Dearness allowance will be increased from existing 80% to 90% level from July 2013. With this 10% increase in dearness allowance, the annual increment for the year 2013 will also be granted for all the central government employees from July 2013.

click here-AICPIN-IW INCREASES 5 POINTS SO CENTRAL GOVT EMPLOYEES/ TRS WILL GET 10% DA

அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதம் உறுதி

ஜூன் 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை

Flash news-

TNTET 2013 EXAM: HALL TICKET DOWNLOAD FROM 

05.08.2013.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து

பி.எட். கல்லூரிகளின் வேலை நாள்கள்180 லிருந்து 200 வேலை நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது,மேலும் பி.எட். படிப்பில் புதிய பாடங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.பல்கலைக்கழகத்தில்

விடை சாவிகளை தவறாக வெளியிட்ட TRB - அதிர்ச்சியில் தேர்வு எழுதிய ஆசிரியர்கள்

விடை சாவிகளை Answer Keys TRB - தன் இணைய தளத்தில் கடந்த 29 ஆம் தேதி மாலை வெளியிட்டது.


அதில் வேதியியல் பிரிவில் B பிரிவிற்கான விடை சாவிகளை 90 ஆம் கேள்வி முதல் தவறாக அச்சடித்து TRB வெளியிட்டது இதனால் குழப்பம் அடைந்த தேர்வு எழுதிய ஆசிரியர்கள் TRB இன் இந்த செயலால் மிகுந்த குழப்பம் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் திருத்தபட்ட விடைகளை இன்று வெளியிட்டுள்ளது TRB.

திருத்தபட்ட விடைகளை காண இங்கே கிளிக் செய்யவும்.


பழைய வேதியில் விடைகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.இடைநிலை ஆசிரியர்கள் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது

பெட்ரோல் & டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு

இரட்டைப்பட்டம் வழக்கு - பொறுமை காக்கும் மௌன சாமியார்கள்.

இரட்டைப்பட்டம் வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்குள் போதும் -போதும் என்றாகிவிடும்போல. நாளை வருவதாக இருந்த வழக்கு இன்னும்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் அவர்களும்,

பிறந்த தேதி /தந்தை பெயர் /பெயர் /முகப்பெழுத்து மற்றும் சாதி திருத்தும் கூறுதல் அறிவுரைகள் சார்ந்து

EMIS கீழ் பள்ளிகள் மற்றும் தகவல் தொகுப்பு முறையின் கீழ் 2013-14ஆம் ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் சேகரித்து வைக்க உத்தரவு.

1 முதல் 4ஆம் வகுப்பில் 100க்கு மேல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் SABL அட்டைகள் வழங்க விவரம் கோரப்பட்டுள்ளது

அரசு / அரசு நிதியதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில், பல பள்ளிகள் 1 முதல் 4 வகுப்புகளில் 100க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதெனவும், அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1Set கற்றல்

Directorate of School Education-Corrected Seniority List of Assistants for the promotion of Desk Superintendent post as on 15-03-2013

அரசு உயர் /மேல் நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு நிலை /சிறப்பு நிலை தர ஊதியம் 9300-34800 தர ஊதியம் 4200/-மற்றும் 4400 கோருவது சார்ந்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது

வருமான வரி : கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம்.

இந்திய குடிமக்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5ம் தேதி வரை

ஊதிய உயர்வு கோரிக்கைக்காக மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

மதுரை, ஜூலை.31-
 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக

போலி சான்றிதழ்: மாநகராட்சி ஆசிரியர் நியமனத்தில் புது சர்ச்சை...

சென்னை :சென்னை:சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள்

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2013 நிலவரப்படி கணிதம் / இயற்பியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வுகான திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் அவர்களும், திரு. தேவராஜன் அவர்கள் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனராகவும், தொடக்கக் கல்வித் துறை  இயக்குநராக திரு.இளங்கோவன் அவர்களையும், திரு.சங்கர் அவர்களை அனைவருக்கும்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வாக்குறுதிகளை கவனத்தில் கொள்ளாத ஊதிய குறை தீர்க்கும் பிரிவு. 26.02.2011தினமணி நாளிதழ் செய்தியில் வெளியான வாக்குறுதியினை ஆசிரியர்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம். (நன்றி : தினமணி )


5ம் வகுப்பு பாட புத்தகத்தில் 'தீஃப்' மினிஸ்டரான சிக்கிம் 'சீஃப்' மினிஸ்டர்

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் 5ம் வகுப்பு புத்தகங்களில் சீஃப் மினிஸ்டர்(chief minister) என்பதற்கு பதில் தீஃப் மினிஸ்டர்(theif minister)

பள்ளிக்கல்வி - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்க உத்தரவு.

 மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு புதியதாக

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?

பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000

பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அரசு உத்தரவு

பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர்

அரசு பள்ளிகளில், வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்பாடு வகுப்பில் மொபைல் பயன்பாடு நல்வழிப்படுத்துவது அவசியம்

 தேனி:தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து

நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

 "மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பள்ளிக் கல்வி துறை

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப்

T.R.B PUBLISHED- P.G.ASST EXAM 2012-13 TENTATIVE KEY ANSWERS FOR ALL SUBJECTS

மினிமம் பாலன்ஸ் முறையை கைவிட்டு ஜீரோ பாலன்ஸை அனுமதிக்க எஸ்.பி.ஐ. உத்தரவு-

நன்றி -திரு.சதிஸ்தன்ராஜ்  
அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை விதி்முறையை கைவிடுமாறு எஸ்பிஐ உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 17ந் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கி துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி

ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டமாக மாறுமா?

6வது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் அவ்வொரு நபர் குழுவின் குறைபாடுகளை நீக்க அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவும் தங்களுக்கு எந்த பெரிய பலனை தராததோடு, இன்று வரை தங்கள் ஊதிய நோக்கான 9300-34800+4200 என்ற

திண்டுக்கல்-புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அனைத்து வளமை பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல்லில் அனை த்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காசிப்பாண்டி, பொது செயலாளர் ராஜ்குமார், மகளிரணி செயலாளர்

2013-2014 Bachelor of Education (B.Ed.) -IGNOU

CLICK HERE IGNOU 2014 SECTION B.ED - PROSPECTUS

Last date for the submission of form is 8th August 2013

Entrance Test to be conducted on Sunday the 8th 

September, 2013 all over the country.



Admission to the B.Ed. programme of IGNOU is, now open. Indira Gandhi National

இரட்டைப்பட்டம் வழக்கு - நீதிமன்ற விசாரணை தாமதம் ஏன்?

அனைத்து பதவி உயர்வு ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கு கால தாமதம் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு. இவ்வழக்கில் வாதாட இருக்கும்மூத்த வழக்குரைஞர்களிகளின்

திங்கள் கிழமை தோறும் மாணவர்கள் அணிவகுப்பு: பள்ளிக்கல்வி துறை உத்தரவு.

வாரந்தோறும் திங்கள் கிழமை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் அணிவகுப்பு நடத்த, தமிழக பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி,

வேலை உருவாக்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு.

பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் கீழ், 35 சதவீத அரசு மானியத்துடன் தொழில் தொடங்க வங்கிகள் மூலம்

உதவி தொடக்க கல்விஅதிகாரிகளுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு-உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று மேற்கு மண்டல தொடக்க கல்வி அதிகாரிகள் சங்க

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குஆங்கில உச்சரிப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்கில வழிக்கல்வி செயல்படுத்தப் பட்டுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு

இடைநிலை ஆசிரியர் பிரச்சினையில் முதல்வர் அம்மா அவர்களுக்கு உண்மைநிலை உணர்த்தப்பட்டதா?இல்லையா? == ஓர் ஐயமும் ஆய்வும் - சக்திமைந்தன்

அன்புள்ளம் கொண்ட ஆசிரியர்களே.இயக்கப்பொறுப்பாளர்களே மிக நீண்ட நாளாக எழுதவேண்டும் என்று எண்ணி இன்று தான் முடிந்தது.

உண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்த்துவது

பொள்ளாச்சி:""மூவர் குழு அறிக்கை இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது; எனவே அரசு பரிசீலனை செய்ய வேண்டும் ,'

தமிழகத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இடை நிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள்

தேர்வுநிலை/சிறப்புநிலை குறித்த தங்களின் கட்டுரைக்கான ஒரு சிறிய பதிவு!தற்சமயம் 3% கூடுதலாக தர வேண்டியதன் அவசியத்தை சற்று அலசுவோம்!

01.01.2006 க்கு முன் தேர்வுநிலைக்கும்/சிறப்புநிலைக்கும் தனித்தனியே ஊதிய விகிதங்கள் இருந்து வந்தன. உதாரணமாக இடைநிலை

G.O.No.237 Dt.22.7.2013 - Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்-நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்ட்

 நம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

 அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay"  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்பட

2013-2014 - 1st std to 8th std -CCE FIRST TERM WEEKLY SYLLABUS

இலவச முன்பதிவு மற்றும் TRB TET & TNPSC ஆன்லைனில் மாதிரி தேர்வுகள் எழுத

ஆதி திராவிட மற்றும் பழகுடியினர் - மத்திய /மாநில அரசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பபடிவம்

செவிலியர் சான்றிதழ்களை தமிழக அரசின் செவிலியர் இணையத்தில் பதிவு செய்வது அவசியம்!

click here to Entry the certificates

தமிழகத்தில் செவிலியராக பயிற்சி பெற்றவர்கள் அவர்களின் சான்றிதழ்களை மேற்கண்ட செவிலியர் கழகத்தின் இணைய தளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவு

2013-2014 பாரதிதாசன் பல்கலைக்கழகம் முழு நேரம் / பகுதி நேரம் -M.Phil Admission

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2011-12 மற்றும் 2012-2013 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் கேட்டு - பள்ளிக்கல்வி செயல்முறை

6வது ஊதிய கமிஷன் அரிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.

 நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை

சத்துணவு சிறப்பாக செயல்பட -தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சில அறிவுரைகள் வழங்கி உத்தரவு

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள்

மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்படுகிறது.அனைவருக்கும் கல்வி இயக்க,

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு

பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, மாத கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அறிக்கை அனுப்ப அனைவருக்கும் கல்வி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை விமர்சித்ததாக இடைநிலை கல்வி இணை இயக்குநரைக் கண்டித்து முதுநிலைப்

சத்துணவு முட்டைகளை விற்றால் "சஸ்பெண்ட்"

சத்துணவு மையங்கள், பள்ளிகளில் வழங்கப்படும் இலவச முட்டைகளை, விற்பவர்களை உடனடியாக "சஸ்பெண்ட்' செய்ய பி.டி.ஓ., க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அங்கன்வாடி மையங்களில்,

ஆசிரியர்கள் போராட்டம்: பிகாரில் 10 லட்சம் மாணவர்கள் அவதி-

பிகாரில் மதிய உணவு திட்டப் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்ததால் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை 10 லட்சம் மாணவர்கள்

பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு

அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு

மூன்று நபர் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை 88 அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1. G.O.Ms.No.325 Dt: July 22, 2013 Download 
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay for the post of Grade-II Trade Posts (Entry level posts) – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell – Orders - Issued.

2. G.O.Ms.No.324 Dt: July 22, 2013 Download 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வரின் 26.02.2011 அன்றைய உறுதிமொழி - பழைய நாளிதழ் செய்தி.

தமகத்தில் விரைவில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை

மூன்று நபர் குழுவில் வெளியிடப்பட்ட முக்கிய சில GOக்கள்

அரசு ஊழியர்களுக்கு/ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம் ஒரு கூடுதல் சம்பள உயர்வு மானியம் - தமிழ்நாடு ஊதிய விதிகள், 2009 அளவைகள் திருத்தப்பட்ட ஆணை வெளியிடப்படுகிறது.


..................................................................................................................

மூன்று நபர் ஊதியக் குழு - பட்டதாரி இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமிக்கப்படும் உதவியாளர் பதவிக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை "தனி ஊதியம்" ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு.

..............................................................................................................................................

RE - OPTION அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. G.O. 240 Dt.22.7.2013

 click here-G.O.Ms.No.240 Dt: July 22, 2013 Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Permission for exercising re-option to come over to the revised scales of pay– Orders – Issued

அதாவது 1.1.2006 டு 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலைஎய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போதுதேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்புஅளிக்கப்பட்டிருந்தது.

உதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல் ஒருவர் தேர்வு நிலைபெற்றிருந்தால், அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது, 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம்செய்துகொள்ளாமல், 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டுதேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதாவதுதேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300 இல்ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒருவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
----------------------------------------------------------------------------------------

தலைமை ஆசிரியர் பணி நியமனம்: ஆதிதிராவிடர் துறை 15 நாளில் முடிவு.

தினமலர் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ள பள்ளிகளில்,

Invigorating the Role of District Educational Officers from 21st Century Leadership” – August 2 & 3-2013 at Sri Ramakrishna Mission Vidyalaya College of Education, Peryanaickenpalayam, Coimbatore – invited all School HM’s & Principals - reg

EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013 -க்குள் முடிக்க உத்தரவு

பள்ளிக்கல்வி - மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவு

PG TRB ஜூலை 2013 - தமிழ் -&கணித முதுகலை ஆசிரியர் போட்டி தேர்விற்கான உத்தேச வினா - விடைகள்

சம்பள உயர்வில் பெரிய மாற்றம் இல்லை: ஆசிரியர்கள் கருத்து:

"சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை" என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, அரசு பள்ளி

ஆசிரியர்கள் பணி கற்றுக் கொடுப்பதுதான்; சமையல் வேலையை கண்காணிப்பது அல்ல - நீதிமன்றம் கருத்து

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் 23 பேர் இறந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவின் தரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும்

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று (26.07.2013) 48 அரசாணைகள் தமிழக அரசு வெளியீட்டுள்ளது

இன்று வெளியிட்ட அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...


ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 10 முதன்மைக் கல்வி அலுவலர் / அதனையொத்த பணியிடங்களுக்கு மாறுதல் மற்றும் 17 மாவட்டக் கல்வி அலுவலர் / அதனையொத்த பணியிடங்களுக்கு பதவிஉயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

GO.237 One additional increment 3%of basic pay to Employees award for selectionspl gr/ade. Notional Effect from 1.1.06 monitary benefit 1.4.2013

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் மேலும் அரசாணைகள் வெளிவர வாய்ப்பு உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இரட்டைப்பட்ம் வழக்கு வருகிற திங்கட்கிழமை (29.7.13) விசாரணைக்கு வரும் என இவ்வழக்கை எடுத்து நடத்தும் தோழர்களில் ஒருவரான திரு.கலியமூர்த்தி நம்மிடம் தெரிவித்துள்ளார். மேலும்

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை கூட்டவதை உறுதிப்படுத்தவும் அவ்வாறு நடைபெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு

சென்னையில் அரசு ஊழியர்கள் 150 பேர் கைது.

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊதிய மாற்றத்துக்கான ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலையில் மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்தையொட்டி காமராஜர் சாலையில் போலீஸ் அதிகரிப்பு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 உயர் / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு.

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.

இணையதளம் மூலம் 10 நிமிடத்தில் மணி ஆர்டர் சேவை: தபால் துறை அறிமுகம்

சென்னை: இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இரண்டு நபர்கள் இண்டர்நெட் மூலம் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சர்வீசில் 10 நிமிடத்தில் பணம் அனுப்பவும்,

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் உள்ளோர்க்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணை வெளியீடு

அரசு பள்ளிகளில் வருகை பதிவு முறையாக கண்காணிக்க உத்தரவு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

 சிவகங்கை: ""அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதி வேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும்,'' என, பள்ளி

ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி

தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில்

அன்புள்ள CPS நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

CPS -ஐ பற்றி விளக்கும் 5000 சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டு முதல் 

பதிப்பு முடிவுற்றது.அதனால் நண்பர்கள் யாரும் மணி ஆர்டர் 

அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

திரு.சொக்கலிங்கம் -9786113160  


மூன்று நபர் குழுவின் அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள்

வழக்கு எண்: MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012. Date:11.07.2012 இவ்வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ . 9300 - 34800 + 4200(GP) என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என பதில்

State bank of india வங்கியில் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால்

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2011-12 மற்றும் 2012-2013 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் கேட்டு - பள்ளிக்கல்வி செயல்முறை

மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்


ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உடைய மாத


தபால் மூலம் எம்.பில்.,-பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமனம் இல்லை தமிழக அரசாணை செல்லும் - உயர்நீதிமன்றம்   நன்றி தினமலர் 

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.

"முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள்,

ஐ.ஐ.டி., பாடத்திட்ட தரத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: 24ம் தேதி இறுதி செய்யப்படுகிறது.அடுத்த கல்வி ஆண்டில் (2015-16) அமல்படுத்தப்படுகிறது

..டி., பாடத் திட்ட தரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தயார் செய்யப்பட்டுள்ள வரைவு பாடத் திட்டம், வரும்,

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் தேர்வு 29 முதல் விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) வாயிலாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4043 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க