• 8:17 AM
 • www.tntam.in
 • 8:03 AM
 • www.tntam.in

இதுவரை மொத்தம் 25 மாவட்ட பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு - துணைவேந்தர்   

திருப்பூர் 
கிருஷ்ணகிரி 
பெரம்பலூர் 
அரியலூர் 
திருச்சி 

வேலூர்-பள்ளிகள், கல்லூரிகள்

கரூர்-பள்ளிகள், 
ஈரோடு-பள்ளிகள், கல்லூரிகள்
ஊட்டி- பள்ளிகள், கல்லூரிகள்                        
குன்னூர்-1பள்ளிகள், கல்லூரிகள்

சென்னை - பள்ளிகள், கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை  - பள்ளிகள், கல்லூரிகள்
தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை  - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள் 
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள் 
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள் 
 • 2:26 AM
 • www.tntam.in
திருவொற்றியூர்        25993494 9445190001    

மணலி            25941079, 9445190002  
  
மாதவரம்            25530427, 9445190003
 • 1:50 AM
 • www.tntam.in
 • 1:48 AM
 • www.tntam.in
 • 1:42 AM
 • www.tntam.in


 • 1:32 AM
 • www.tntam.in

விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான்.விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியைசேர்ந்த ராஜேஷ், 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். ஒரு வாரமாக ராஜேஷ், பள்ளிக்கு செல்லவில்லை; கணக்கு பாடத்தில், குறைந்த மதிப்பெண் பெற்றான்.
நேற்று முன்தினம்,
 • 1:27 AM
 • www.tntam.in

Press Release

 • 1:20 AM
 • www.tntam.in

சென்னை: நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.
நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப,
 • 1:19 AM
 • www.tntam.in

சென்னை: நீலம் புயல் இன்று கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதால், கல்வித்துறை நிர்ணயித்தபடி, நவம்பருக்குள், அரையாண்டு பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும் எனில், இனி, சனிக்கிழமைதோறும் பள்ளிகளை நடத்தினால் தான் முடியும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இம்மாதம், 2ம் தேதி, காந்தி ஜெயந்தி, 23ல் ஆயுத பூஜை, 24ல் விஜயதசமி, 27ல் பக்ரீத் என, நான்கு நாள், அரசு விடுமுறை விடப்பட்டது. கடந்த சில தினங்களாக, தொடர்ந்து பெய்து வரும் மழையால், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, சில மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல், கரையை கடக்கும் போது,
 • 1:18 AM
 • www.tntam.in

சிவகங்கை: ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தடையின்றி, இலவச அரிசி,
 • 1:17 AM
 • www.tntam.in

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை
 • 1:05 AM
 • www.tntam.in

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில இயக்குநராக உள்ள இளங்கோவனிடம் இந்தப் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் இதுவரை
 • 1:04 AM
 • www.tntam.in
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், 9, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை,
 • 7:56 PM
 • www.tntam.in
திபிலிசி:ஜார்ஜியா நாட்டு ஆசிரியர் ஒருவர், பழைய விமானத்தை விலைக்கு வாங்கி, அதை, பள்ளிக் கூடமாக மாற்றி உள்ளார்.ஜார்ஜியாவின், ரஸ்தாவி நகரை சேர்ந்தவர் காரி சாப்பிட்சி. இவர், பாலர் பள்ளியை நடத்துவதற்காக, ஜார்ஜியா நாட்டு ஏர்லைன்சிடமிருந்து, பழைய விமானம் ஒன்றை, விலை கொடுத்து வாங்கினார். விமானி அறையை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார். பயணிகள் அமரும் பகுதியை பள்ளியாக மாற்றினார். மழலையர்கள் பைலட்டாகும் கனவுடன், இந்தப் பள்ளிக் கூடத்துக்கு உற்சாகமாக வருகின்றனர். பைலட் அறையில் உள்ள கருவிகளை இயக்கி பார்த்து மகிழ்கின்றனர்.இந்த பள்ளியில் படிக்க, மாதக் கட்டணம், 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
 • 7:51 PM
 • www.tntam.in
திண்டுக்கல் ,

சேலம், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, நாமக்கல் ,ஈரோடு 

தருமபுரி 

வேலூர் - பள்ளி, கல்லூரிகள்

சென்னை - பள்ளி, கல்லூரிகள்

திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகள்

காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகள்

திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்

பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகள்
தஞ்சை - பள்ளி, கல்லூரிகள்

திருவாரூர் - பள்ளி, கல்லூரிகள்

கடலூர் - பள்ளி, கல்லூரிகள்

நாகை - பள்ளிகள், கல்லூரிகள்

அரியலூர் - பள்ளிகள்  

விழுப்புரம் - பள்ளிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்
 • 7:50 PM
 • www.tntam.in
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் முடிந்த குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை அனுப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.


 இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  ‘’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2007- 2008, 2012-13-ம் ஆண்டுகளுக்கான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து- தட்டச்சர் பணிகளுக்கான தேர்வு (குரூப்-4) முடிவு அக்.8-ம் தேதி வெளியானது.

 வெற்றி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை அனுப்ப அக்.22-ம் தேதி கடைசி தேதியா அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சான்றிகழ்களை அனுப்ப நவம்பர் 2-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்களது தற்காலிக தெரிவு ரத்து செய்யப்படும்’’என்று கூறப்பட்டுள்ளது.  
 • 7:37 PM
 • www.tntam.in
 • 7:41 AM
 • www.tntam.in
 • 4:25 AM
 • www.tntam.in
ஆன்-லைனில்' நேர ஒதுக்கீடு பெறாமல், பாஸ்போர்ட் தொடர்பான நடைமுறைகளை செய்துக் கொள்ள, அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கான வயது வரம்பு, 14 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.அரசு ஊழியர்கள், போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் பெறுதல்,
 • 10:03 AM
 • www.tntam.in

பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான புகார்கள், கட்டாய டியூசன் விவகாரம்
 • 10:00 AM
 • www.tntam.in

சென்னை : சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. 

 தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 • 8:20 AM
 • www.tntam.in
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் போட்டிகள் மற்றும்  விழாக்கள் "Shiksha Ka Haq Abhiyan" எனற தலைப்பின் கீழ் நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளி / வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க ஏற்பாடுகள் அனைத்து மாவட்டத்திலும் வட்டார அளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று சென்னை மாநிலத் திட்ட
அலுவலகத்தில் இருந்து இப்போட்டிகள் மறு உத்தரவு வரும் வரை "Shiksha Ka Haq Abhiya" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டராங்கள் தெரிவிக்கின்றன
 • 5:35 AM
 • www.tntam.in
 • 5:29 AM
 • www.tntam.in
 • 5:25 AM
 • www.tntam.in
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 5000 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 5,000 ரூபாய் ஆண்டுதோறும்
 • 6:45 AM
 • www.tntam.in
 • 6:04 AM
 • www.tntam.in

TNPSC- Group II Hall ticket.Exam on 4.11.12

Click here
 • 5:57 AM
 • www.tntam.in

பிற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்

OTHER STATE TET PASS MARK: 
ANDHRA PRADHESH 
for OC-60%,
OBC-50%,
SC/PH-40%
 
ASSAM STATE 

 • 5:54 AM
 • www.tntam.in

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக கணினி பயிற்றுநர்களின் பணியிடங்கள் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்வி திட்டத்தில் தற்காலிகமாக 1880 கணினி பயிற்றுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பணியிடங்கள் 30.6.2012ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் பணியிடங்களை 1.7.2012ம் தேதி முதல் 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவிட பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார். அதன்படி திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் 1.7.2012 முதல் 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது

 • 9:18 PM
 • www.tntam.in
 • 9:03 PM
 • www.tntam.in
 • 8:52 PM
 • www.tntam.in
 • 8:04 AM
 • www.tntam.in

சென்னை, அக்.27-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 • 8:02 AM
 • www.tntam.in

சென்னை : ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு (சி.வி.,) நடக்கிறது.


டி.ஆர்.பி., அறிவிப்பு: 
டி.இ.டி., முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி
 • 8:00 AM
 • www.tntam.in

சென்னை, அக்.27:

ஆசிரியர் தகுதி தேர்வு கீ&ஆன்சரில் உள்ள பிழைகள் மீது 400 பேர் புகார் தெரிவித்துள்ளனர். அவற்றை விசாரிக்க வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக கடந்த 14ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முதல் தாளில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 412 பேரும், இரண்டாம் தாளில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 797 பேரும் எழுதினர்.
தேர்வுக்கான கீ&ஆன்சரை 20ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் இருந்த குளறுடிகளால் தேர்வு எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கேள்வித்தாள் ஏ, பி, சி, டி என நான்கு வரிசையில் அச்சிட்டு வழங்கினர். கேள்விகள் சரியாக மொழி மாற்றம் செய்யப்படவில்லை. பாடத்திட்டத்தை மீறி பிளஸ்1, பிளஸ் 2வகுப்பு பாடங்களில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்று இருந்தன. குறிப்பாக வரிசை �டி� கேள்வித்தாளில் இடம் பெற்ற குழந்தை மேம்பாடும் உளவியலும் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளில் 2, 4, 11, 21, ஆகிய கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தன. தமிழ் பாடத்தில், கேட்கப்பட்ட கேள்விகள் 32, 33, 35, 42, 45, 55 ஆகியவை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தமிழ்ப் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. கணக்கு மற்றும் அறிவியல் பகுதியில் கேள்விகளில், 116, 149,91, 98, 102, 104, 105, 131, 132, 135, ஆகியவையும், சமூக அறிவியலில் இடம் பெற்ற கேள்விகள் 96, 104, 126, 132, 133, ஆகியவை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
கீ&ஆன்சர் மீது ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்ததின் பேரில் இதுவரை 400 பேர் குறைகளை சுட்டிக்காட்டி மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தவும், பட்டதாரிகள் கூறியுள்ள பிழைகள் தொடர்பாக ஆய்வு செய்யவும் பாட வல்லுநர்கள் குழுக்கள் அமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முறையும் பட்டதாரிகள் நீதிமன்றதுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே முதுநிலை பட்டதாரிகளை தேர்வு செய்தது சரியில்லை என்று முதுநிலை பட்டதாரிகள் நீதிமன்றத்துக்கு சென்றதால் பணிநியமன பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 • 7:43 AM
 • www.tntam.in
 • 7:50 PM
 • www.tntam.in
 • 7:06 PM
 • www.tntam.in

மாணவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் 16 நலத்திட்ட உதவிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதால் தலைமை ஆசிரியர்கள் தனி தாசில்தாராக மாறிவிட்டனர். பணியாளர் பற்றாக்குறை காரணமாக இந்த வேலையில் ஆசிரியர்களையும் பயன்படுத்துவதால் படிப்பு பாதிப்படைகிறது.

பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை முன்னாள்,
 • 6:53 PM
 • www.tntam.in

சென்னை: டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம் நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 • 7:54 AM
 • www.tntam.in
 • 7:48 AM
 • www.tntam.in
 • 7:44 AM
 • www.tntam.in
 • 7:40 AM
 • www.tntam.in
 • 4:38 AM
 • www.tntam.in

மாபெரும் நல்ல சேவை


திண்டுக்கல் மாவட்டம் தமிழக ஆசிரியர் மன்றத்தை  சேர்ந்த            திரு ..சேஷராதா  கிருஷ்ணன்  அவர்கள்  TET KEY  ANSWER  மொபைல் மூலமாகவே அனைவருக்கும் அனுப்பி மாபெரும் நல்ல சேவையை செய்து வருகிறார் .அதாவது TET KEY OPTION PAPER 1 OR 2 மற்றும் QUESTION A,B,C,D என்று அவர் எண்ணுக்கு SMSஅனுப்பினால் உடனே KEYஅனுப்புவார் .அவரின் மொபைல் எண் 9788681064

 • 3:27 AM
 • www.tntam.in
 • 3:20 AM
 • www.tntam.in
 • 3:14 AM
 • www.tntam.in
 • 3:13 AM
 • www.tntam.in
 • 7:08 PM
 • www.tntam.in
 • 9:19 AM
 • www.tntam.in

டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2
 • 9:18 AM
 • www.tntam.in

இந்தியாவில் பின்தங்கியுள்ள 3,200 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து 2,500 ராஷ்ட்ரீய ஆதர்ஷ் வித்யாலயா பள்ளிகளை "அரசு-தனியார் பங்கேற்பு (பிபிபி)' திட்டத்தில் அமைப்பது என்ற அரசின் முயற்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. டாடா, ரிலையன்ஸ்,

 • 9:11 AM
 • www.tntam.in
 • 9:05 AM
 • www.tntam.in
 • 5:35 AM
 • www.tntam.in

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு 2013 மே 5ல் நடைபெறும்

எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு 2013 மே 5ல் நடைபெறும் என மத்திய மேல்நிலை கல்விவாரியம் (சி.பி.எஸ்.இ.,) அறிவித்துள்ளது. மாணவர்களின் திறன்களை பரிசோதித்து, திறமையின் அடிப் படையில் மாணவர்களை தேர்வு செய்யவே தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்.இ.இ.டி.,) நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 மாணவர்கள் பங்கு பெறும் இத்தேர்வு, நாடு முழுவதும் ஒரே தேர்வாக நடைபெறும். தேர்வில் பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுõரிகளில் சேர்க்கை நடைபெறும்.
இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை, இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ளது.
 • 5:32 AM
 • www.tntam.in
 • 5:14 AM
 • www.tntam.in

ஆசிரியர் தகுதி தேர்வின் சில விடைகள் -தவறாக வெளியிடப்பட்டுள்ளது.


தாள் 2 இல் சமுக அறிவியல் வினாவில் ANSWER KEY C 

வினா என் 98. தாமரை எதை உருவகப்படுதிகிறது? இவ்வினாவிற்கு சரியான விடை ஒற்றுமை (VII std TAM MEDIUM CIVICS LESSON 1 text book page no 151) ஆனால் trb விடைகளில் நிறம் என தவறாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 

வினா எண் 146 சுழற்சி இயக்கங்களில் எளிமையானது? சரியான விடை "நீர் சுழற்சி" ஆனால் trb விடைகளில் 'பாஸ்பரஸ் சுழற்சி " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

வினா எண் 127. பணம் எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் வரையறுத்தவர்? சரியான விடை "வாக்கர்" (VIII STD TEXT BOOK ECONOMICS LESSON 1) ஆனால் trb விடைகளில் " இர்விங் பிஷேர்" என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

வினா எண் 20 ஒரு தனி நபரின் மிக பொருத்தபாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன்?சரியான விடை " தாழ்நிலை மனம் தன உணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே வளமுடன் இருக்கும் நிலை" ஆனால் trb விடைகளில் " நன்கு நிலை படுத்தப்பட்ட தன உணர்வு மனம் " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.
 • 5:06 AM
 • www.tntam.in

தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி   அலுவலர்கள் (டி...,) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பள்ளி கல்வி துறையில்,
 • 5:00 AM
 • www.tntam.in

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் முன்பாகவே வெளியானதால், அந்தத் தேர்வை டி.என்.பி.எஸ். ரத்து செய்த நிலையில், அதற்கான மறுதேர்வு நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், காலியாக உள்ள
 • 4:59 AM
 • www.tntam.in

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய பட்டியலை தயாரிக்க வரும் 30, 31ம் தேதிகளில், மீண்டும்

 • 10:28 AM
 • www.tntam.in
 • 10:06 AM
 • www.tntam.in
 • 8:07 AM
 • www.tntam.in
 • 8:05 AM
 • www.tntam.in

IBPS - வங்கி பணிக்கான பொது நுழைவுத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5

Common Written Examination for Recruitment of Clerical Cadre- 2012 (CWE-Clerks-II) 
 How To Apply
 Frequently Asked Questions
Guidelines for scanning the Photograph & Signature
APPLY ONLINE
Edit Application (before submit for Offline / Online Payment Mode)
Challan Reprint after Submit (for OFFLINE payment mode candidates)
Application Reprint after Payment
Ereceipt Reprint (only for Online Payment Mode)
 
Date of Commencement of Application:15/10/2012
Date of Closure:05/11/2012
Date of Closure for Edit:07/11/2012
Last Date for Reprint:20/11/2012
 
Online Payment:15/10/2012 to 05/11/2012 (both dates inclusive)
Offline Fee payment (through CBS challan):17/10/2012 to 09/11/2012 (both dates inclusive)
 Steps to enable JavaScript in Internet Explorer versions (6.0,7.0,8.0), Mozilla Firefox3.0, Google Chrome2.0
 Disclaimer:
 On-Line Application validation rules are designed based on the Advertisement requirement. Candidates are advised to read the advertisement carefully and refer "How to Apply" & "FAQ" pages on the main page. Application submitted through On-Line form does not imply that candidate has fulfilled all the criteria given in the advertisement and Application is subject to subsequent scrutiny and the application can be rejected if found to be ineligible at any point of time.
 The application is compatible with Internet Explorer versions (6.0,7.0,8.0), Mozilla Firefox3.0, Google Chrome2.0
 • 8:01 AM
 • www.tntam.in
 • 12:51 AM
 • www.tntam.in

நினைத்ததை உழைப்பினால் சாதிக்கலாம்" என்கிறார், பார்வையற்ற கல்லூரி உதவி பேராசிரியை ஹேமலதா. விழி இல்லாவிட்டாலும் தனது மனக்கண்ணாலும், முயற்சியாலும், திண்டுக்கல்

 • 8:51 PM
 • www.tntam.in
அனைவருக்கும்   தமிழக ஆசிரியர் 

மன்றத்தின் சார்பாக ஆயுத பூஜை & 

சரஸ்வதி பூஜை  நல் வாழ்த்துக்கள் 
 • 8:30 PM
 • www.tntam.in

திண்டுக்கல் மாவட்டம் தமிழக ஆசிரியர் மன்றத்தை  சேர்ந்த             திரு ..சேஷராதா  கிருஷ்ணன்  அவர்கள்  TET KEY  ANSWER   மொபைல் மூலமாகவே அனைவருக்கும் அனுப்பி மாபெரும் நல்ல சேவையை செய்து வருகிறார் .அதாவது TET KEY OPTION PAPER 1 OR 2 மற்றும் QUESTION A,B,C,D என்று அவர் எண்ணுக்கு SMSஅனுப்பினால் உடனே KEYஅனுப்புவார் .அவரின் மொபைல் எண் 9788681064Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive