• 6:43 PM
 • www.tntam.in
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து
 • 6:37 PM
 • www.tntam.in
 • 9:03 AM
 • www.tntam.in
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய
 • 7:58 AM
 • www.tntam.in

ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து,

 • 7:50 AM
 • www.tntam.in

இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு

 • 7:48 AM
 • www.tntam.in
அரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக,
 • 8:38 AM
 • www.tntam.in
மாணவர்கள் கல்வி கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்

தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரி யானைக்கயம் பெரும்பலத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவர் இரும்பழி எனுமிடத்தில் உள்ள பள்ளியில் 1992ல் ஆசிரியராக சேர்ந்தார். வீட்டிலிருந்து மூன்று பஸ்கள் மாறினால்தான் பள்ளியை அடைய முடியும். அதுமட்டுமின்றி பஸ் ஏறுவதற்கு வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த ரூட்டில் பஸ் சர்வீஸ் மிக குறைவு. எப்படிதான் வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்தாலும் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு அப்துல் மாலிக்கால் வரமுடியவில்லை.வேலையில் சேர்ந்து முதல் கல்வியாண்டு முடிந்த பிறகுதான் பள்ளிக்கு எளிதில் வர கடலுண்டி ஆற்றை கடந்தால் போதும் என்ற யோசனை பிறந்தது.

அன்று முதல் இன்று வரை கடலுண்டி ஆறு, மாலிக்கின் தினசரி போக்குவரத்து வழியாக மாறிவிட்டது. மாலிக்கின் வீடும் அவர் பணியாற்றும் பள்ளியும் கடலுண்டி ஆற்றின் இருகரைகளில் உள்ளது. இதன் அருகே பாலங்கள் எதுவும் இல்லை. வீட்டிலிருந்து நேராக யானைக்காயம் பெரிம்பலம் ஆற்றின் கரையோரம் வந்து, அணிந்துள்ள ஆடைகள், டிபன் பாக்ஸ், குடை மற்றும் புத்தகங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து இடுப்பில் துண்டால் இறுக்க கட்டிக் கொள்கிறார். இந்த பையையும் செருப்பையும் ஒரு கைய்யால் ஏந்தி, மறுகையால் டயர் டியூபில் நீச்சலடித்து ஆற்றை தாண்டி அக்கரை சென்றடைகிறார். பிறகு ஆடைகளை அணிந்து டியூபை அருகிலுள்ள வீட்டில் வைத்து விட்டு பள்ளிக்கு செல்கிறார். மாலையிலும் இதேபோல் வீடு திரும்புகிறார். தற்போதுள்ள கனமழையிலும் மாலிக் இந்த கடின பாதையை வழிதான் பள்ளிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாலிக் குறுகையில், ""இதுவரை எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. வெள்ளம் அதிகரித்துள்ளதால் தற்போது ஆற்றின் தரை மட்டத்தை தொடமுடியவில்லை. நீச்சலடித்து செல்லும்போது ஆற்றின் இடையே உள்ள பாறைகளிலோ, கற்களிலோ நின்று சிறிது நேரம் ஒய்வெடுப்பேன். தற்போது 12 ஆடி உயரத்தில் ஆற்றில் நீர் உள்ளது. கன மழை தொடர்ந்தால் 36 ஆடி உயரத்துக்கு தண்ணீர் பாய்ந்து செல்லும். அப்போதுதூன் ஆற்றைக் கடப்பது சிறிது சிரமமாக இருக்கும்,'' என கூலாக கூறுகிறார்.
தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரி யானைக்கயம் பெரும்பலத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவர் இரும்பழி எனுமிடத்தில் உள்ள
 • 8:34 AM
 • www.tntam.in
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஜூலை 25–ந்தேதி நடைபெற உள்ளது. 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந்தேதி வரை பட்டம்
 • 8:33 AM
 • www.tntam.in

அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும்

 • 8:31 AM
 • www.tntam.in

நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங்
 • 8:24 AM
 • www.tntam.in
* மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013

* கணித பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 10.07.2013, 11.07.2013 மற்றும் 22.07.2013, 23.07.2013

* தமிழ் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 12.07.2013, 13.07.2013 மற்றும் 24.07.2013, 25.07.2013

* ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 15.07.2013, 16.07.2013 மற்றும் 26.07.2013, 27.07.2013
* சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 17.07.2013, 18.07.2013 மற்றும் 29.07.2013, 30.07.2013

* அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 19.07.2013, 20.07.2013 மற்றும் 31.07.2013, 01.08.2013

இடம் : மாவட்ட அளவில் மூன்று அல்லது நான்கு இடங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 • 8:21 AM
 • www.tntam.in
தூத்துக்குடியில் 2 வயது சிறுவன் 200 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தி

வருகிறான்தூத்துக்குடி: 200 கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்திய 2 வயது சிறுவன்

தூத்துக்குடியில் 2 வயது சிறுவன் 200 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தி வருகிறான்.

தூத்துக்குடி லயன்ஸ்டவுன் மினிசகாயபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி ஜெனோ. இவர்களின் மகன் சேவியர் ரிஜாய் (வயது 2). சிறுவன் சேவியர் ரிஜாய் அதிக ஞாபக சக்தி கொண்டவராக திகழ்ந்து வருகிறான். இந்த சிறுவன் சுமார் 200 பொது அறிவு கேள்விகளுக்கு சளைக்காமல் பதில்களை தெரிவித்து அசத்துகிறான்.

தமிழ்நாடு வரலாறு, இந்திய வரலாறு, உலக வரலாறு, கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து பிரிவிகளிலும் உள்ள கேள்விகளுக்கு பதில் பளீரென பதில் அளிக்கிறான். எந்த விதமான கேள்விகளை மாற்றி கேட்டாலும் சரியாக பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளான்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறியதாவது:

சேவியர் ரிஜாய் சிறுவயதில் இருந்தே அதிக ஞாபக சக்தி கொண்ட சுட்டிப்பையனாக திகழ்ந்து வருகிறான். சுமார் 1 1/2 வயது இருந்த போது, பொது அறிவு தொடர்பான கேள்வி பதில்களை மகனுக்கு சொல்லிக் கொடுத்தோம். அப்போது சொல்லிக் கொடுப்பதை எளிதில் மனதில் பதிய வைத்துக் கொண்டான். இதனால் தினமும் பொது அறிவு கேள்விகளை கற்றுக் கொடுத்து வந்தோம். தற்போது 2 வயது 3 மாதம் ஆகிறது. அதற்குள் சுமார் 200 கேள்விகளுக்கு சரளமாக, எப்படி மாற்றி கேட்டாலும் தெளிவாக பதில் அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறான்.

இதனால் சாதனைக்காக சேவியர் ரிஜாயை தயார்ப்படுத்தி வருகிறோம். இதற்கு முன்பு 5 வயது சிறுவன் 285 கேள்விகளுக்கு பதில் அளித்ததே சாதனையாக இருந்து வருகிறது. சேவியர் ரிஜாயிக்கு 5 வயது ஆகும் போது 500 கேள்விகளுக்கு மேல் சரளமாக பதில் அளிக்க முடியும். அதற்காக தயார்ப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு பெற்றோர் கூறினர்.

தூத்துக்குடி லயன்ஸ்டவுன் மினிசகாயபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி
 • 8:17 AM
 • www.tntam.in
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி
 • 8:16 AM
 • www.tntam.in
கல்லூரிகளில், செமஸ்டருக்கான வேலை நேரம் கூடுதலாக, 150 முதல், 450 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 500 சுயநிதி கல்லூரிகள்

 • 8:14 AM
 • www.tntam.in
பொள்ளாச்சி, : பொள்ளாச்சியில் அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கியதால் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில்,
 • 8:13 AM
 • www.tntam.in
மதுரை:""மாணவர்களின் வயதிற்கு ஏற்ப கல்வி முறை திட்டத்தால், ஒரே மாணவருக்கு இரண்டு 
"டிசி'கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்,'' என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மத்திய அரசின் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ்,

 • 8:12 AM
 • www.tntam.in
பெரம்பலூர், : ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழு

 • 8:11 AM
 • www.tntam.in
சென்னை:மனுதாரருக்கு உரிய நஷ்டஈடு தராத, தனியார் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு, நுகர்வோர் கோர்ட், "பிடிவாரன்ட்' உத்தரவு பிறப்பித்ததையடுத்து,
 • 7:33 AM
 • www.tntam.in
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் புது வீடு வாங்க முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
 • 7:32 AM
 • www.tntam.in
THANKS TO-MR. Selvam R - dharmapuri

 1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய மேற்பார்வையாளர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் /
 • 7:27 AM
 • www.tntam.in
 • 7:24 AM
 • www.tntam.in

 • 7:05 AM
 • www.tntam.in
 கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்க 30–ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
 • 7:03 AM
 • www.tntam.in
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டாளர் வி.ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 • 6:41 AM
 • www.tntam.in
 • 6:15 AM
 • www.tntam.in
 • 8:14 AM
 • www.tntam.in
கால்நடை அறிவியல் படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஜூலை 4–வது வாரத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ
 • 8:13 AM
 • www.tntam.in
கல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்று
 • 8:00 AM
 • www.tntam.in
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு மட்டும்   நாளை மற்றும் நாளை மறுநாள் (25/6/13&26/6/13)என இரணடு நாட்களுக்கு அனைத்து பள்ளிகட்கும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 • 7:58 AM
 • www.tntam.in

 தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களாக உள்ளவர்களுக்கு, கணக்கில் உள்ள முதலீட்டுக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, வட்டி விவரம், ஒவ்வொரு

 • 7:57 AM
 • www.tntam.in
"ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச்
 • 7:55 AM
 • www.tntam.in
அரசு நிர்ணயித்த கட்டணத்தை கல்விக்கட்டணம் விவரத்தை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் பலகையில் ஒட்ட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி
 • 7:49 AM
 • www.tntam.in

அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம் பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பழநியிலுள்ள பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில், பி.ஏ.,
 • 7:48 AM
 • www.tntam.in

 • 7:42 AM
 • www.tntam.in

‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா கொன்றைக்காடு
 • 7:40 AM
 • www.tntam.in
 இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க
 • 7:39 AM
 • www.tntam.in

பள்ளிக்கூடம் தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம் அளித்து

 • 2:58 AM
 • www.tntam.in
செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது  "பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி  மற்றும்
 • 11:48 PM
 • www.tntam.in
பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறைஅனுப்பியுள்ளது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்கள்
                       
 • 11:47 PM
 • www.tntam.in

 • 11:47 PM
 • www.tntam.in

 • 10:45 PM
 • www.tntam.in
FLASH NEWS 
பள்ளிக்கல்வித்துறையின் அரசு மற்றும்  அரசு உதவி பெரும்  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வழக்கமான அட்டவணையில்  செயல்படும் என்று தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
 • 9:39 AM
 • www.tntam.in
"தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
பள்ளி பாடப் புத்தகங்கள், "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் அச்சிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும்
 • 9:28 AM
 • www.tntam.in
இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று,
 • 2:43 AM
 • www.tntam.in

நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது

வயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்!  
எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா?  
தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய தவறேதும்
 • 2:05 AM
 • www.tntam.in
 • 11:47 PM
 • www.tntam.in
Thanks to
S.RAVIKUMAR, GRADUATE TEACHER,
GOVERNMENT HIGH SCHOOL,ARANGALDHURGAM, VELLORE -635811 ,
 e-mail: sivaravi196310@gmail.com,      MOBILE: 9994453649

 • 10:29 PM
 • www.tntam.in
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி., மூலம், நிரப்பப்பட உள்ளன. போட்டித் தேர்வு மூலம், பணியிடத்தை நிரப்பாமல், கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், உதவி பேராசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 தகுதி என்ன?
உதவி பேராசிரியர் தேர்வுக்கு, மொத்தம், 34 மதிப்பெண். இதில், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்; நேர்முக தேர்வுக்கு
 • 10:14 PM
 • www.tntam.in

 • 8:02 AM
 • www.tntam.in

2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவி உயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட

1623 பணியிடங்களை (GO.170) திரும்ப ஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 • 8:00 AM
 • www.tntam.in
பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின்  செயல்படும்.

காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா
12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
12.40 - 1.10 உணவு இடைவேளை
1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை
2.05 - 2.45 ஆறாம் பாடவேளை
2.45 -2.55 இடைவேளை
2.55 - 3.35 ஏழாம் பாடவேளை
3.35 - 4.15 எட்டாம் பாடவேளை
 • 7:59 AM
 • www.tntam.in
 • 8:39 PM
 • www.tntam.in
 • 8:23 PM
 • www.tntam.in

பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை

 • 8:21 PM
 • www.tntam.in

தில்லி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65-ஆக உயர்த்த தில்லி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், இப் பரிசீலனை

 • 7:34 PM
 • www.tntam.in
இலவசப் புத்தகம், காலணிகள், சீருடைகள், மதிய சத்துணவு,பஸ் பாஸ், கல்விக் கருவிகள் என எண்ணற்ற சலுகைகளை அரசுப்பள்ளி மற்றும்
 • 7:10 PM
 • www.tntam.in
திருநெல்வேலி : ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
 • 7:03 PM
 • www.tntam.in
இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE) Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் 6- 14 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு
 • 6:58 PM
 • www.tntam.in
மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது
பள்ளிக் கல்வி செயலாளர்,பள்ளிக்கல்வி இயக்குனர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்
முதலில் மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்த அனைத்து சங்க
 • 10:29 AM
 • www.tntam.in
 பிளஸ்–2 மறுமதிப்பீட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பி விட்டு கட்டணம் செலுத்தாதத மாணவிக்கு மறு மதிப்பீடு செய்தது தவறு
 • 10:27 AM
 • www.tntam.in
லேப்டாப், இணையதளம், செல்போன் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுகுறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான சர்வதேச மாநாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை)
 • 9:47 AM
 • www.tntam.in

click here to download G.O NO 264 DT 06.07.2012

தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும்

 • 9:43 AM
 • www.tntam.in
சென்னை: மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாம் தேவை என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளிநிர்வாகம்தொடர்ந்த வழக்கில், மழலையர் பள்ளிகளுக்கு அரசின்
 • 6:51 AM
 • www.tntam.in

 • 6:11 AM
 • www.tntam.in
 • 5:41 AM
 • www.tntam.in
http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr190613i.jpg
 • 7:26 PM
 • www.tntam.in
தமிழக ஆசிரியர்  மன்றத்துக்கு  அழைப்புக்கடிதம்

 • 7:18 PM
 • www.tntam.in
 • 6:23 PM
 • www.tntam.in
Post And Vacancies :
Junior Assistant (Non - Security)  : 3469 posts
Junior Assistant (Security) : 62 posts
Bill Collector Grade-I : 19 posts
Typist : 1738 posts
Steno-Typist Grade-III : 242 posts

 • 6:20 PM
 • www.tntam.in
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு
 • 6:16 PM
 • www.tntam.in

படிப்பை தொடர முடியாத மாணவர்களின் சான்றிதழ் மற்றும் கட்டணத் தொகையை சில கல்லூரிகள் திருப்பித்தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; அதேசமயம், புகாரின் அடிப்படையில்

 • 6:11 PM
 • www.tntam.in
 • 6:03 PM
 • www.tntam.in

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி

 • 6:01 PM
 • www.tntam.in
 • 5:59 PM
 • www.tntam.in

இரட்டை பட்டம் பற்றிய வழக்கு பல்வேறு காரணங்களால், விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக பல்வேறு

 • 5:57 PM
 • www.tntam.in
சென்னையில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் ஆட்டோக்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள்
 • 6:29 AM
 • www.tntam.in

மாநிலம் முழுவதும் 44 மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 59க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய பணியிடங்களும், தேர்வுத்துறை இணை இயக்குநர் (மேல்நிலை) உள்பட மூன்று இணை இயக்குநர்

 • 6:21 AM
 • www.tntam.in

ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–


தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன்
 • 7:02 PM
 • www.tntam.in
 • 7:01 PM
 • www.tntam.in

PAPER-2

=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
 • 6:47 PM
 • www.tntam.in
தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
 • 9:37 AM
 • www.tntam.in
 • 9:09 AM
 • www.tntam.in

 • 9:05 AM
 • www.tntam.in
லக்னோ: உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில்
 • 4:34 AM
 • www.tntam.in

கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ செய்தியாளர்களிடம்

 • 12:53 AM
 • www.tntam.in
இடம் -ராமேஸ்வரம்-ராஜ புஸ்பம் கல்யாண மஹால் 

நாள்-16.06.2013 
THANKS TO MR.Charles Immanuel


 • 12:15 AM
 • www.tntam.in
 • 11:41 PM
 • www.tntam.in

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ..எண். 14321 / 1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.
அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive