அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்


ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை

10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும்-உயர்கல்வித் துறை அமைச்சர்

திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் முனுசாமி கூறினார். இத்துறை மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்

10ம் வகுப்புத் தேர்வை புறக்கணித்து சுற்றுச்சூழலுக்காக ஜனாதிபதியிடம் விருது பெற்ற திண்டுக்கல் மாணவி


திண்டுக்கல்: சுற்றுச்சூழலுக்கான கட்டுரைப் போட்டியில் வென்று ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ளார் திண்டுக்கல் மாணவி. டாடா நிறுவனம நடத்திய தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் 150 நகரங்களைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மொழி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற

29 ஆண்டுகளாக அரசு பணியாற்றி குறைந்தபட்ச பென்ஷன் கூட இல்லாத அவல நிலை..புதிய பென்ஷன் திட்டத்தின் கோர முகம்

குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல் ஆசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறார்.
 
   திண்டுக்கல், சாமிமுத்தன்பட்டியை சேர்ந்தவர், எலிசபெத், 60; திருமணமாகதவர். 10ம் வகுப்பு வரை படித்த இவர், தையல் தொழில் பயிற்சி முடித்துள்ளார். 1982, ஜூலை, 1ல், குஜிலியம்பாறை ஒன்றியம், சின்னழகு நாயக்கனூரில், அங்கன்வாடி பணியாளராக சேர்ந்தார்.கடந்த, 2004ல், நத்தம் சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தையல் ஆசிரியராகவும், 2007 முதல், கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியிலும் பணிபுரிந்த இவர், 2011 பிப்., 28ல், ஓய்வு பெற்றார்.புதிய பென்ஷன் திட்டத்திற்காக, இவரது சம்பளத்தில் மாதந்தோறும், பணம் பிடித்தம் செய்யப்பட்டது. பணி ஓய்வு பெற்ற இவருக்கு, இரு ஆண்டுகளாகியும், இதுவரை பென்ஷன் வரவில்லை.பென்ஷன் தாமதம் மற்றும் தன்னிடம் பிடித்த தொகையையும் திருப்பி வழங்காததால், பணமின்றி சிரமப்பட்ட எலிசபெத், நூறு நாள் வேலை திட்டத்தில் மண் சுமக்கும் வேலை செய்கிறார்.எலிசபெத் கூறியதாவது:

பென்ஷன் கேட்டு, மாநில முதன்மை கணக்காயருக்கு தபால் அனுப்பப்பட்டது. புதிய பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், அரசு முடிவு எடுக்காததால், தபால் திருப்பி அனுப்பப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்துள்ளேன்.தீர்ப்பு வரும் வரை, சாப்பிடாமல் இருக்க முடியாது அல்லவா? இதனால் மாரம்பாடி ஊராட்சியில், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கிறேன். இதில் கிடைக்கும் கூலியால், சாப்பாட்டு பிரச்னை தீர்ந்துள்ளது. பென்ஷன் கிடைத்தாலும், இப்பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்.ஆசிரியராக இருந்த நான், கூலி வேலைக்கு செல்வதால் எந்த சங்கடமும் இல்லை. மன திருப்தியுடன் ஆத்மார்த்தமாக பணி செய்கிறேன். இருந்த போதும், என்னிடம் பிடித்தம் செய்த தொகையை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி தினமலர்

இனிய மேதின தின நல்வாழ்த்துக்கள்


பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மோசமாக இருப்பதால், பாக்கெட் உணவுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்படி மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

டெல்லியில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை, மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னான்டஸ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் ஆய்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தரம், சுத்தம் மதிய உணவில் இல்லை. இதையடுத்து, நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஓர் அரசாணையில், அரசு

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?

சென்னை : ""குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை, 35ல் இருந்து, 45ஆக அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்,'' என, அமைச்சர் முனுசாமி கூறினார். சட்டசபையில், நீதி நிர்வாகம், சட்டம், சிறைச்சாலை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், நேற்று நடந்தது. இதில்,

2013-14 கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த முதற்கட்டமாக மாநில அளவிலான பயிற்சி மற்றும் கையேடு வடிவமைப்பு 03.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

சென்னை:பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்று நள்ளிரவு முதல் அமல்


பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30-ந்தேதிகளில்

2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது


தொடக்க கல்வி 2–ம்ஆண்டுக்கான பட்டயத்தேர்வு (இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்விவரம் வருமாறு:–
ஜூன் 24–ந்தேதி இந்திய கல்வி முறை,

பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் 

குறித்த விபரங்களை பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிட 

வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு
வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி
உயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி
அளித்துள்ளார்.இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும்
பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத
நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள்கவலை கொள்கின்றனர்.

பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்.


ஆசிரியர் தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துணைவேந்தர் கெ.விஸ்வநாதன்

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 32 முதுகலை ஆசிரியர், 6239 + 4748 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் 785 BT+5 PG, பணியிடங்களு க்கு ஏப்ரல் 2013 மாத ஊதியம் வழங்க ஆணை.

ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்கவில்லை

நெல்லை : நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர் வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக

இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு  இன்று 

ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு


ஆசிரியர்கள் நியமனம் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் கோரி ஐகோர்ட்டு கிளையில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்

கோடைவிடுமுறையில் வகுப்பு: கண்டித்து ஆசிரியர்கள் மே 2 உண்ணாவிரதம்.


கோடை விடுமுறையை ரத்து செய்து பாடம் நடத்தும் உத்தரவைக் கண்டித்து மே 2ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்லூரி மற்றும்

மத்திய அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு


தேனி: மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி..,) வழங்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியாகும் அறிவிப்பு, இந்த ஆண்டு

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு.


இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்காலதடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்ததுது.அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் நாங்கள்   இடைக்கால தடை  உத்தரவு கொடுத்துள்ளதால் வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு தெரிவித்தனர்

சென்ற வருட தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் மாறுதல் படிவம்

மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்


* இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம். எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில் சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக்

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு

01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில் ) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை- சிறப்பு நிலை அனுமதித்தல் அரசாணை

DTEd தேர்வில் தவறியவர்கள் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 29

ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் கல்வி தேர்வு) தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுக்கான விண்ணப்ப

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன்

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருவதாகவும், அதற்கு நூலகத்துறை மூலம் வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவி்த்தார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில்

அரசாணை எண் 274 நாள் 29.10.2012 ன்படி கூடுதலாக அளிக்கப்பட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்டம் வாரியாக

பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தல்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 29.05.2013 அன்றே பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் அளித்து மறுநாள் 30.05.2013 அன்று பெற்றோர் அனுமதியுடன் அம்மாணவர்களை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார

Express Pay Order for GO 47 - 5000 Sweeper&Watchman Post Continue upto 01.06.2013

என்ஜினீயர்களுக்கு மத்திய அரசு வேலை!மத்திய அரசின் பல்வேறு பணிகளில் சேர விரும்பும் என்ஜினீயரிங் மாணவர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வை எழுத வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான பல்வேறு பணிகளில் 763 காலி இடங்கள் உள்ளன. இதில் 19 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கானவை. இந்த காலி

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை தமிழக அரசு பரிசீலனை


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக

ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை:


சென்னை ஐகோர்ட்டுக்கு, மே, 1ம் தேதி முதல், ஜூன், 2ம் தேதி வரை, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. புதன், வியாழக் கிழமைகளில், விடுமுறை கால கோர்ட்டுகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டுக்கு, மே 1ம் தேதி, கோடை விடுமுறை துவங்குகிறது. ஒரு மாத விடுமுறைக்குப் பின், ஜூன், 3ம் தேதி, திறக்கப்படும். விடுமுறை கால கோர்ட்டுகள், மே, 3, 8, 9, 15, 16, 22, 23, 29, 30 ஆகிய தேதிகளில் இயங்கும். வரும், மே 3ம் தேதி வெள்ளி தவிர, மற்ற தேதிகளில், புதன், வியாழக் கிழமைகளில், விடுமுறை கோர்ட்டுகள் இயங்குகிறது.

அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை வருகிறது

இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள், ஜாதி சங்கம், அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்க கூடாது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருக்க கூடாது. அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது போன்ற பல நிபந்தனைகள்

1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் : பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


நெல்லை: வரும் கல்வி ஆண்டில் சுமார் 1,400 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் புதிதாக உருவாகும் நிலையில் ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடத்தி சொந்த மாவட்டத்தில் பணிபுரிய தங்களுக்கு

ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, மே 4 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் SSTA சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில்....


                    


மாண்புமிகு தமிழக அரசுக்கு ஒரே ஒரு கோரிக்கை 2009 க்குப்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க
கோரிக்கை. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கி ஊதிய விகிதத்தை PB-1ல் இருந்து PB-2 மாற்றி வழங்க வலியுறுத்தியும், உடனடியாக இடைகால அடிப்படையில் 01.06.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மே 4ல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில்........
* தமிழகத்தில் 2009க்குப் பிறகு நியமனம் பெற்ற இடைநிலை

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு


பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்" தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக

மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு


எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் அறிந்து கொள்ள CLICK HERE &GET YOUR RESULT

மே 9ல் +2 ரிசல்ட்: மே 31ல் 10ம் வகுப்பு ரிசல்ட்


+2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 31ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


கணினி ஆசிரியர் பணிக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை


அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பகுதிநேர கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்

பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் : அரசு பணியாளர் சங்க தலைவர் கோரிக்கை


  ""புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என, அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

நீதிமன்றம் குப்பையில் போடச் சொன்ன பட்டியலை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளிகள் யார்? Thanks : Viduthalai.in

நேற்றைய விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடிகள் குறித்த முன்னோட்டம் வந்ததும், அதைக்கூட படிக்காமல் ஆசிரியர்களெல்லாம்
தகுதியின் அடிப்படை யில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சும்மா அதில் போய் பிரச்சினை பண்ணக்கூடாது என்றெல்லாம கருத்துக்கூறிவருகின்றனராம் முகநூலில்!
அவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன
பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பொதுவாக

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில திறன் வளர்க்க ‘ரேடியோ இங்கிலீஷ்’ திட்டம் - இது சார்பாக ஜூலை 5ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


சென்னை லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பிரான்சிஸ் தலைமையிலான குழு இப்பயிற்சியை வடிவமைத்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு ரேடியோ ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.


பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், ஜூலை 5ல்

அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம்


அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

ஆங்கில மோகம் அனைவரையும் அடிமையாக்கி வருகிறது. தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக

TNTET தேர்வு பற்றிய அறிவிப்பு மே 10 அன்று வெளியாகுமா?

பள்ளிக் கல்வித் துறை மீதான மானிய கோரிக்கை மே 10 அன்று நடைபெற உள்ளது நம் தமிழக சட்ட மன்றத்தில் அன்று ஆசிரியர் பணி நியமனம் பற்றியும்

M.Tech., (Environmental Science & Tech) என்ற கல்வித்தகுதி M.E., (Environmental Engineering) இணையாக கருத அரசாணை வெளியீடு

சத்துணவுக்கான மானியம் அதிகரிப்பு 69.50 காசிலிருந்து ரூ.1.30 ஆக உயர்வு

சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது.தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்,

அரசு நலத்திட்டங்கள் பெறமாற்றுத்திறனாளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு


மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு சார்பான கருத்துக்களை நிபுணர் குழுவிடம் தெரிவிக்க கால அவகாசம் வேண்டுதல் சார்பாக -

 பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் உரிமைக்காகவும் பட்டதாரி ஆசிரியர்களின் நன்மைக்காகவும் எப்போதும் ஓங்கி உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின்

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

சென்னை: "எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்தம், 2,145

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் 25.04.2013ல் தொடங்கி 30.04.2013 வரை நடைபெறுகிறது.

Dir. of School Education: Application for the post of Coordinator for IEDSS

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO பணி மாறுதல் மூலம் மீளவும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் செய்ய விவரம் & படிவம் கோருதல்