• 5:19 PM
  • www.tntam.in
      தேனி:ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியமுதுகலை ஆசிரியர் பணிக்கு,இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்குஇம் 
மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு

  வாரியம் சார்பில்கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுபணி நியமனம் பெற்றனர்இந்நிலையில்பள்ளிக் கல்வித் துறையில்கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் சேராமல் இருந்தவர்களையும்கூடுதல் காலி பணியிடங்களையும் கணக்கிட்டுஇரண்டாவது தேர்வு பட்டியல்கடந்த ஜனவரி 18ல் வெளியிடப்பட்டதுஇதில்ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்குபிப்.,20 ல் கவுன்சிலிங் நடந்ததுபள்ளிக் கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குஅந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில்மார்ச் 5 ல் கலந்தாய்வு நடக்கிறதுஅன்று காலையில்அந்தந்த மாவட்டத்திற்குள்ளும்மதியம் பிற மாவட்டங்களுக்குள்ளும் கலந்தாய்வு நடக்கிறது.தேர்வு செய்யப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive