• 7:18 PM
  • www.tntam.in
TamilNadu Teachers Eligiblity Test 2012- TentativeList of Candidates Called for Certificate Verification and Individual Query for Paper - I and Paper - II 
                                       Please Click Here Identification Form 

Paper 2 : 713 Candidates

Paper 1 : 1735 Candidates
Certificate Verification done in :
Madurai, Salem, Trichy and Chennai
Certificate Verification Date:
Paper 2 C.V 07.09.2012 , Timing: 10.00 a.m/2.30 P.M
Paper 1 C.V 08.09.2012 , Timing: 10.00 a.m/2.30 P.M
.....................................................................................................
  • 7:12 PM
  • www.tntam.in
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை: ஜெயலலிதா
சென்னை, ஆக. 31: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சமாக அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட
  • 6:57 AM
  • www.tntam.in

பள்ளி வாகன புதிய விதிமுறைகள் : முதல்வர் ஆ‌லோசனை

பள்ளி வாகன புதிய விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியாக கீழே விழுந்து பலியானார்.
சென்னை ஐகோர்ட், தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதற்கு பிறகு, பள்ளி வாகன புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசிற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக, மாநில அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும், அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு நேற்று கோர்ட் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆ‌லோசனைக் கூட்டம் ந‌டைபெற்று வருகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
..................................................................................................................................................................
  • 6:34 AM
  • www.tntam.in
பாரதிதாசன் பல்கலை: பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் 2012-13ம் கல்வியாண்டில் பி.எட்., படிப்பில் சேர, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி:  
• இளநிலையில் பி.ஏ., பி.எஸ்சி.,(தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், அப்பைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு பிசிக்ஸ்) உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில்
  • 6:32 AM
  • www.tntam.in
டிஇடி மறுதேர்வுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்க திட்டம்

சென்னை, ஆக.,31: டி.இ.டி ஆசிரியர் மறுதேர்வு அக்டோபர் 3ம் தேதி டிஆர்பி நடத்தவுள்ளது.
தேர்வு நடைபெறும் நாள் பள்ளிகள் இயங்கும் நாளாக இருப்பதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.  இது தொடர்பான அரசாணை, தேர்வுக்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
....................................................................................................................................................................................................
  • 6:31 AM
  • www.tntam.in

நடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, போட்டி நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, போட்டி நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், 6 முதல் 8 நிமிட நேரத்தில் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்த வேண்டும். போட்டிகள் பள்ளி அளவில் செப்., 3, ஒன்றிய அளவில் செப்., 5, 6, மாவட்ட அளவில் செப்., 12, மாநில அளவில் செப்., 18ல் நடத்தப்பட உள்ளன. பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும். நடுவர்களாக, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் விரிவுரையாளர், பள்ளி தலைமையாசிரியர்கள் செயல்படுவர். மாநில அளவில் தேர்வாகும் மாணவர்கள், தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிபவர்களுக்கு, சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
...............................................................................................................................................................
  • 6:23 AM
  • www.tntam.in

பள்ளிக்கு நிலம் கொடுத்தாலும் பெயர் சூட்ட முடியாது: ஐகோர்ட் உத்தரவு
   பள்ளி அமைக்க நன்கொடையாக நிலம் கொடுத்தவரின் பெயரை, அப்பள்ளிக்குச் சூட்ட முடியாது என, மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
   திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: ஊரில் செயல்படும்

  • 6:22 AM
  • www.tntam.in

கல்லூரி மாணவர், ஆசிரியர் திறன் வளர்க்க ஐ.சி.டி முயற்சி

சென்னை: கலை, அறிவியல் கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் அடுத்தகட்ட பணியை, தமிழ்நாடு தகவல் தொடர்பியல் தொழில்நுட்ப அகடமி (ஐ.சி.டி.,) மேற்கொள்ள உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த அமைப்பு மூலம், 6,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஆங்கில மொழி மற்றும் தொடர்பியல் திறன்களை மேம்படுத்த,
  • 6:20 AM
  • www.tntam.in

மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியும் பணி தொடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறியும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வித்திறன் விவரம் சேகரிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில்,
  • 6:18 AM
  • www.tntam.in

சி.பி.எஸ்.இ. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்க்ளுக்கு, 2012ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
டில்லியை தலைமையிடமாக கொண்ட சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கவுள்ளது. இதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ. மெரிட் ஸ்காலர்ஷிட்ப் திட்டம் மூலம் ஒரு பெண் குழந்தையை தேர்வு செய்து 12ம் வகுப்பிற்கான உதவிதொகை வழங்கவுள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ.  மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதி, விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அனுப்ப அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...............................................................................................................................................................
  • 6:14 AM
  • www.tntam.in

சிறப்பு தேர்வுக்கு இனி ஆன்-லைன் விண்ணப்பம்
தேனி: சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் ஆன்-லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, கருவூலத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு துறைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிப்பு வெளியாகும் போது, மாணவர்களுக்கு அலைச்சலும், சிரமமும் ஏற்பட்டது.
எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு ஆன்-லைனில் விண்ணப்பிப்பது போன்று, நடப்பு கல்வி ஆண்டு முதல், சிறப்பு தேர்வு, மதிப்பெண்கள் மறு கூட்டல், அக்டோபரில் நடைபெறும் சிறப்பு தேர்வு ஆகியவற்றிற்கு, இனிமேல் ஆன்-லைன் மூலம் தான், விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
................................................................................................................................................................
  • 6:10 AM
  • www.tntam.in

இரட்டைப்பட்டப்படிப்பு நீதி மன்றத்தீர்ப்பு - மேல்முறையீடு செய்ய ஏற்பாடு

இரட்டைப்பட்டப்படிப்பு சம்பந்தமாக நீதியரசர் இராமசுப்பிரமணியன் அளித்ததீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனைத்து வேலைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் வழக்கில் இணையாத புதியவர்களை இவ்வழக்கில் இணைக்க அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் மற்றமாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.தொடர்புக்கு ............
1. ஆரோக்கியராஜ் - ஒருங்கிணைப்பாளர் -9942575162, 9080021826
2. வீரமணி - ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் -9600225539
3. இசக்கியப்பன் - TIAS _ தென் மாவட்டங்கள் -9442989075
4. பாண்டியன் - திருவள்ளுர், காஞ்சி -9894192500
5. முத்துமுருகன் - இராமநாதபுரம், விருதுநகர் -9488022810
6. சம்சுதீன் -  விழுப்புரம் -9629872224
7. கனேசன்  - சிவகங்கை, புதுக்கோட்டை -9976105153
8.  இரா.ஜெகதீஸ் - கிருஷ்ணகிரி, தர்மபுரி -9578786177
இப்பணி அடுத்த வாரத்தில் நிறைவு அடையவிருப்பதால் புதியவர்கள் உடனடியாக தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.
குறிப்பு: 
நீதி மன்றத்தின்முறையான தீர்ப்பு நகல் இன்று வரை (30.8.12) கிடைக்காததால்  மேல்முறையீடு பணி தாமதமாகிறது என்று இவ்வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்குறைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகமான நபர்கள் இவ்வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டால் வழக்குவிரைவாக முடிய சாதகமான சூழ்நிலை ஏற்படும் எனதிரு.ஆரோக்கியராஜ்நம்மிடம் தெரிவித்தார்
  • 6:08 AM
  • www.tntam.in

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed and Refixed for the year 2012-2013

Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.
Fee fixed and Refixed for the year 2012-2013
District wise Particulars
ChennaiFixation
CoimbatoreFixation
DharmapuriFixation
ErodeFixation
KancheepuramFixation
KrishnagiriFixation
MaduraiFixation
NagapattinamFixation
NamakkalFixation
SalemFixation
ThiruvallurFixation
TiruchirappalliFixation
TiruvannamalaiFixation
VelloreFixation
VillupuramFixation
  • 9:43 AM
  • www.tntam.in
மத்திய கிழக்கு ரயில்வேயில் 4220 காலி பணியிடங்கள்    
click here Adverdisement
................................................................................................................
  • 9:33 AM
  • www.tntam.in

பாரதியார் பல்கலைக்கழகம் SET ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 7 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது...

கடந்த வாரம் 4 நாட்களாக ஆன்லைனில் பதிவு செய்ய முதுகலை பட்டதாரிகள் தடுமாறிய நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 30 என்பதிலிருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி என கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது...

மேலும் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் செப்டம்பர் 14

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்...
.......................................................................................................................................................................
  • 9:22 AM
  • www.tntam.in
 
click here CTET ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி...
.....................................................................................................................................................................
  • 6:27 AM
  • www.tntam.in
Dir.of Minorities Welfare:Post Matric Scholarship-2011-12-Renewal-Awarded List
Schemes for the Welfare of Backward  Classes, Most Backward Classes and Denotified Communities
Minorities Welfare
Post-Matric Scholarship for  2011-2012 (Renewal)
 ChennaiNagapattinam
 Tirunelveli
Virudhunagar
 Ariyalur
 Madurai Theni  
Coimbatore Tiruppur
  • 6:25 AM
  • www.tntam.in

தொடக்கக் கல்வி - வழக்கு - 01.01.1971-க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி பெற்று இளநிலை ஆசிரியராக பணிபுரிந்து காலத்தை நியமன் நாள் முதல் இடைநிலை ஆசிரியராக பணிகாலமாக கருதி பணப்பலன் கோருதல்.
.................................................................................................................
  • 5:24 AM
  • www.tntam.in

Maths Games

 

For elementary & middle school


maths games click here
maths online games click here
...................................................................................................................................................................
  • 5:13 AM
  • www.tntam.in

47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்
   அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு,
  • 5:09 AM
  • www.tntam.in
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்
   கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில்,
  • 4:59 AM
  • www.tntam.in

தொகுப்பு எஸ்எம்எஸ்களுக்கு தடை நீக்கம் : உள்துறை அமைச்சகம்

புது தில்லி, ஆக., 30 : அசாம் கலவரத்தை அடுத்து வடமாநில மக்கள் தாக்கப்படுவதாக எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ்கள் வாயிலாக புரளி பரவியைதை அடுத்து தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடமாநில மக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.
இதையடுத்து அனைத்த செல்போன்களில் இருந்தும் தொகுப்பு எஸ்எம்எஸ்கள் அனுப்ப மத்திய அரசு தடை விதித்திருந்தது. ஒரு நாளைக்கு 20 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்ப முடியாத சூழ்நிலை இருந்தது.
இந்த நிலையில், இன்றுடன் தொகுப்பு எஸ்எம்எஸ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
எஸ்எம்எஸ்களுக்கான தடையால், பொதுமக்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டன.
........................................................................................................................................................................
  • 8:41 AM
  • www.tntam.in
Puducherry Teacher Eligibility Test (TN Region) – 2012
click here......
.............................................................................................................................................................
  • 8:38 AM
  • www.tntam.in
Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority.

.................................................................................................................................
  • 8:30 AM
  • www.tntam.in
அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள்
click here for Results
........................................................................................................................................................
  • 8:24 AM
  • www.tntam.in
மக்கள் தொகை கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி 
......................................................................................................
  • 8:22 AM
  • www.tntam.in

தேசிய மக்கள் தொகைக் கல்வி - பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டி- நடத்துதல் சார்பு

............................................................................................................................................................................
  • 8:08 AM
  • www.tntam.in

சேலத்தில் ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் செப். 1ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் முனுசாமி கூறியதாவது:
சேலம் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உட்பட்டு 190 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி இக்கூட்டத்தில் வழங்கலாம். இக்குறைதீர் கூட்டம் மாதம் தோறும் வழக்கமாக நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக தேர்வு நடைமுறைகளால் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாக எங்களிடம் குறைகளை மனுவாக அளித்து வந்தனர். அனைவரிடம் இருந்தும் ஒரே நேரத்தில் குறைகள் குறித்த மனுக்களைப் பெற இக்கூட்டம் மாதம் தோறும் முதல் சனிக்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது. இதில் பெறப்படும் மனுக்கள் விசாரிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் அப்பிரச்னை தீர்த்து வைக்கப்படும். இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் தங்க ளது குறைகளை மனுவாக எழுதி எங்களிடம் அளிக்கலாம். இவ்வாறு முனுசாமி கூறினார்.
  • 6:16 AM
  • www.tntam.in

2012-13ஆம் ஆண்டிற்கான தனியார் கல்லூரிகளில் பி.எட்.,மற்றும் எம்.எட்.,படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம்

பி.எட்  பயில கட்டணம் ரூபாய்:- 41,500பி.எட்(நாக் தேசிய தர மதிப்பிட்டு குழு அங்கீகாரம் பெற்று இருந்தால்) ரூபாய் :-46,500எம்.எட் ., பயில கட்டணம் ரூபாய்:-47500 என்று தனியார்கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதுமேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு அங்கிகாரம்ஆனது ரத்து செய்யப்படும் என்று துணை வேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்
................................................................................................................................
  • 6:16 AM
  • www.tntam.in
இன்று முதல் பி.எட்., கலந்தாய்வு துவக்கம்
சென்னை, ஆக.,29: பி.எட். ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கான கலந்தாய்வு சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று துவங்கியது.
அரசு மற்றும் அரசு சார்ந்த 21 கல்லூரிகளுக்கான 2,118 இடங்கள் நிரப்பப்படுவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.மொத்தம் 10,386 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கலந்தாய்வு செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் 237 பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
....................................................................................................................................................................................................................
  • 6:12 AM
  • www.tntam.in

உணவு வீணாக்குவதை தடுக்க சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம்


சென்னை: உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டினியால் வாடும் குழந்தைகள் பற்றி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான
  • 6:09 AM
  • www.tntam.in

திங்கள் மட்டும் பொது இறை வணக்கம்: பெற்றோர் அதிருப்தி

பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும், பொது இறைவணக்கம் நடத்தினால் போதும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் காலை, பள்ளியில் இறைவணக்கம் நடைபெறும். பள்ளி துவங்கும் நேரத்திற்கு, மாணவ, மாணவியர் அனைவரும், பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பம் முன் கூடுவர். தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பர். அனைவரும் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவர். அடுத்து தலைமை ஆசிரியர் தேசியக் கொடியேற்றுவார்.


கொடியேற்றப்பட்டதும் அனைவரும் கொடிக்கு வணக்கம் செலுத்தி,
  • 7:34 PM
  • www.tntam.in

இன்று அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள்





சிதம்பரம், ஆக. 28: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு மே 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் இன்று (ஆகஸ்ட் 29-ந் தேதி) முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.
 ÷இன்டர்நெட் முகவரிகள்: ‌w‌w‌w.a‌n‌n​a‌m​a‌l​a‌i‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.ac.‌i‌n,​​ ‌w‌w‌w.‌i‌n‌d‌i​a‌r‌e‌s‌u‌l‌t‌s.c‌o‌m,​​ ‌w‌w‌w.‌h‌m‌h.ac.‌i‌n,​​ ‌w‌w‌w.‌sc‌h‌o‌o‌l‌s9.c‌o‌m​ ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். ÷வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில்  RCQ​ E‌n‌r.‌n‌o,​​ RCQ R‌e‌g.‌n‌o என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
 ÷வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பிகாம் இன்டர்நேஷனல் பிசினஸ், பிகாம் அக்கவுண்டிங் அன்ட் பைனான்ஸ், பிகாம் பைனான்ஸ் அன்ட் இன்வெஸ்மென்ட், பிகாம் பிசினஸ் ஸ்டடிஸ், பி.பி.எம். மற்றும் பிகாம் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பிகாம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எம்.ஏ., எம்.எஸ்சி, எம்.காம் உள்ளிட்ட வகுப்புகள்.
.....................................................................................................................................................................................................
  • 7:28 PM
  • www.tntam.in
 10, 12-ம் வகுப்பு: செப்டம்பர் 12-ல் பொது காலாண்டுத் தேர்வு

 நடப்புக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
 இந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில்
  • 7:27 PM
  • www.tntam.in

14வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளருக்கு அடியோடு தடை

புதுடெல்லி: 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அடியோடு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், குழந்தை தொழிலாளர் தடை சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது. இப்போதுள்ள சட்டப்படி, 14 வயதுக்குட்பட்டவர்களை அபாயகரமான தொழில்களில் வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. மற்ற தொழில்களில் அவர்களை வேலைக்கு வைக்கலாம். புதிய சட்ட திருத்தத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை எல்லா தொழில்களிலும் வேலையில் சேர்க்க தடை விதிக்கப்படும். 
...................................................................................................................................................................
  • 7:23 PM
  • www.tntam.in

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக 1,134 ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 6.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினார்கள். ஆனால், அவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.


வெற்றி பெறாதவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி மீண்டும்
  • 5:36 AM
  • www.tntam.in

ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக 1,134 ஆசிரியர் பயிற்றுனர் பணி 


இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

..........................................................................................................................................................
  • 5:33 AM
  • www.tntam.in
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி

 மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.


சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றத் தேவையான தகுதித் தேர்வாக நிர்ணயிக்கப்பட்டுள்ள சிடிஇடி தேர்வு வரும் நவம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு www.ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதியே கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணத்தை செப்டம்பர் 7ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
.......................................................................................................................................................................................
  • 5:28 AM
  • www.tntam.in
ராகிங் - தடுப்பது, தப்பிப்பது எப்படி?

கல்வி நிறுவனங்களில், சீனியர் மாணவர்களால், ஜுனியர் மாணவர்களின் மீது இழைக்கப்படும் பல்வேறான சட்டவிரோத இன்னல்களே ராகிங் எனப்படுகிறது. ராகிங் என்பது பலவிதங்களில் நடத்தப்படுகிறது.
* ஜுனியர் மாணவர் எந்த உடை அணிய வேண்டும் என கட்டளையிடும் உடைரீதியான ராகிங்.
  • 5:27 AM
  • www.tntam.in

பி.எச்டி. படிப்புக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி வரை அவகாசம்


சென்னை: அண்ணா பல்கலையில், பி.எச்டி., படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கோவை, அண்ணா தொழில்நுட்பப் பல்கலையில், பகுதிநேர பொறியியல் முதுகலைப் படிப்பை முடித்த மாணவர்களும், திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலையில், எம்.பி.சி.பி.எஸ்., (மாடுலர் பேஸ்டு கிரெடிட் பேங்கிங் சிஸ்டம்) படிப்பில், மூன்று ஆண்டு பகுதிநேரப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர்களும், சென்னை, அண்ணா பல்கலையில் பி.எச்டி., சேர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
எம்.இ., - எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை, பகுதிநேர அடிப்படையில் முடித்த மாணவர், பி.எச்டி.,யில் சேர விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைகள் இணைப்பிற்குப் பின், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, இம்முடிவை, பல்கலை எடுத்துள்ளது. பி.எச்டி., விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, 31 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
...................................................................................................................................................................
  • 5:26 AM
  • www.tntam.in

பணி நிரவல் மூலம் 10,000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்


துவக்கப் பள்ளியாக இருந்தால், 30 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஒன்பது, 10ம் வகுப்புகளில், 40 மாணவருக்கு, ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில், பாட வாரியாக, ஆசிரியர் இருக்க வேண்டும்.
இதற்கு மாறாக, குறைவான எண்ணிக்கையில்
  • 5:19 AM
  • www.tntam.in

தொடக்கக் கல்வி - முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்களுக்கான நிலுவை அறிக்கைக்கான பதிலறிக்கை அளிக்க இயக்குநர் உத்தரவு.

........................................................................................................................................................
  • 5:08 AM
  • www.tntam.in

மாண்புமிகு தமிழக முதலவர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஓணம் திருநாள் வாழ்த்து


தமிழக அரசின் செய்தி குறிப்பு எண். 305 நாள். 28.08.2012 பதிவிறக்கம் செய்ய...
............................................................................................................................................................
  • 5:07 AM
  • www.tntam.in

மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெற ஊனத்தின் சதவிகிதம் 60லிருந்து 45 சதவீதமாக குறைத்து தமிழக அரசு ஆணை


 மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெற ஊனத்தின் சதவிகிதம் 60லிருந்து 45 சதவீதமாக குறைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே 45 சதவீத ஊனமுடைய மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை பெற தங்களது தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு எண், வங்கி கிளையின் பெயர், IFSC எண் போன்ற விவரங்கள் அடங்கிய வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகலுடன் செப்டம்பர் 03ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், D.M.S வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி கூறியுள்ளார்.
..............................................................................................................................................................
  • 5:06 AM
  • www.tntam.in

சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்


தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற,
  • 5:04 AM
  • www.tntam.in

பல்கலைகளில் மொழி பாடம் கற்பிப்பதில் முரண்பாடு


தமிழக கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில், மொழிப் பாடங்கள் கற்பிப்பதில், முரண்பாடுகள் நிலவுவதாகவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றப் பரிந்துரைகளை, சில பல்கலைகள் நடைமுறைப்படுத்துவது இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.


தமிழகத்தில் உள்ள
  • 5:03 AM
  • www.tntam.in
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு காந்தி, பட்டேல் பட 'டிவிடி'
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, காந்தி, சர்தார் பட்டேல் மற்றும் அம்பேத்கர் பற்றிய திரைப்படங்களின், "டிவிடி' வழங்கப்படும்,'' என, ராஜ்யசபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், இது தொடர்பாக கூறியதாவது: "மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் அம்பேத்கர் ஆகியோரைப் பற்றிய திரைப்படங்களை, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்' என, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் சி.பி.எஸ்.இ., கடந்த மே மாதம் கோரியிருந்தது. இதையடுத்து, இந்த திரைப்படங்களின், "டிவிடி'க்கள், பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த "டிவிடி'க்களை தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு இவை வழங்கப்படும். இவ்வாறு ஜெகத்ரட்சகன் கூறினார்.
...................................................................................................................................................................................................................
  • 9:33 AM
  • www.tntam.in
அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் 
கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TAM-NEWS என்று type செய்து 9870807070என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TAM-NEWS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும்அதாவது ON TAM-NEWSஎன்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS  அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல்உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்தமிழக தொடக்கக்கல்வித் துறையின்முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
உங்கள் நண்பர்களிடம் இந்த sms Activation- யைப் பற்றி எடுத்துக்கூறுங்கள் நன்றி 
......................................................................................................................................................

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive