• 5:50 PM
 • www.tntam.in
இன்று தேர்வு எழுதும் அனைத்து +2 மாணவர்களுக்கு தமிழக ஆசிரியர் மன்றத்தின் நல் வாழ்த்துக்கள் 
 • 5:19 PM
 • www.tntam.in
      தேனி:ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியமுதுகலை ஆசிரியர் பணிக்கு,இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்குஇம் 
மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு
 • 9:12 AM
 • www.tntam.in
தகவல் ஆணையம் தொடக்கக் கல்வி இயக்குனருக்கு உத்தரவு 


மனுதாரர் கோரி உள்ள தகவல்களை 10 நாட்களுக்குள்   

இலவசமாக  வழங்கி அதன் நகலினை ஆணையத்திற்கு வழங்க 

உத்தரவு  புதிய பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தில் ஓர் முயற்சி

தொடக்கக் கல்வி துறையில் 01.04.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்து ஆசிரியர்களாக பணிபுரியும் போதே மரணம் அடைந்த ஆசிரியர்களின் விவரங்களும் & ஓய்வு பெற்றவர்களின் விவரம் தொகுக்கப் படவில்லை .10 ஆண்டுகளாக பணிபுரிந்தும் மரணம் அடைந்தவர்களுக்கு அனாதைகளுக்கு வழங்கப்படுகின்ற -ரூ 1000/- கூட வழங்கப்படவில்லை.இது தான் இன்றைய  புதிய பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தில் உள்ளவர்களின்  உண்மை  நிலை.
நாட்டின் எதிர் காலத்தை தீர்மானிக்க கூடிய இளைய தலை முறையின் வழிகாட்டுகளாக உள்ள ஆசிரியர்கள் .இது குறித்து சிந்திக்க வேண்டும்.
நண்பர்களே மற்றவர்களிடம்   கலந்துரையாடுங்கள் .கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


மின்அஞ்சல் :

engelsdgl@gmail.com

tamdgl@yahoo.in 
 • 3:58 AM
 • www.tntam.in
பெண்களுக்கு தனி வங்கி அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

« நாட்டிலே முதன்முறையாக பெண்களுக்கென தனி பொதுத்துறை வங்கி அக்டோபர் முதல் செயல்படும். இதற்காக ரூ.1000 கோடி நிதி உதவி அளிக்கப்படும்.

 • 3:48 AM
 • www.tntam.in

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வுக்காக 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவியரும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டைவிட 43,559 பேர் இந்த ஆண்டு கூடுதலாக
 • 3:47 AM
 • www.tntam.in
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் இன்று நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
 • 3:34 AM
 • www.tntam.in
டெல்லி: இந்த 2013-14ம் நிதியாண்டிற்காக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், கல்விக்காக, கடந்தாண்டைவிட கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி என்பது அரசின் உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தைப் பெற்ற துறையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2013-14ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்,
 • 3:31 AM
 • www.tntam.in
புதுடில்லி: இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கில் மாற்றம் எதுவுமில்லை என்று நிதியமைச்சர் அறிவித்தார். குறிப்பாக ரூ. 1 கோடிக்கும் மேலாக வருமானம் உள்ளவர்களுக்கு 10 சத வரி விதிக்கப்படுவதாக ‌அறிவித்தார். நேரடி வரியில் எவ்வித மாற்றமுமில்லை என்றார். வரும் நிதி
 • 3:29 AM
 • www.tntam.in

ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது
 • 3:28 AM
 • www.tntam.in

"பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார்.அவரது அறிவிப்பு: தேர்வு மையங்களில்,
 • 3:27 AM
 • www.tntam.in

 • 3:26 AM
 • www.tntam.in

 • 3:07 AM
 • www.tntam.in

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை 

அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட 

பணிகள் நடந்து வருகின்றன.

அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் 

தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 

அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே

 • 2:53 AM
 • www.tntam.in
ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு- வரி ஏதும் இல்லை 

ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை- 10% வரி 

5 லட்சம் முதல் 10 லட்சம் வரை- 20% வரி 

20 லட்சத்துக்கு மேல் ஊதியம் உள்ளவர்களுக்கு -30% 

வருமான வரி 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு- 30 சதவீதம் பிளஸ் 10 சதவீதம் வரிரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு ரூ.2000 வரிச் சலுகை

வீட்டுக் கடனுக்கான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக அதிகரிப்பு வீட்டுக் கடன் வாங்கியோருக்கு வருமான வரி மேலும் குறையும்\


முதல் வீடு வாங்குவோருக்கு, ரூ. 25 லட்சம் வரை வங்கிக் கடன் வாங்குவோருக்கு இந்த வரி விலக்கு
 • 9:06 AM
 • www.tntam.in
 • 9:00 AM
 • www.tntam.in

2013 -14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 28.02.2013 வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதிகரித்து வரும் விலைவாசி பிரச்னைக்கும் தீர்வு கண்டாக வேண்டிய நிலையில் அவர் உள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால்
 • 8:40 AM
 • www.tntam.in

AEEO SENIORITY PANEL 2012-13 - SERIAL NUMBER 1 TO 104


 • 5:46 AM
 • www.tntam.in
தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வித்துறை, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சிவபதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்., விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குபதில், டி.பி.பூனாட்சி, டாக்டர் வைகை செல்வன், கே.சி. வீரமணி ஆகியோர் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர்.

டாக்டர் வைகை செல்வன் 


 • 2:32 AM
 • www.tntam.in
click here to download G.O NO 25 Higher 

Education


  M.Sc (மென்பொருள் பொறியியல்)
 M.Sc (தகவல் தொழில்நுட்பம்)
 M.Sc (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்)
 M.Sc (பொருள் அறிவியல்)
 M.Sc (எலக்ட்ரானிக் அறிவியல்)
 M.Sc (சுற்றுச்சூழல் அறிவியல்)
 • 1:25 AM
 • www.tntam.in

மாநிலம் முழுவதும், 55 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் பணியில், 5.5 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி தரத்தை
 • 1:24 AM
 • www.tntam.in

கோவை மாநகராட்சியில், ஐந்து மண்டலத்தில் தலா ஒரு பள்ளியை தேர்வு செய்து, "ஸ்கைப் கால்" மற்றும் "டிஜிட்டல் ஸ்டோரி" திட்டத்தை நடைமுறைபடுத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.கோவை
 • 1:23 AM
 • www.tntam.in

குரூப்-4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச், 4ம் தேதி வரை நடைபெறும்; இதில், 2,899 இடங்கள் நிரப்பப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கு, ஏற்கனவே, 3,485 பேர், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். மீதமுள்ள,
 • 1:23 AM
 • www.tntam.in

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்ந்துபடிக்க 7-ஆம் வகுப்பு  மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இங்கு படிக்கத் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படிப்புக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை  தமிழக அரசின் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும்.டேராடூனில் உள்ள
 • 1:22 AM
 • www.tntam.in

செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து

வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும், பண்டிகைகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய
 • 12:51 AM
 • www.tntam.in
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.
 • 6:28 PM
 • www.tntam.in

வருடாந்திர சரிபார்ப்பிற்காக குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்ச் சான்றிதழை அனுப்ப வேண்டும்: மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வூதியம் மற்றும்  குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை மார்ச் 1-ம் தேதி முதல் கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்)
அலுவலகத்தில்  பதிவு செய்ய வேண்டும்.இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப்பில்:
 • 5:59 AM
 • www.tntam.in
 • 5:12 AM
 • www.tntam.in

திருச்சி: ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, ஏ.இ.ஓ.,க்கள் வற்புறுத்துவதாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, திருச்சி நகரத்தில், 39 அரசு உதவிப்பெறும் மற்றும், 26 மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 65 தலைமையாசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களை, ஏர்செல் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் வற்புறுத்துவதாக, தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
இதுகுறித்து,
 • 5:06 AM
 • www.tntam.in
 • 5:01 AM
 • www.tntam.in
பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80ம், மெக்கானிகலில் 25ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி.,யில் 45 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


click here to download propectus

இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக் தொழில் நுட்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
 • 7:52 AM
 • www.tntam.in

Tax Amendments Expected in Union Budget 2013

THE GOVERNMENT HAS BEEN TRYING TO MAKE THE TAX LAWS SIMPLER EVERY YEAR; HOWEVER, THERE ARE NUMEROUS AMENDMENTS REQUIRED IN THE TAX LAWS. THE UNION BUDGET FOR THE FY 2013-14 WILL BE PRESENTED BEFORE THE PARLIAMENT ON 28TH FEBRUARY 2013 AND THE FINANCE MINISTER HAS PROMISED MANY REFORMS EXPECTED TO COMBAT INFLATION ALONG WITH STABLE TAX RATES. THERE MAY ALSO BE SOME CHANGES IN THE TAX SLABS TO PROVIDE SOME RELIEF FROM THE EVER-GROWING INFLATION. HERE ARE A HANDFUL OF THE NUMBER OF AMENDMENTS EXPECTED AND PREDICTED BY ANALYSTS IN THE UNION BUDGET FOR 2013-2014.
 • 7:37 AM
 • www.tntam.in

THANKS TO - C.T. ROCKLAND. DEPUTY GENERAL SECRETARY, TAMILNADU ALL TEACHER ASSOCIATION.    

அனைவருக்கும் வணக்கம். எங்கள் சங்கம்  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவதில் அதிக அக்கறையுடன் செயல்படுவதை சமீபத்தில் எங்கள் சங்கம் பெற்ற RTI தகவல்கள், மற்றும் நிதிதுறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை நமது நண்பர்களின் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


தற்போது (‎01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வந்துள்ள
 • 5:09 AM
 • www.tntam.in

மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால்  மேற்காண் வகையில் நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன், மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களிடமும், மதிப்புமிகு. பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களிடமும் கோரிக்கை மனுக்கள் அனுப்ப தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இங்கே வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவினை பதிவிறக்கம் செய்து உங்கள் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய விவரங்களை காலி இடத்தில் நிரப்பி கையொப்பமிட்டு பதிவு தபாலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
 
 • 5:01 PM
 • www.tntam.in
                          
 • 8:49 AM
 • www.tntam.in
 • 5:08 AM
 • www.tntam.in

ரத்தாகுமா?ஆசிரியருக்கான குறு வளமைய பயிற்சி....அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி.

 • 12:59 AM
 • www.tntam.in
 • 12:53 AM
 • www.tntam.in
 • 7:10 PM
 • www.tntam.in

குரூப்-4 தேர்வு வழியாக, பள்ளிக்கல்வி துறைக்கு, 117 தட்டச்சர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், பள்ளிக்கல்வி துறையிடம், தேர்வாணையம் வழங்கியதை அடுத்து, அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, வரும், 25ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.அந்தந்த மாவட்ட தேர்வர்கள், நாளை காலை 9:00 மணிக்கு, சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். காலையில், மாவட்டத்திற்குள்
உள்ள காலி பணியிடங்களுக்கும், பிற்பகலில், வெளி மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கும்.
 • 7:08 PM
 • www.tntam.in

சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று,

 • 6:59 PM
 • www.tntam.in
பான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள்,
 • 8:39 AM
 • www.tntam.in
“ ஊனமற்ற சமுதாயத்தை உருவாக்க 

உறுதி எடுப்போம்”இன்று  2-வது சுற்று போலியா சொட்டு மருந்து 

முகாம்


                                                     
கடந்த ஜனவரி மாதம் 20-1-2013 அன்று, முதல் சுற்று பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் 70.3 இலட்சம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர். வருகின்ற 24-2-2013 அன்று, இரண்டாம் சுற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கு பொது சுகாதாரத்துறை அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது. முதல் சுற்று முகாமில், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் கடந்த ஒரு மாதத்தில் பிறந்துள்ள குழந்தைகளுக்கும் 24-2-2013 ஞாயிறு இன்று சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
 • 5:36 AM
 • www.tntam.in
 • 8:03 PM
 • www.tntam.in
 • 8:08 AM
 • www.tntam.in
 • 8:05 AM
 • www.tntam.in
 • 7:45 AM
 • www.tntam.in
 • 4:55 AM
 • www.tntam.in

செய்திகுறிப்பு: கடந்த, 2010 மற்றும் 11ம் ஆண்டு, தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் பதிப்புகளை, பொது நூலகத் துறை வாங்குகிறது. புத்தகங்களை, பொது நூலகங்களுக்கு வழங்க,
 • 9:17 AM
 • www.tntam.in
குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை 


click here to download Group 1 Answer key
 • 8:57 AM
 • www.tntam.in
 • 8:15 AM
 • www.tntam.in
 • 4:06 AM
 • www.tntam.in
 • 3:40 AM
 • www.tntam.in
GOVERNMENT OF INDIA MINISTRY OF FINANCE

LOK SABHA

UNSTARRED QUESTION NO 3632

ANSWERED ON 14.12.2012

MERGER OF DA IN BASIC PAY

3632 . Shri SOMENDRA NATH MITRA Will the Minister of FINANCE be pleased to state:-

(a) whether various Associations/Organisations of Central Government employees demanded merger of 50 per cent Dearness Allowance into the basic pay of Central Government employees and pensioners;

(b) if so,

 • 3:39 AM
 • www.tntam.in
 • 3:37 AM
 • www.tntam.in

    மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில்இருந்து, தேர்வுத்துறை              இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர்பொறுப்பு
ஒப்படைக்கப்பட்டுள்ளது.மெட்ரிக் இயக்குனராக
 • 3:32 AM
 • www.tntam.in

                                                             

 • 5:33 PM
 • www.tntam.in
முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான,

 • 9:47 AM
 • www.tntam.in

கல்வி உரிமை சட்டம் நர்சரி பள்ளிகளுக்கு பொருந்தாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. நர்சரி பள்ளிக‌ளை கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமை சட்டம் நர்சரி பள்ளிகளுக்கு பொருந்தாது என கூறியுள்ளது. இந்த உத்தரவு தற்போது நடக்கும் மாணவர் சேர்க்கையை பாதிக்காது எனவும் கூறியுள்ளது.
 • 9:42 AM
 • www.tntam.in

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில்
 • 9:40 AM
 • www.tntam.in
 • 9:38 AM
 • www.tntam.in

பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்தியஅளவில் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில்
 • 9:34 AM
 • www.tntam.in

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்தமுறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது. அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும்
 • 9:34 AM
 • www.tntam.in

பள்ளிக்கல்வித்துறையும், தொடக்கக்கல்வித்துறையும் ஒரே அரசின்கீழ் இயங்கும் இரு துறைகளாக இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்னெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையே உள்ளது.குறைந்தபட்சம் 10 ஆசிரியர்களைக் கொண்ட ஒரு உயர்நிலைப்பள்ளியில் அரசு செலவில் இண்டர்நெட் இணைப்பு கொடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கூட
 • 9:33 AM
 • www.tntam.in

மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனலில் பெயர் இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்கள்,"ரகசிய அறிக்கை' (கான்பிடென்ஷியல் ரிப்போர்ட்) பெற உயர் அதிகாரிகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு
 • 6:46 PM
 • www.tntam.in

பழைய பென்ஷன் திட்டத்திற்கும் புதிய பென்ஷன்  திட்டத்திற்கும் ஓர் ஒப்பீடு.புதிய பென்ஷன் திட்டத்தின் பாதிப்புகளை பற்றி ஆசிரியர் நண்பர்களிடம் எடுத்து கூறுங்கள் • 9:34 AM
 • www.tntam.in
 • 9:26 AM
 • www.tntam.in
 • 9:02 AM
 • www.tntam.in

முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. போட்டித் தேர்வு அடிப்படையில்
 • 9:01 AM
 • www.tntam.in

தொடக்க கல்வி துறையில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன, இதில் ஒரு அம்சமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த வேண்டும் என
 • 8:58 AM
 • www.tntam.in
 • 8:29 PM
 • www.tntam.in

இடம் :திண்டுக்கல்
நாள் :03.02.2013


தமிழக ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு வே .இளங்கோ புதிய பங்களிப்பு ஓய்வுதியம் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் உரைதமிழக ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு வே .இளங்கோ அவர்கள்  தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு  மாநில பொதுச் செயலாளர் திரு பேட்ரிக் ராய்மாண்ட அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து  உண்ணாவிரதத்தை முடித் து வைத்தார் 

 அருகில் தமிழக ஆசிரியர் மன்றத்தின் மாநில தலைவர் திரு.இரா.பாலசுப்ரமணியன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்  திரு.ம சேவியர் ஜோசப்  கென்னடி  • 7:42 PM
 • www.tntam.in
 • 6:38 PM
 • www.tntam.in

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவியரின் பேரணி
 • 1:21 AM
 • www.tntam.in
மாவட்ட பொதுக்குழு  கூட்டம்:

இடம்:  கவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி

இடைநிலை / சிறப்பாசிரியர்கள் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ,பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் சார்பில்

 • 1:11 AM
 • www.tntam.in


 • 12:52 AM
 • www.tntam.in

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வில், சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 48 பேர் துணை கலெக்டர்களாகவும், 23 பேர் போலீஸ் துணை கண்காணிப்பாளர்களாகவும் தேர்வு பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில்,
 • 12:38 AM
 • www.tntam.in

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுக்கான ஹால்டிக்கெட் 18–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுத்துறையின்
சென்னை மண்டல துணை இயக்குனர் ஆர்.கீதா
 • 12:37 AM
 • www.tntam.in

குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.
சமூக வளைதளம் ஒன்றில், அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே, எந்த நேரமும், குரூப்-2 தேர்வு முடிவு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட, 19 வகையான பதவிகளில் உள்ள,
 • 7:11 PM
 • www.tntam.in

தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்பட்டதால்,
 • 9:02 AM
 • www.tntam.in

பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம் டி.ஏ.வி., பள்ளியின் முன்னாள் முதல்வரும், பாவை பள்ளிக் குழுமத்தின் இயக்குநருமான சதிஷ்:
மத்திய, மாநில அரசுகள் தங்களது பள்ளி பாடத்திட்டத்தில்
 • 9:01 AM
 • www.tntam.in

கட்டாக்: ஒடிசாவில், டீக்கடைக்காரர் ஒருவர் சுமார் 60 ஏழை 
                                                                
குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் கல்வி அளித்து வருகிறார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக
 • 8:44 AM
 • www.tntam.in
 • 8:40 AM
 • www.tntam.in
 • 9:41 AM
 • www.tntam.in

மாபெரும் இலக்கை நோக்கிபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இடை விடாத தொடர் முயற்சியாலும் மற்றும் கூட்டு முயற்சியாலும் மட்டுமே  நாம் கண்டிப்பாக பழைய  ஓய்வூதிய திட்டத்திற்கு மாறமுடியும் .நண்பர்களே நாம் மாபெரும் இலக்கை நோக்கி நாம் முன்னேறி கொண்டு போகிறோம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி உங்களது மேலான கருத்துகள் இருந்தால் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


engelsdgl@gmail.com 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை


CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள்  (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.இந்நிலையில் இத்திட்டத்தை

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive