வழக்குகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை சுறுசுறுப்பு

மலை போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும், மண்டல வாரியாக, "லீகல் செல்" அமைக்க, பள்ளி கல்வித்துறை,

TNOU -B.Ed & B.Ed(SE) Term End Examination December 2013 Results published

அனைவருக்கும் TAM-NEWS-ன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2013 ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு

ஜனவரி

04: மத்திய அரசு வழங்கும் மானியம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில்  "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது

05: "பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் மொபைல் போன் கொண்டு

ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்

1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200

2) Hostal Superintendent and Physical Training Officer 5200-

20200+2800 - 9300-34800+4200

3) Laboratory Assistant 5200-20200+2800 - 9300-34800+4200

4) Laboratory Technician Grade-1 5200-20200+2800 - 9300-

SASTRA UNIVERSITY B.ed- 2013 EXAM RESULTS PUBLISHED

நடுநிலை பள்ளி தலைமையாசிரியருக்கு பி.எட் ஊக்க ஊதியம் தரலாமா ? இயக்குநர் தெளிவுரை


THANKS - s.selvaraj secratery tnptf kovilpatti

PFRDA'S PROPOSED OPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS

தொடர்புக்கு -engelsdgl@gmail.com

TO DOWNLOAD PFRDA - EXPOSURE DRAFT ON PROPOSED OPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS

தோழர்களே!
PFRDA 26/12/2013 அன்று புதிய ஓய்வூதிய தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான தனது பரிந்துரையை தனது வலைதளத்தில் (pfrda.org.in) வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 31/01/2014 ஆம் தேதிக்குள் k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி

பூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் நீரில் மூழ்கி சாவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வு முடிந்து சுற்றுலா சென்றனர். 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 28

தமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்

தமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை 108 என்ற ஹெல்ப் லைன் எண்ணுடன் இயங்கி

இரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மதுரை மாநகர மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மதியழகன் அவர்கள்   காஞ்சிபுரம் அகஇ மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது, கன்னியாகுமரி மாவட்ட (IMS)

தொடக்கக் கல்வி - 43வது சர்வதேச தபால்துறை "கடிதம் எழுதும்" போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

CLICK HERE-தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை விவரம்:- பேரவையில் 2013-14-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல்

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு

         பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல்

Flash news: MADRAS HIGH COURT ORDERD TO PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION Tommorrow (31.12 13 ) FOR B SERIES TRB PG TAMIL CANDIDATES WHO APPROACH THE COURT

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் நான்கு பேருக்கு நாளை (31.12.13)

பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் 31.12.2013 அன்று பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும்

டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு,

டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்றைய சந்திப்பின் போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து

தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல் நிறுவனத்தின் Teachers CUG திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல் நிறுவனத்தின்

உயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு """"அறிவோம் அகிலத்தை"" என்ற புவியியல் வரைபடத்திறன் (Map reading Skill Training) மாநில, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான தேதிகள் அறிவிப்பு

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் பணியிடங்கள் மாயம்

 அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள், 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு

மீண்டும் பணியமர்த்த தீர்ப்பு ஆசிரியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

புதுச்சேரி கல்வித்துறை வழங்கிய காரைக்கால் ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, உடனடியாக ஆசிரியரை பணியமர்த்த

இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?

சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால் ,அதனை

பழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்

விடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக புதுவை மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் பாரி விடுத்துள்ள

TNPSC- GROUP - I NOTIFICATION DECLARED

ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை அவசியம்: பிரதமர்-puthiyathalaimurai

ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார். பல்கலைகழக மானியக் குழுவின் 75-வது

தனியார் பள்ளிகளின் விதிமீறலை தடுக்க பிளஸ்1வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை

'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும்,

இடமாறுதல் வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது

வேலூரில், ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய, உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அடுத்த, கேமராயன் பேட்டையைச் சேர்ந்தவர், புவனா. இவர், குடியாத்தம்,

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - டாரத்தி

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!

முதுகலை தமிழாசிரியர் தேர்வு- மீண்டும் வழக்குகள்

அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில்  தேர்ச்சி

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 79 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் கவனத்திற்கு

தமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்

மத்திய இடைநிலை கல்வி திட்டத்துக்கு கூடுதல் நிதி

 மத்திய அரசின் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு

தொடக்க பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்

அனை வருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக  மாறுதல்

விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்கு மெமோ

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் பல

54 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு ரூ. 15 கோடியில் கல்வி உபகரணம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 49,499 பிரதான அங்கன்வாடி மையங்கள், 4,940 கிளை அங்கன்வாடி மையங்கள்என 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதில் 13

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின்

NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு- இயக்குநர் ஆணை

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் (பாடவாரியாக)

இது மாதிரியான கேள்விகளை எப்படி சமாளிக்கலாம்?

நேர்முகத் தேர்வுகளில் சில சமயங்களில் கேட்கப்படும் கேள்விகள், நம்மை, எப்படி பதில் சொல்லி சமாளிப்பது என்ற இக்கட்டில் மாட்டிவிடுவதாய் இருக்கும். அதுபோன்ற கேள்விகள், சீரியஸாக

சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

25 ஆண்டு காலம் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிராம சேவிகா சமூக நலத்துறையின் கீழ் மேற்பார்வையாளர்கள், 30 ஆண்டுகளுக்கு

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

   உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில்,

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.177 கோடி ஒதுக்கீடு பின்தங்கிய

பட்டதாரி ஆசிரியர்கள் புதிய கோரிக்கை

'நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்

G.O.No.229 Dt.22.01.1974. சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் குறித்த விதிமுறைகளை விளக்கும் அரசாணை.

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் (பாடவாரியாக)

63 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் பதவி நிலையில் உள்ளவர்கள்) பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவிக்கு மாறுதலுக்கான பெயர் பட்டியல்

அனைவரும் ஆசிரியர் என்ற முறையில் ஒரு பார்வை.... testf -Kundadam

  1. போராட்டத்தின் தீவிரம்... இயக்க நண்பர்களுக்கு வணக்கம்... நேற்றைய டிட்டோ ஜாக் நிலை.. கூட்டத்தில் தன் முடிவுகளை எடுத்து்க் கூறியுள்ளது.....நாம் இயக்கம் என்று பாராமல்

2013-14-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கிடுதல் குறிப்புகள்-Testf Kundadam

ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான கல்விக்

த.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான ஊதிய விகித அளவை மாற்றக் கோரி வழக்கு: தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கிப்ஸன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்

கேந்த்ரிய வித்யாலயா பள்ளி இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கு இணையாக மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதிய விகித அளவை மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ்

பான் கார்டு' பெறுவதற்கு இனி "ஆதார்' தகுந்த ஆவணமாகிறது

பான் கார்டு' பெறுவதற்கு, முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கு, ஆதார் கார்டு தகுந்த ஆவணமாக ஏற்கப்படும் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல்

18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு : நில அளவை உதவி இயக்குரின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து.

கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை,காஞ்சிபுரம் நில அளவை உதவி இயக்குனர்நிராகரித்ததை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது."ஆறு வாரங்களில்விண்ணப்பத்தை பரிசீலித்து,உத்தரவு

47% பட்டதாரிகள் பணிகளைப் பெற தகுதியற்றவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் வழங்கப்படும் வழக்கமான கல்விமுறை, பணி வாய்ப்புக்கான திறன்களை மாணவர்களுக்கு வழங்காதபடியால், குறைந்தபட்சம், இந்தாண்டின் பாதியளவு பட்டதாரிகள், எந்தப்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD DSE - BT TO PG PROMOTION COUNSELING WILL BE HELD ON 28.12.2013 @ CONCERN CEO OFFICES REG

அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும்

டிட்டோஜாக் முடிவு சரியே.

கோரிக்கைகளை முன்னிறுத்தி இயக்கங்கள் தங்களுக்குள் தனிச்சங்க நடவடிக்கைகள் பல செய்து விட்டன. புதிய அரசு பதவியேற்று முதன் முதலாக கூடிய டிட்டோஜாக் அமைப்பால் இதுவரை எவ்வித

47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் 28.12.13 அன்று நடைபெற உள்ளது

47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு

2014ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய பணியிடங்கள்?

2014ம் ஆண்டில், பல்வேறு துறைகளில் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிட்டோஜாக் கூட்டத்தில் வெளியேறிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விளக்கப்பதிவு-Testf Kundadam

இடைநிலை ஆசிரியர்களே சிந்திப்பீர். இன்று (26.12.2014) சென்னை, திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின்

டிட்டோஜாக் கூட்டத்திலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியேறியது. & இன்றைய டிடோஜாக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக

"மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு"

திருப்பூர்: "பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள

ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்

ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை தி இந்துவெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழப்பங்களை மக்கள்

136 பின்னடைவு காலியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்

136 பின்னடைவு காலியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்.5 ஆண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மேலும் ..

தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து ஓய்வு ஊதிய அரசாணை வெளியிட வேண்டும்.பட்டதாரி ஆசிரியர்கள் 27ம் தேதி உண்ணாவிரதம்

தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சங்கர்பாபு வெளியிட்ட அறிக்கை: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்

தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு

தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வு

தலைமையாசிரியை -அங்கன்வாடி பொறுப்பாளர் தகராறு : பள்ளி கதவை மூடியதால் வெயில் வாடிய குழந்தைகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே பிடானேரியில் உள்ள துவக்க பள்ளி தலைமயாசிரியர், அங்கன்வாடி பொறுப்பாளர் தகராறு காரணமாக பள்ளி கேட் மூடப்பட்டதால், காலையிலிருந்து மாலை வரை பள்ளிக்கு வெளியே குழந்தைகள் வெயிலில்

10ம் வகுப்பு தேர்வு எழுதுவோர் பட்டியல் 27க்குள் அனுப்ப உத்தரவு

 இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பற்றிய பட்டியல்களை  27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை

அரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது

அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் கமிஷனின் அடிப்படையில் குறைக்கப்பட்ட ஊதியத்தை, டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவூலங்களுக்கு நிதித்துறை திடீர்

அரசு,அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல், குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பாதுகாப்பு ஆலோசனை பெட்டி

 அரசு,அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல், குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும்

நாடார் சமுதாயம் பற்றிய அவதூறு தகவல்: சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கக்கோரி வழக்கு தேசிய கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் பற்றிய அவதூறு தகவலை நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய கல்வி

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேட்டை தடுக்க புதிய நடைமுறை ஒவ்வொரு அறையிலும் 20 மாணவர்களை மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க முடிவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் முறைகேட்டை தடுக்க ஒவ்வொரு அறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க

Award of incentive to the employes who have rendered 25 years of unblemished service - certain clarifications-orders issued

7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை  சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள்

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் ?


முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150 க்கு 

பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் ரெயில் ஊழியர்கள் ஸ்டிரைக்

 புதுடெல்லி, டிச. 25–ரெயில்வே ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற

இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக

NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு.

அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து

ஆசிரியர் பயிற்சி தேர்வு அடுத்த வாரம் 'ரிசல்ட்'

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகுலர்'மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என, 40

கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: ரூ.பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல

TAM-NEWS- ன் இனிய 'X'mas வாழ்த்துகள்

 கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை
என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை..

உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.

செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)

அ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியல் சரிபார்த்து திருத்தங்களை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் 01.01.2014 முதல் 03.01.2014 வரை மேற்கொள்ள உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89

அ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்பு பெயர் பட்டியல் (CHECK LIST) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்

PG TRB TAMIL CUT OFF

GT
BC
MBC
ST
BC
SCA
106
103
102
89
95
95
GTW
BCW
MBC W
ST W
BCM
SCW
106
103
102
89
95
94

இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி

மேற்கு ரயில்வேயில் 5775 குரூப் D பணியிடங்கள் ; தகுதி: 10ஆம் வகுப்பு /ITI

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்:RRC/WR/02/2013

கல்வித்தகுதி; 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப் திட்டம்" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை.

"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்றோர் புகார்

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் :


தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு

தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவலம்

ஏதேனும் ஒரு நிராகரிப்பின் வலியோடுதான் கடந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாணவனின் பள்ளிப் பருவமும், இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பல

TRB முதுகலை ஆசிரியர் தமிழ் விடைக்குறிப்பு மாற்றம்.

TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கம்

( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )

TET - சட்ட ஆலோசனை- தகுதித் தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து

TET - தகுதித் தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து ,சட்ட ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ..