1 முதல் 5 ஆம் வகுப்பு- அனைத்து பாடங்களுக்கும் இரண்டாம் பருவ தொகுத்தறித் வினாத்தாள்கள் 2019
-
[image: QUESTION க்கான பட முடிவு]
*CLICK HERE TO DOWNLOAD*
1 week ago
பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள்
| |
பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30
| |
மார்ச் 5
|
தமிழ் முதல் தாள்
|
மார்ச் 8
|
தமிழ் இரண்டாம் தாள்
|
மார்ச் 12
|
ஆங்கிலம் முதல் தாள்
|
மார்ச் 13
|
ஆங்கிலம் இரண்டாம் தாள்
|
மார்ச் 19
|
இயற்பியல் / பொருளியல்
|
மார்ச் 20
|
கணினி அறிவியல்
|
மார்ச் 22
|
வேதியியல் / கணக்கியல்
|
மார்ச் 26
|
கணிதம் / வணிகக் கணிதம்
|
மார்ச் 28
|
உயிரியல் / வணிகவியல்
|
கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்... |
---|
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Research and Training – NCERT) புது தில்லியில் இருபது பள்ளிகளில் கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.ஏப்ரல்2013 முதல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு ஆரம்பநிலை பள்ளிகளில்(primary level) செயல்படுத்தஉள்ளது. கலை மற்றும் அழகியல் (arts and aesthetics) கல்வித்துறையின் கீழ் இந்த பைலட்திட்டம்செயல்படும். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (National Curriculum Framework) NCF 2005பரிந்துரை படி இது தொடங்கபடுள்ளது, பொருள் உணராமல் கற்கும் முறையை மற்றுவது இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின்படி கற்பிப்பதற்கான செயல் முறை பயிற்சி மே2011 இல் தொடங்கப்பட்டது. RTE சட்டம் 2009 படி, பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்கள் தேவை, அதற்கு பதிலாக NCERT பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக கற்பிக்கும் தரத்தை உயர்த்த உள்ளது. |
அங்கீகாரம் பெறாத கல்லூரியில் சேர்ந்தால் தேர்வு எழுத முடியாது: மருத்துவ பல்கலை எச்சரிக்கை |
---|
அங்கீகாரம் பெறாத கல்லூரியில் சேரும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாது என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. |
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் சிவசங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’2012&13ம் கல்வியாண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற்று, இந்த பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் பயிற்றுவிக்கப்படுகிறது. |
1. அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள். |
2. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி ( தனியார் சுயநிதி) |
3. கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி |
4. பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரி |
5. கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ அறிவியல் கல்லூரி |
6. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி |
7. காஞ்சிபுரம் கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் |
8. திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி |
9. சென்னை ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி |
10. சேலம் அன்னபூர்ணா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை |
11. சென்னை மாதா மருத்துவக்கல்லூரி |
12. கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி |
2013&14 ம் கல்வியாண்டுக்கான இந்திய மருத்துவக்கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற்ற இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் சுய நிதி மருத்துவக்கல்லூரிகளின் விவரம், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றவுடன் இப்பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் 2013ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்படும். |
புதிதாக தொடங்கப்படும் அல்லது நீக்கப்படும் அரசு மற்றும் தனியார் சுய நிதி மருத்துவக்கல்லூரிகள் பற்றிய விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவக்கல் லூரிகளை தவிர மற்ற மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்திருந்தால் அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல. |
அந்த மாணவர்களை பல்கலைக்கழகம் பதிவு செய்யாது, தேர்வு எழுதவும் அனுமதிக்காது’’ என்று தெரிவித்துள்ளார். |
KV SCHOOL PAYMENT |
TNEB |
BSNL |
LIC |
INDIA POST |
VODAFONE POSTPAID |
AIRCEL POSTPAID |
BSNL POSTPAID |
AIRTEL POSTPAID |
DTH, MOBILE, DATA CARD RECHARGE |