு-திண்டுக்கல் மாவட்டம் .-mobile no -9976719303

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவது இயலாத நிலையில் உள்ளது.

இன்று முதல் அமர்வில் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவது இயலாத நிலையில் உள்ளது. ஏனென்றால் தலைமை நீதிபதி தலைமை செயலகத்தில் மதியம் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள செல்வதாலும்,

தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்

ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு: சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும்

ஆசிரியர் தகுதி தேர்வு: விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய டெல்லியில் இருந்து நிபுணர் குழு

 ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 17ந்தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 நடைபெற்றது. 18ந்தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர்

ஓய்வூதியம் என்பது "அரசு ஊழியரின் சொத்து", அதை அந்த ஊழியரின் மீது நிலுவையிலுள்ள துறைவாரியான மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்காக பறிக்க இயலாது

Thanks : Mr. Frederic Engels

Observing that gratuity and pension are hard earned benefits of an employee and right to receive pension is in the nature of "property", the Supreme Court has held that this right cannot

சம்பள உயர்வுக்கு காத்திருக்கும் "சூப்பர் கிரேடு' ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு

எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம்

ஆசிரியர் தகுதி தேர்வு போலி வினாத்தாள் மோசடி விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை

 இந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல்

B.Ed கட் ஆப் மதிப்பெண் நாளை வெளியீடு

12 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் விற்பனையானது. இருப்பினும், 11,950 விண்ணப்பங்களே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள

ஆசிரியர் தகுதி தேர்வு: விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய டெல்லியில் இருந்து நிபுணர் குழு

 ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 17ந்தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 நடைபெற்றது. 18ந்தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர்

பள்ளிகளில் இலவச திட்டங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு கண்டிப்பு

 அரசு வழங்கும் இலவச திட்டங்களை, பள்ளி மாணவர்களுக்கு, முறையாக வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு

தற்போது 1.1.2011 -க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.

                                   

தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர்S.A.மற்றும்  P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின் படி பார்ப்போம்.

SPECIAL ALLOWANCE  பற்றிய   விளக்கம் :

          இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010.

    இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து 
இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர்.

பின்னர் 12.01.2011 இல் அரசாணை  23 இன் படி தனி ஊதியம்.

   இதில் பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக