நாளை சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை

சென்னை: தமிழக அரசின் 20132014ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது. பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து

இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தேர்வு நிலை, பணிமூப்பு பாதிக்காத வகையில் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கிடப்படுமா? இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி

வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?


சென்னை: வருமான வரி தாக்கல் செய்யத் தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் செய்பவர்கள் கீழ்கண்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். எனினும் இது அவர்கள் பெறும் வருமானம் மற்றும் விதிக்கப்பட்டிருக்கும் வரிக்கு ஏற்ப மாறுபடுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
1. பான் கார்டு நம்பர்

EDUCATION SECRETARY LETTER REGARDING SUPPLY OF TEXTBOOKS ,UNIFORM TO THE ELIGIBLE STUDENTS FOR 2013-14
ஓய்வூதியம்-ஒரு கனவோ? கானல் நீரோ? விழிப்புணர்வு கருத்தரங்குசிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில் "ஓய்வூதியம்  - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரிவாக
விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.

more details -engelsdgl@gmail.com  & 8144954111,9786113160
கணித அருங்காட்சியகமாக உருமாறுகிறது கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு

ஈரோடு: ஈரோட்டில் கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு, கணித அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது. புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜர். இவர் பிறந்த வீடு ஈரோட்டில் உள்ளது. இந்த வீட்டை தற்போது கணித அருங்காட்சியமாக மாற்றவுள்ளனர். இது குறித்து புதன்கிழமை ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை - மதுரை ஐகோர்ட் கிளை


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. தேனியைச் சேர்ந்த ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு:

ஆசிரியா் நியமனம்-2013சிவில் சர்வீசஸ் தேர்வு முறை மாற்றங்கள் வாபஸ்! மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!


சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் செய்ய திட்டமிட்டு இருந்த மாற்றங்கள் வாபஸ் பெறப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து யு.பி.எஸ்.சி. 28.03.2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

10 ஆம் வகுப்புத் தேர்வில் வங்கிப் படிவ வினாவிற்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவு


சென்னை: 10 ஆம் வகுப்புத் தேர்வில் வங்கிப் படிவ வினாவிற்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிப்படிவ வினா எழுத முயற்சி செய்த அனைத்து மாணவருக்கும்

ஏப்ரல் 5-ம் தேதி முதல்கட்ட தேர்தல் 5855 கூட்டுறவு சங்கத்துக்கு நாளை வேட்பு மனு தாக்கல்

சேலம்: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 16 ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் இணை பதிவாளர், இதர செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 22,532 கூட்டுறவு சங்கங்களுக்கு

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம்

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம் வரும் 30.03.2013 சனிக் கிழமை அன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி அளவில் நடை பெற உள்ளது. இக்கூட்டம்  மாநில பொதுச் செயலாளர் திரு அ . வ . அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடை பெற உள்ளது. 

 கூட்டப் பொருள் ;1. 
1.   நமது  உயிர் மூச்சு கோரிக்கையான , உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  பதவி                            உயர்வுக்கு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50% வழங்கப்பட வேண்டும் .
  2.   பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல் தேதி முடிவு 
                  செய்தல் .
இது போன்ற 10 க்கும் மேற்பட்ட

Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஜூன் 2012 ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு

அரசு ஊழியர்களின் சம்பள பிரச்சனை - எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - நாளிதழ் செய்தி வெளியீடு!யு பெற்ற ஆசிரியர் 

TNPSC- Departmental Test Bulletin MAY 2011 /2012

Bulletin No.View/Download
Bulletin No. 15 dated 7th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View/Download
Bulletin No. 16 dated 16th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View/Download
Bulletin No. 17 dated 7th August 2011(contains results of Departmental Examinations, May 2011)View/Download
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View/Download
Results of Departmental Examinations - DECEMBER 2012

Results of Departmental Examinations - DECEMBER 2012
(Updated on 25 Mar 2013)
Enter Your Register Number :                                                         

தமிழகத்தில் தமிழ் மொழிப்பள்ளிகள் மட்டுமல்லாமல் பிற மொழிப்பள்ளிகளும் உள்ளன. அதில் சில இருமொழி பள்ளிகளாகவும் உள்ளன. பிற மொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து கோரப்பட்ட தகவல்களுக்கு வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கிய

 தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் நகல்

மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்- கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் SSLC கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவு.


நாளை (27.03.2012) தொடங்கவுள்ள SSLC பொதுத் தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபட, மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு

246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர்பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது.

பள்ளிக்கல்வி - அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல் படுத்த தமிழக அரசு உத்தரவு.

முன்பணம் - ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் நகர் பகுதியில் செயல்பட்டுவரும் சௌராஷ்டிரா   ஸ்ரீ  வரதராஜா தொடக்கப்பள்ளியில் 6-3-2013 அன்று மாணவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவியல் கண்காட்சியானது சிறப்பாக நடைபெற்றது.இதில் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.இக் கண்காட்சியினை பள்ளி நிர்வாகி          திரு.P.P.N.ஜெயபாலன் அவர்கள் மற்றும் ஆசிரிய பயிற்ருனர் திருமதி.ராதிகா அவர்கள் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.பள்ளி மாணவர்கள் அனைவரும் இக் கண்காட்சியை பார்வையிட்டு பயனடைந்தனர்.அறிவியல் கண்காட்சியினை பள்ளி தலைமைஆசிரியை திருமதி  க .கெஜலட்சுமி அவர்கள் மற்றும் இரு பால் ஆசிரியர்கள் சிறப்பாக  ஏற்பாடு செய்திருந்தனர்.பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி-பொது சேமநல நிதி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.

சிபாரிசு
சிறுசேமிப்பு ஆதாயங்கள், சந்தை மதிப்புக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று

மார்ச் 31ல் பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


பிளஸ் 2  தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் அதன் பின்னர் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பதற்கான இலவச கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் இவர்களின் பெற்றோருக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மார்ச் 31ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கூறியதாவது:

தொடக்கக் கல்வி - தஞ்சாவூர் சாஸ்தரா பல்கலைக்கழகத் தால் DDE மூலம் வழங்கப்படும் பி.எட்., பட்டத்திற்கு ஊக்க ஊதிய உயர்வுகள் பெற இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பகுதி நேர பொறியியல் படிப்பு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேரபி.., பி.டெக்., படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் விநியோகிக்கப்பட உள்ளனவிண்ணப்பப்

தமிழக அரசு உத்தரவு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு.


அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீடிப்பு செய்து தமிக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கல்வித்துறைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.


தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:

பாரதியார் பல்கலைக்கழகம் DEC-2012 தேர்வு முடிவுகள் வெளீயீடு

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு


இலங்கையில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில்,

பள்ளி கல்வி துறை : 100 பேருக்கு பதவி உயர்வு

பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்கள், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி

தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி ஆசிரியர்களை பொருத்தவரை

அழகப்பா பல்கலையில் துணை பேராசிரியர் பணி

(23 Mar) காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் உள்ள இயற்பியல் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து

ஜூன் மாதத்துக்குள் சுய விவரங்களை ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்க அறிவிப்பு

(23 Mar) ஓய்வூதியர்கள் தங்களது முழு விவரங்களை வரும் ஜூன் மாதத்துக்குள் கருவூலத்தில் சமர்ப்பிக்காவிட்டால், ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும் என

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


இந்து அறநிலையத் துறையில், உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையில், 2,800 இடங்களுக்கான உதவி மருத்துவர் தேர்வு என,ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஆணையை செயல்படுத்த மறுத்ததாக பள்ளிக் கல்வித் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம், நாட்டாமங்கலம் கள்ளர் சீரமைப்பு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சிவக்குமார் உள்பட 12 பேர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டும்

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசு ஊழியரான தாய்க்கு உண்டு -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எனக்கு தர வேண்டும் என்றும், குடும்ப இன்சூரன்ஸ் திட்டத்தில் எனது குழந்தையின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது விசாரணை

25-ல் அண்ணாமலை பல்கலைத் தேர்வு முடிவுகள் வெளியீ.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி,

conduct of Election to coopertatives at public places request for accommadation in schools Regading


2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 20.03.2013 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது : 20.03.2013 அன்றுள்ளபடி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக் கல்வி

இயக்ககத்தில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது அளிக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - REVISED ANNUAL PLANNER, 2013-14. Pursuant to the decision taken by the Commission, the revised Annual Planner, 2013-14 is published

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சனை குறித்து முக்கிய முடிவு மற்றும் 10 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் : விரைவில் வருகிறது அறிவிப்பு - நாளிதழ் செய்தி
தமிழக பட்ஜெட்: பள்ளி கல்வி வளர்ச்சிக்கு ரூ.16965 கோடி


பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 86.71 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 24.76 லட்சம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.381 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்குரூ.366.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தக பைகள் வழங்க ரூ.19.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இலவச பேருந்து பயணச்சீட்டுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.322 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் 21.03.2013 காலை 10.30 மணிக்கு கூடுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்து வாசித்து முடிக்கப்பட்டதும் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
 
பின்னர் நண்பகலில் சபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் கூடுகிறது. இதில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கிறார்கள். 

TET MATHS PAPER II Question with KEY ANSWER for one word type questions for the class 7 std maths


THANKS TO 
 K. PREMKUMAR  B.T ASSISTANT ,P.K.N Boys Hr.Sec. School, Thirumangalam.Madurai. (Dist)

தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை -RTI NEWS

2009-2010,2010-2011 ,2011-2012 கல்வியாண்டுகளில் RMSA மூலம் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைபள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் உயர்த்தி வழங்குதல் -அரசு முதன்மை செயலாளர் கடிதம்

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் குறைந்தால் உதவி தொகை நிறுத்தப்படும்


ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்து வரும் வகுப்புகளிலும் 50 சதவீத மதிப்பெண்கள் பெறா விட்டால் கல்வி உதவித் தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும் என

பள்ளிக்கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்


பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-4 தேர்வில் இருந்து,

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்


பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

சத்துணவு மாணவர்களுக்கு இன்று முதல் 13 வகை உணவுகள்

தமிழ்நாட்டில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் 13 வகையான உணவையும், 4 வகை முட்டை மசாலாக்களும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.இந்த திட்டம் இன்று

நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு

IGNOU Term End Examination form for June 2013

பள்ளிகல்வி-பட்டதாரி மற்றும் முதுகலை தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க ஆணை-

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 2013 - 14ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த உத்தரவு.

M.Phil உயர்கல்வி ஊக்க ஊதியம் - சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் படிதவர்களுக்கான தகவல்

மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு - CTET July 2013 – Apply Online for Central Teacher Eligibility Test


                           Important Dates:

Starting Date for Online Registration: 15-03-2013.

Closing Date for Online Registration: 16-04-2013.

Last Date for Receipt of Application: 22-04-2013.

Last Date for Receipt of Application (far flung areas): 29-04-2013.

Date of Written Examination: 28-07-2013.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்வு


அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது செல்லாது என அறிவிக்கக்கோரி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் விசாரித்து

இன்னும் எத்தனை வழிகளில் தான் ஏமாற போகிறார்கள் cps திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்

01.04.2003 க்குப் பிறகு  CPS திட்டம்  நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.பல்வேறு குறைபாடுகள் பல்வேறு விதமாக தெரிய வருகிறது.அதில் ஒன்றாக 01.04.2003-க்குப் பிறகு நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள் கல்வித்துறையில் கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறுபவர்கள் பணிநீட்டிப்பு  வழங்கப்பட்டு வருகிறது.CPS திட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்கபட்டவர்களுக்கு ,இது வரை பணிநீட்டிப்பு காலத்திற்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.அதற்கு காரணம் பணி நீட்டிப்பு காலத்தில் ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு பணி நீட்டிப்பு  காலத்திற்குரிய ஊதியம் தொகுத்து கணக்கிட்டு வழங்கப்படும்.cps திட்டத்தில் உள்ளவர்கள் இதுவரை ஓய்வூதியம் கணக்கிடும் முறை முறையாக வகுக்கப்படாததால் ஓய்வூதியம் பணிநீட்டிப்பு காலத்திற்கு மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.இதனை போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் முன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய மின்றி  பணி புரிந்து வருகின்றன.
தொடர்புக்கு-engelsdgl@gmail.com

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர

2011-2012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை

01.06.2013 தேதிவரை தொடர்ந்து ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


01.06.2013 தேதிவரை தொடர்ந்து ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு . அவ்வாறு

TNPSC - DEPARTMENTAL EXAMINATION MAY 2013 - NOTIFICATION RELEASED


List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationNotificationOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
1

15.03.2013
Deptl.Exam May'2013
15.03.201315.04.201224.05.2013 to
31.05.2013
Apply Online

அறிமுக போட்டியில் தவான் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்தார் -இந்தியா அபாரம்

மொகாலி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில் அசத்திய இந்தியாவின் தவான் அறிமுக போட்டியில் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்தார்.

மே, டிசம்பரில், தேர்வு நடந்து வரும் நிலையில், இனி, கூடுதலாக, செப்டம்பர் மாதத்திலும், ஒரு துறைத் தேர்வு நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு


அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு,

162 புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்க விண்ணப்பங்கள்: துணைவேந்தர்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, விண்ணப்பங்கள் வந்துள்ளன,' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: பல்கலைக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக

மாதிரிப் பள்ளிகள் அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இணையான சீரான கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின் தங்கிய ஒன்றியங்களில் மாதிரி

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு, ஊதிய முரண்பாடுகள் களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை (ஊதிய குறைதீர்க்கும் பிரிவு) அனுப்பியுள்ள பதில் கடிதம் உங்களின் பார்வைக்கு வெளியிடப்படுகிறது.


நன்றி -திரு.c .தாமஸ் ராக்லேன்ட் -திருச்சி               

கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிப்பு


கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த,

இந்தியா முழுவதும் ஒரே அவசர அழைப்பு எண் : விரைவில் அமலுக்கு வரும் டிராய் நம்பிக்கை

புதுடில்லி : அனைத்து அவசர தேவைகளுக்குமான அவசர அழைப்பு நம்பரை நாடு முழுவதம் ஒரே நம்பராக கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ தேவை அல்லது விபத்துக்களுக்கான அவசர அழைப்பு நம்பர் வெவ்வேறாக உள்ளது. இதனால் ஒரே அவசர எண்ணை நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது 100 அல்லது 108 ஆக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

தற்போது போலீசின் அவசர அழைப்பு நம்பர் 100 ஆகவும்,

பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : பள்ளி கல்வி துறை திட்டம்

ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர். இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.

TNPSC REVISED SYLLABUS RELEASED | குரூப்–1, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.குரூப்–1, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்–1, குரூப்–1–,குரூப்–1–பிகுரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர

தொடக்கக் கல்வி - சிறப்பு வருங்கால வைப்பு நிதி - நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு பங்குத் தொகை மற்றும் வட்டி தொகை 2012 -13ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு.

வருமான வரி ரீபண்ட் ஸ்டேட்டஸை ஆன்லைனில் செக் பண்ண 3 எளிய வழிகள்!


பெங்களூர்: உங்களின் வருமான வரி ரீபண்ட் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளலாம். அதற்கு மூன்று வழிகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் இது பற்றி தெரியாமல் காத்திருக்கிறார்கள். இது எளிதான முறை மற்றும் உங்களின் பேன் கார்டுஎண்களின் மூலம் இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
மூன்று வேறுபட்ட வழிகள்:
வருமான வரி இணையதளம், வரி தகவல் நெட்வொர்க் அல்லது ஹெல்ப்லைனுக்கு போன் செய்து வருமான வரி ரீபண்ட் விண்ணப்பம் எந்த நிலையில்

பழைய பென்ஷன் திட்டத்திற்கும் புதிய பென்ஷன்  திட்டத்திற்கும் ஓர் ஒப்பீடு.புதிய பென்ஷன் திட்டத்தின் பாதிப்புகளை பற்றி ஆசிரியர் நண்பர்களிடம் எடுத்து கூறுங்கள்


பாரதியார் பல்கலை தொலைக்கல்வியில் பி.எட்.


பி.எட். படிப்பு
இரண்டாண்டு ஆசிரியர் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, வகுப்பு வாரி அடிப்படையில் சேர்க்கை நடக்கும். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை நேரிலோ அல்லது தபாலிலோ பெற்றுக்கொள்ளலாம்
மதுரையில் இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரியிலும், www.b-u.ac.in என்ற பல்கலை இணையதளத்திலும் படிவம் கிடைக்கும். படிவத்துடன் 500 ரூபாய்க்கான ‘டிடி’யை இணைத்து மார்ச் 15க்குள் அனுப்ப வேண்டும்.
நுழைவுத்தேர்வு நடக்கும் நாள் மார்ச் 31. 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ் இன்று ஓய்வு: புதிய தலைவர் நாளை பொறுப்பேற்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் பொறுப்பில் இருந்து ஆர்.நடராஜ் இன்று ஓய்வு பெறுகிறார்.புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் புதன்கிழமை காலை 10 மணிக்கு

கல்வி உரிமைச்சட்ட‍ம்....


இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில்

பத்திர பதிவு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம்.


பத்திரப் பதிவு ஆவணங்கள் எழுதுவோர், தமிழ் மொழியை, முதல் பாடமாக அல்லது இரண்டாவது பாடமாக படித்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.நில ஆவணங்கள் உள்ளிட்ட, பத்திரப் பதிவு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வோர், தமிழக ஆவண எழுத்தர்கள் சட்டத்தின்படி, முறைப்படி