Annamalai University PG Result Released

click here to know your Result

..............................................................................................................................................................

Non Teaching to Drawing Teacher


Click Here Non-Teaching to Drawing Teacher Panel 11-12

..........................................................................................................................................................

SCERT - மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாரதாரக் நலத்திட்டக் கல்வி மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த இயக்குநரின் செயல்முறைகள்

போக்குவரத்து / பால் கூட்டுறவு சங்கம் / பொது விநியோகம் / பூம்புகார் கப்பல் கழகம் மற்றும் ஏனைய கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை

அரசாணை எண். 349 நிதித்துறை நாள்.27.09.2012 பதிவிறக்கம் செய்ய..
...........................................................................................................................................................




கல்வித்துறை சார்ந்த இலவச SMS 

உடனுக்குடன் பெற ON TAM-NEWS

 என்று type செய்து9870807070 என்ற 

எண்ணிற்கு அனுப்பி இலவச SMS 

பெறுங்கள்
...............................................................................................................................................

பிளஸ் 2 தனித்தேர்வு ஹால் டிக்கெட்: எங்கு பெறலாம்?

சென்னை, செப். 27: பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கு பெறலாம் என அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.
 பிளஸ் 2 தனித்தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்த

டி.என்.பி.எஸ்.சி.க்கு பிரம்மாண்ட சொந்தக் கட்டடம்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

சென்னை, செப். 27: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கென (டி.என்.பி.எஸ்.சி.) சொந்தமாக கட்டப்பட்ட ஆறு தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
 விடியோ கான்பரன்சிங், 200-க்கும் மேற்பட்டோர் எழுதக் கூடிய தேர்வு

2,600 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை: கல்வித்துறை எச்சரிக்கை-


சென்னை: பள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லாததால்,

கட்டட விதிமீறல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நோட்டீஸ்


சென்னை: தமிழகம் முழுவதும், அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியுள்ள, 700க்கும் மேற்பட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு, "நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது என, நகரமைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள,

வி.ஏ.ஓ., தேர்வு: 150 மையங்கள் பதற்றம் நிறைந்தவை


சென்னை: வி.ஏ.ஓ., தேர்வு நடக்கும் மையங்களில், 150 மையங்கள், பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள், வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளது, என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.
தேர்வாணைய அலுவலகத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துவிட்டு சென்றபின்,

உச்சநீதிமன்ற உத்தரவால் 23 பேருக்கு எம்.பி.பி.எஸ் இடம்


சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, பொதுப் பிரிவைச் சேர்ந்த, 23 பேருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, 50% இடஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்.,

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கணினி பாடம் நடத்த உத்தரவு


சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும் என, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலர், கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம்,

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு கமிட்டி


சென்னை: தமிழகத்தில், பள்ளி வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க, புதிய விதிமுறைகளை அரசு வகுத்து வருகிறது. இதில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய, ஸ்பெஷல் செல் கமிட்டி அமைக்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது.
பள்ளி வாகனங்களுக்கான, அரசின் புதிய விதிமுறைகளில்,

CCE - CO-SCHOLASTIC DRAFT FOR PRIMARY AND UPPER PRIMARY

Upper Primary Co Scholastic - Draft

Primary Co Scholastic - Draft
.........................................................................................................................................................



IGNOU EXAM APPLICATION FORM

click here.....

.........................................................................................................................................................................................................................

தொடக்கக் கல்வி - சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்துதல் - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் விவரங்கள் 01.06.2012 அன்றைய நிலவரப்படி அனுப்ப உத்தரவு.

DEO&DEEO Promotion Panel - 2012



2)Click here HIGH SCHOOL HEADMASTER PROMOTION 

LIST TO DEEO/DEO

..............................................................................................................................................................................................................................................................

தொடக்கக் கல்வி - கன்னியாகுமரி மண்டலம் - பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் 05.10.2012 அன்று நடைபெறுவது குறித்த இயக்குநர் செயல்முறைகள்


...............................................................................................................................................................

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்,அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு


காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின், அக்., 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளுமதிறக்கப்படுகின்றன.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்,
பெரும்பாலான வகுப்புகளுக்கு, 21ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நேற்று முன்தினத்துடன்,தேர்வுகள் முடிந்தன.
ஒரு வார விடுமுறைக்குப் பின், அக்., 3ம் தேதி, மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு,பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த தேதியில், டி.இ.டி., தேர்வுநடப்பதாக அறிவித்ததால், 4ம் தேதி முதல்
பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே, அக்., 14க்கு, டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், பள்ளிகள் ஒரு நாள் முன்னதாக, 3ம் தேதியே துவக்கப்படுமா என தெரியாமல், பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் தவித்து வந்தனர்.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, "ஏற்கனவே அறிவித்த தேதியில், எவ்வித மாற்றமும் கிடையாது. திட்டமிட்ட படி, அக்., 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, தெரிவித்தனர். தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளும், இதே தேதியில் துவங்குகின்றன.

..................................................................................................................................................................

ஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள்? இதற்கான அறிவிப்பு விரைவி வெளியாகும்


பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும், தொலைதூர கல்வி படிப்புகளை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து, உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை; மதுரை காமராஜர்; பாரதியார்; பாரதிதாசன் பல்கலை என, பல பல்கலைக்கழகங்கள், தொலைதூர கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம்,

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்


மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வும் அக்டோபர் 14ம் தேதி நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வு அக்டோபர் 3ம் தேதி நடப்பதாக

தொழிற்கல்வி பணிக்காக 20 ஆண்டுகளாக காத்திருப்பு


சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், தொழிற்கல்வி படித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர், 20 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த

பிளஸ் 2 தனி தேர்வு: 28ல் ஹால் டிக்கெட்


சென்னை: பிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
மாணவ, மாணவியர், ஹால் டிக்கெட்டை பெற்றதும், அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து, பிழைகள் இருப்பின், உடனே, தேர்வுத் துறையை அணுகலாம். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
..................................................................................................................................................................................................................................................

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச சிம்கார்டு


கோவை: கோவை கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 240 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மொபைல்போன் சிம்கார்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்

தொடக்கக் கல்வி - திருச்சி மண்டலம் - மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEOs கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதி மாற்றம் குறித்த இயக்குநர் செயல்முறைகள்


தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 26.09.2012 பதிவிறக்கம் செய்ய...

...................................................................................................................................................................

அனைவருக்கும் கல்வி இயக்கம் - தலைமையாசிரியர் / தொடக்கக் கல்வி ஆசிரியர் / உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு உரிய செலவினம் மேற்கொள்ளுதல் குறித்து இயக்குநரின் செயல்முறைகள்

SCERT - RTE பயிற்சி தேதிகளில் மாற்றம் செய்து அமைத்து இயக்குனர் உத்தரவு

மாநிலக் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.15096 / ஈ2 / 2012, நாள். 24/09/2012 பதிவிறக்கம் செய்ய..


  • 27.09.2012 அன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 

    28.09.2012 அன்று நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 

    28.09.2012 அன்று உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (6 முதல் 8 வகுப்பை கையாளும் ) நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 
.........................................................................................................................................................................................................................
.

1869 பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்: பராமரிப்புக்காக ரூ. 46.72 லட்சம்


தமிழகத்தில் 1869 பள்ளிகளின், சுற்றுச்சூழல் மன்றத்தை பராமரிக்க, தலா 2500 ரூபாய் வீதம், 46 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க, சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.தேசிய பசுமைப்படை இல்லாத

CONSTITUTION OF BLOCK LEVEL CHILD PROTECTION MONITOR COMMITTEE


TO DOWNLOAD GO(Ms)No.215 SOCIAL WELFARE AND NUTRITIOUS MEAL PROGRAMME (SW8) DEPARTMENT DATED.19.07.2012 CLICK HERE...

.................................................................................................................................................................

பள்ளிக்கல்வித் துறை - 2012 - 2013ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை CCE பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளவது குறித்த ஆணை.


அரசுக் கடித எண். 28213 / இ1 / 2012 -1 , நாள். 31.08.2012 பதிவிறக்கம் செய்ய...

...................................................................................................................................................................

திறனறிவுத் தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள்-


மதுரை: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் நடந்த திறனறிவு தேர்வில், பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் காரணமாக தேர்வை எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எட்டாம் வகுப்பு முடித்து 9ம் வகுப்புக்கு செல்லும் கிராம மாணவர்களுக்கு, 8ம் வகுப்பில் படித்த பாடங்கள் அடிப்படையில் பள்ளி கல்வித் துறை சார்பில்

சிறுபான்மை மாணவர்களுக்கு ஆன்-லைனில் உதவித்தொகை


சென்னை: தொழிற்கல்வி பயிலும், சிறுபான்மை மாணவர்கள், ஆன்-லைனில் உதவித்தொகை பெறுவதற்கான, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய சிறுபான்மை நலத்துறை,

லயோலா-வுக்கு சிறுபான்மை அந்தஸ்து: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சென்னை, லயோலா கல்லூரிக்கு, ஐந்து ஆண்டு வரையறை செய்து, சிறுபான்மை அந்தஸ்து வழங்கி, உயர்கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, லயோலா கல்லூரியின்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தடையில்லா கல்வி அளிக்க டெல்லி அரசு உத்தரவு


புது தில்லி: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தடையில்லா கல்வியளிக்க அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் சிறப்பு கல்வியாளர்களை நியமிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்க அடுத்த இரண்டு ஆண்டிற்குள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு கல்வியளிக்க கல்வியாளர்கள் நியமிக்கப்படும் என்று அனைத்து தனியார் பள்ளிகளின் சார்பிலும் கூறப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் உதவி பெறாத பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கல்வியாளர்களை நியமிக்க டெல்லி நிதிமன்றம் அடுத்த மார்ச் 31ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று டெல்லி அரசு உத்தவிட்டுள்ளது.
.......................................................................................................................................................................................................................

தபால் வழியில் தரநிர்ணயப் படிப்பு

திருச்சிராப்பள்ளியிலுள்ள இந்திய தரநிர்ணயக் கழகத்தில், பட்டயப் படிப்புகளில் சேர தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வகுப்புகள் தபால் வழியில் நடத்தப்படும்.
வழங்கப்படும் படிப்புகள்:
* Diploma in Quality Contral

இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்கள் அச்சடித்து வெளியிடும் வெளியீட்டாளர்கள் பட்டியல்.


CLICK HERE TO DOWNLOAD LIST OF PUBLISHERS

...................................................................................................................................................................

சிறுபான்மை கல்வி உதவித்தொகை விண்ணப்பம் பெற கால நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான உதவித்தொகைக்கான விண்ணப்பம் பெற, செப்டம்பர், 30ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரசால் உதவி பெறும் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை,பயிலும் சிறுபான்மையின(கிறிஸ்துவர், முஸ்லீம், பாரசீகர், புத்த மதத்தினர், சீக்கியர்) மாணவ, மாணவியருக்கு, 2012-13ம் ஆண்டுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கான, கடைசி தேதி, செப்டம்பர், 30ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்வி நிலையங்கள் மாணவ, மாணவியரிடம் இருந்து, செப்டம்பர், 30ம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்களை சேகரித்து, அக்டோபர், 5ம் தேதிக்குள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

...................................................................................................................................................................


தமிழ்நாடு பொதுப்பணி - DEO / DEEO நேர்முக உதவியாளர் பதவிக்கு தகுதியடைய கண்காணிப்பாளர்களின் 15.03.12 அன்று உள்ளவாறு முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண். 38287 / அ3 / இ1 / 2012, நாள்.24.09.2012 பதிவிறக்கம் செய்ய...


..........................................................................................................................................................

1.30 கோடி மாணவர்களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு: பள்ளிக் கல்வித் துறை

சென்னை, செப். 25: தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.30 கோடி மாணவர்களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் பணியாற்றும் 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்களும் இதில்

திறந்தநிலை பல்கலை. பி.எட். நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு

சென்னை, செப். 25: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். (சிறப்புக் கல்வி) நுழைவுத் தேர்வு அக்டோபர் 21-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) தள்ளிவைக்கப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் கி.முருகன் அறிவித்துள்ளார்.
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். நுழைவுத் தேர்வு அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

.........................................................................................................................................................................................................................

"250 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு விரைவில் கட்டண நிர்ணயம்'

சென்னை, செப். 25: உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, மீதமுள்ள 250 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் விரைவில் கட்டண நிர்ணயம் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகக் கட்டண வசூல் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையிலான குழுக்களிடமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் பள்ளிக் கட்டண முறைப்படுத்தும்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2065 தொடக்கப் பள்ளிகளில் மேற்கொண்ட அடைவுத் திறன் நடைபெற்ற விவரங்களை தொகுத்த அனுப்ப மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி GIS MAPPING - 2011-12ல் அனைத்து பள்ளிகளில் பயன்படுத்திய அதே DISE CODE பயன்படுத்தவும் மேலும் புதிய பள்ளிகளுக்கு புதிய DISE CODE ஒதுக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.


மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1495 / A2 / 2012, நாள். 25.09.2012 பதிவிறக்கம் செய்ய..

...................................................................................................................................................................

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்புதல் 2012 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்தல் - DEO பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்க் கான அரசாணைகள் கோரி உத்தரவு.

click here to download
...............................................................................................................................................................

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களை திருத்த நேரில் வர வேண்டாம்

ஆசிரியர் தகுதி மறுதேர்வில் இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு யாரும் நேரில் வர வேண்டியதில்லை; தேர்வு நாளன்று அவர்கள் குறிப்பிடும் விருப்பப் பாடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக அக்டோபர் 14-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.

தகுதித் தேர்வில் சில தவறுகளை செய்தவர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு: முதல் நாளில் 300 விண்ணப்பங்கள் விற்பனை

விருதுநகர், செப்.25: விருதுநகரில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம் மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பட்டய ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆகியோருக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு ஆணையம் நடத்துகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள், தற்போது மறுதேர்வுக்கு விண்ணப்பம் செய்யத் தேவையி்ல்லை.  
அந்த வகையில் விண்ணப்பம் விநியோகம் நேற்று தொடங்கி, தொடர்ந்து 28-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்  விநியோகம் செய்வதற்கு மொத்தம் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் தேவைப்படுகிறவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், முதல் நாள் 300 விண்ணப்பங்களும், செவ்வாய்கிழமை 150 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி தெரிவித்தார்.
.........................................................................................................................................................................................................................

பள்ளி மாணவர்கள் சுயமாக கட்டுரை எழுதுவதற்கு ஆசிரியர்கள் பயிற்சி

சென்னை, செப்.,25: மாணவர்கள் சுயமாக கட்டுரை எழுதும் திறன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை பற்றி இடைநிலைக் கல்வித் திட்டம் மாநிலத் திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கை:
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ளவும் கட்டுரை எழுதும் பயிற்சி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கட்டுரை பயிற்சி அளிக்கும் போது, கட்டுரைக்கான தலைப்பை முதல் நாளே மாணவர்களுக்கு வழங்கி, அதற்கான தயாரிப்புடன் வர வேண்டும் என்று கோர வேண்டும்.
ஆசிரியர்கள் சிறந்த கட்ரைகளை வகுப்பில் வாசிக்கச் செய்ய வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆய்விற்கு கொண்டு செல்ல வேண்டும், இவ்வாறு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.....................................................................................................................................................................................................................

அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை : மத்திய அரசு உத்தரவு


புதுடெல்லி: நாடு முழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் 22 கோடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய

பொது பிரிவினருக்கு கூடுதல் இடம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரையை

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் கூடுதல் மாநில திட்ட இயக்குனர் என்ற பதவியை திட்ட இயக்குனர் என்று பெயர் மாற்றி அரசு உத்தரவு.

வேலூர் மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு: 1093 பேர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு


சென்னை, செப். 25-
 வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், லோகேஷ், கார்த்திகேயன், பகுத்தறிவன் உள்பட 14 பேர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சர்வ சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ்

பாடப்புத்தகத்தில் "பென்னிக்குக்': பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை


பள்ளி பாடப்புத்தகத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் "பென்னிக்குக்' வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேய
பொறியாளர் பென்னிக்குக் கட்டினார். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக தனது சொத்துக்களை விற்று, அணையை கட்டியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதன்படி, பென்னிக்குக் வரலாற்றை, பாடப்புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக, அரசு, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. வரும் கல்வியாண்டில் பென்னிக்குக் வாழ்க்கை வரலாறு, பள்ளி பாடப்புத்தக்கத்தில் இடம் பெற உள்ளது.
...................................................................................................................................................................

பள்ளி பஸ் உதவியாளருக்கும் "லைசென்ஸ்': அறிமுகமாகிறது புதிய நடைமுறை


பள்ளி மாணவ - மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டிரைவர்கள் மட்டுமின்றி, பள்ளி பஸ்சின் உதவியாளர்களுக்கும், "லைசென்ஸ்' கட்டாயம் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

சென்னையைச் சேர்ந்த

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 15ல் துவங்குகிறது - அட்டவனை வெளியீடு


15.10.12 மொழி முதல் தாள்


16.10.12 மொழி இரண்டாம் தாள்


18.10.12 ஆங்கிலம் முதல் தாள்


19.10.12 ஆங்கிலம் இரண்டாம் தாள்


22.10.12 கணிதம்


25.10.12 அறிவியல்


26.10.12 சமூக அறிவியல்
..................................................................................................................................................................

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிப்பதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2012 முதல் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால்

பள்ளிக்கல்வி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பணியாளர்களின் விவரம் 01.01.2012 அன்றைய நிலவரப்படி கோருதல்

பள்ளிக்கல்வி - ஆசிரியர்களின் கல்வித்தகுதி சான்றிதழ் களின் உண்மைத்தன்மை கோரி பெறப்படாத நிலையில் பணிவரன்முறை / தகுதிக்காண் பருவம் முடிக்காமல் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் கோரி உத்தரவு.

பள்ளிக்கல்வி - முதன்மை / மாவட்ட / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலி பணியிடங்கள் விபரம் கோருதல் சார்பாக

தொடக்கக் கல்வி - சென்னை மண்டலம் - மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEOs கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் குறித்த இயக்குநர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 24.09.2012 பதிவிறக்கம் செய்ய...
................................................................................................................................................................

2013 முதல் செல்பேசிகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது : கபில் சிபல்


2013ம் ஆண்டு முதல் செல்பேசிகளுக்கான ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்தியாவின் இணையதள ஆளுமை தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கபில் சிபல், 2012ம் ஆண்டுக்கான தேசிய தொலைத் தொடர்பு கொள்கையில், செல்பேசிகளுக்கான ரோமிங் கட்டணத்தை 2013ஆம் ஆண்டு முதல் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
..................................................................................................................................................................

DEPT TEST DEC 2012 ---SEP 30 LAST

CLICK HERE TO APPLY
.............................................................................................................................................................

ஜவஹர் நவோதயா வித்யாலயா நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்கால், செப். 23: காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி ராயன்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா 6-ம் வகுப்பு சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து

பசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விருதுக்கு பள்ளிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பள்ளி விவரங்கள் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்...
.........................................................................................................................................................



ஆசிரியர் தகுதி மறு தேர்வு இன்று முதல் விண்ணப்பபடிவம் வழங்கல்

தேனி, செப். 23: தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்
 ஆசிரியர் தகுதி மறு தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று (செப்.24) முதல் செப்.28-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
 இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரி கூறியது: ஆசிரியர் தகுதி மறு தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் செப்.28-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக தேர்வு எழுதுவோர் மட்டும் படிவம் பெற்று உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றார்.
.....................................................................................................................................................................................

தொடக்கக் கல்வி - 2012 - 2013ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் சுழற்கேடயம் - சென்னை மண்டலம் மாவட்ட வாரியாக பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்

தொடக்கக் கல்வி - சென்னை மண்டலம் - மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEOs கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்த இயக்குநர் செயல்முறைகள்


தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 21.09.2012 பதிவிறக்கம் செய்ய...

...................................................................................................................................................................

இரட்டைப்பட்டம் - நீதி மன்றத்தில் மேல் முறையீடு

இரட்டைப்பட்டம் பற்றிய தீர்ப்பு முறையாக நீதிமன்றத்தின்  மூலமாக 21.9.12 அன்று மாலை கிடைக்கப் பெற்றதாகவும், மேல் முறையீடு 24.9.12 அல்லது 25.9.12 அன்று செய்ய இருப்பதாகவும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.
..................................................................................................................................


கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய பள்ளி.


இப்பள்ளியில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 2010-11-ம் ஆண்டின் கல்வியாண்டு வரை தோரயமாக 39,437 மாணவர்கள் படித்துவருவதாகவும், இந்த கல்வியாண்டி

பள்ளிப்பாதுகாப்புதினம் -அக்டோபர் 10 ஆம் தேதியில் கொண்டாடி ஆசிரிய -மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி அறிக்கை தர NIDM -உத்தரவு .


CLICK HERE TO DOWNLOAD NIDM LETTER

...................................................................................................................................................................

இளநிலை கல்வியியல் மற்றும் முதுகலை பட்டம் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்று தேர்ச்சி பெற்றால் - முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.


click here TRB LETTER NO. 1358 / ஆ1 / 2012, நாள். 11092012

...................................................................................................................................................................

SCERT - 27, 28 & 29.9.12 அன்று நடைபெறும் ஒரு நாள் RTE பயிற்சி காலாண்டு விடுமுறையில் நடத்தப்படுவதால் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் தாங்கள் விடுப்பில் உள்ள அந்தந்த ஒன்றியத்திலேயே பயிற்சியில் கலந்துகொள்ளலாம் - இயக்குநர் உத்தரவு.

click here
..............................................................................................................................................................

டி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள்


சென்னை: டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே, "கிலி&' அடைந்துள்ளனர்.
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும்,

புதிதாக தேர்வான 2,209 ஆசிரியர்களுக்கு விரைவில் பணி: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி


சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,209 ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்தார்.

இது குறி்த்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.அவரது உத்தரவு:பள்ளிகளில்

கல்விக் கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை


மாணவர்கள் கல்விக் கடனுக்காக, பிற வங்கிகளில் தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட,

டி.இ.டி. மறுதேர்வுக்கு 6 லட்சம் விண்ணப்பங்கள் தயார்


   டி.இ.டி., மறுதேர்வுக்கு, புதியவர்களும் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆறு லட்சம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளதாக டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்தார்.


  அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

பள்ளி மாணவர்கள் சொந்தமாக கட்டுரை எழுத வேண்டும்.கரும்பலகையை பார்த்து காப்பி அடிக்கக்கூடாது.


RMSA -சார்பில், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படுவதற்கும் மொழி ஆளுமைத் திறன் வளர்வதற்கும் ஏதுவாக கட்டுரை எழுதும் பயிற்சி நடைமுறையில் உள்ளது. ஆய்வின்போது பல பள்ளிகளில் கட்டுரைகள் கரும்பலகையில்,,,

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 24 முதல் விண்ணப்ப விநியோகம்- CEO - அலுவலகங்களில் கிடைக்கும் (விலை -50)


ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத விரும்பும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக,

மாணவர்களுக்கு கல்விஉதவி தொகை ரூ.500-ஆக உயர்வு


தொழிற்கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அம்மாணவர்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையினை ஒரே சீராக ரூ.500-ஆக உயர்த்தியுள்ளதாகவும், இதற்காக அரசு ரூ.12.94 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளாதகவும், மாணவர்களுக்கு விலையில்லா ‌லேப்டாப் வழங்க ரூ.3.47 கோடி ஒதுக்கியிருப்பதாகவும், இந்த புதிய அறிவிப்பின் மூலம் 3,476 மாணவர்கள் பயன் அடைவர் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
..................................................................................................................................................................

4000 - பேர் நேற்று 20-09-2012 பணிக்கு வரவில்லை. ஏன் பந்த் அன்று பணிக்கு வரவில்லை என்று விளக்கம் கேட்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


அரசு பள்ளிகளில் நேற்று20-09-2012 பணிக்கு வராதவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கணக்கு எடுத்தது. இதில் பணியாற்றும் 1 லட்சத்து 36 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை.

இது குறைவான அளவாக இருந்தாலும், அவர்கள் ஏன் பந்த் அன்று பணிக்கு வரவில்லை என்று விளக்கம் கேட்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பணிக்கு வராதவர்கள் குறைவாக இருந்ததால் பள்ளிகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளது. விடுமுறை விட்ட தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்க மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
..................................................................................................................................................................

2 ND TERM SYLLABUS TAMIL & ENGLISH VERSION

TAMIL                 

ENGLISH

MATHS-TAMIL MEDIUM                       

SCIENCE-TAMIL MEDIUM

SOCIAL- TAMIL MEDUIM

SCIENCE -ENGLISH MEDUIM

MATHS -ENGLISH MEDUIM

SOCIAL -ENGLISH MEDUIM

...................................................................................................................................................................

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாததால் நடவடிக்கை



அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் இத்தேர்வை எழுதினர்.
 
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு

அக்டோபர் 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வு : புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்


சென்னை, செப். 21 : தமிழகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்
FCI - Staff selection commission ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 28
...................................................................................................................................................................

வி.ஏ.ஓ தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு


.....................................................................................................................................................................

திருச்சி மண்டலத்தில் (9 மாவட்டங்களுக்கு) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசுமுதன்மை செயலாளர் முன்னிலையில் மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் 29.09.2012 அனைத்து கல்வித்துறை அலுவலர்களுடன் நடைபெறுகிறது.

click here to download
................................................................................................................................................................
RRB CHENNAI விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 25
 
 
Employment Notification NoE.N.No.RRC 01/2012 - Recruitment to posts in Pay Band-1 of Rs.5,200-20,200
News
Published On24-08-2012
Last Date25-09-2012
 
  
TitleE.N.No.RRC 01/2012
Download
TitleApplication Form
Download
TitleAnnexure I - SC/ST
Download
TitleAnnexure II - OBC
Download
TitleAnnexure III - New Disability Certificate
Download
TitleAnnexure IV - Scribe
Download
TitleAnnexure V - Fee waival Economically backward
Download
-------------------------------------------------------------------------------------------------
  
  
 Home
 About us
 Policies
 Notification
 Downloads
 Status
 Sample Q&A
 Results
 Location
 FAQ
 Contact
Home | About us | Policies | Notification | Downloads | Status | Sample QandA | Results | Location | FAQ | Disclaimer | Contact | Tender

SCERT - CCE - கல்வி இணை செயல்பாடுகள், பள்ளி நடைமுறைச் செயல்பாடுகள் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கான குறு வள மையப் பயிற்சியை அனைத்து கல்வி மேற்பார்வை அலுவலர்கள் பார்வையிட உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறு வளமையப் பயிற்சிக்கான கால அட்டவணை மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு.


மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்.800 / அ5 / பயிற்சி / 2012, நாள். 20.09.2012 பதிவிறக்கம் செய்ய..

................................................................................................................................................................

பள்ளி கல்வி - தொடக்க மற்றும் இடைநிலை கல்வியின் தரத்தை மேம்படுத்தவது குறித்து தேசிய பட்டறை(POWER POINT PRESENTATION) - தொடர்பாக

தமிழ் வளர்ச்சி துறை சார்பாக இளம் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்களுக்கான இளந்தமிழர் இலக்கியப் பட்டறை 22 முதல் 28.09.2012 வரை திருவரங்கத்தில் நடைபெறுகிறது.

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண்.550 நாள்.20.09.2012 பதிவிறக்கம் செய்ய...
................................................................................................................................................................


கல்விக்கு நல்ல நாடு நியூசிலாந்து


உயர்கல்வித் துறையில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து விளங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில், நியூசிலாந்தில் படித்துவரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது.
உயர்கல்வி அமைப்பு
அந்நாட்டின் 8 அரசு பல்கலைகள்,

மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்


டெல்லி: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஆங்கில மொழியில் பேசும் திறனை வளர்க்கவும், கவனிக்கும் தன்மையை அதிகரிக்கவும், புதிய பயிற்சியை சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாதமே இந்தப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட

2017க்குள் இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்


உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியா சார்பில் வரும் 2017ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாதாரண கம்ப்யூட்டர்களை விட,

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?

புது தில்லி, செப்., 20 : விலைவாசி உயர்ந்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7% உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முறைப்படியான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 65 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. விலை வாசி உயர்வு காரணமாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களாகக் கூடி விவாதித்து வந்தது. இந்த நிலையில், அகவிலைப்படியை 7% உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உயர்வினால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 72% ஆக உயர்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், ஓய்வூதியம் பெற்று வரும் 30 லட்சம் பேரும் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
.......................................................................................................................................................................................................................