பொது தகவல் அலுவலரான  தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் ஜனவரி  10-ஆம் தேதி  CPS தொடர்பான வினாக்களுக்கு  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க   மாநில தகவல் ஆணையம் சம்மன் 
                      WISH YOU HAPPY NEW YEAR 2013  

       

2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?


ஆண்டு வருமானத்தை பொறுத்து தனிப்பட்ட நபருக்கான வரி விதிப்பு 4 பிரிவுகளில் விதிக்கப்படுகிறது.
முதல் பிரிவு (பொது)வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் - வரி இல்லை.
வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2 லட்சம் வரை வரி இல்லை. அதற்கு மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம் வரி.
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை- ரூ.30 ஆயிரம்+ ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.
ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல்- ரூ.1,30,000+ ரூ.10 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.
2வது பிரிவு (60 வயதிற்கு உட்பட பெண்கள்)ரூ.2 லட்சத்திற்குள்

டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 2013-ம் ஆண்டு நடத்தப்படும் தேர்வு காலஅட்டவணை தயாரிப்பு தீவிரம்


ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? ஆகிய விவரங்களுடன் வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (ஆனுவல் பிளானர்) வெளியிடும் முறையை

Tamil Nadu Open University BEd Term End Examination December-2012 Result Published Now.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதஉள்ளனர். 

பத்தாம்‌ வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான அட்டவணை 2012-2013

நாள்
பாடம்
மார்ச் 1
தமிழ் முதல் தாள்
மார்ச் 4
தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 6
ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7
ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 11
இயற்பியல் பொருளாதாரம்
மார்ச் 14
கணிதம்விலங்கியல்மைக்ரோ பயாலஜிநியூட்ரிசன்ஸ் &டையடிக்ஸ்
மார்ச் 15
வணிகவியல்ஹோம் சயின்ஸ்,புவியியல்
மார்ச் 18
வேதியியல்அக்கவுண்டன்ஸி
மார்ச் 21
உயிரியல்வரலாறுதாவரவியல்,வணிக கணக்கு ( Business Maths )

மார்ச் 25
Communicative English, இந்தியகலாச்சாரம்கம்ப்யூட்டர் சயின்ஸ்,உயிர் வேதியியல்டைப் ரைட்டிங் ( தமிழ் & ஆங்கிலம்), Advanced Language
மார்ச் 27
Nursing, அரசியல் அறிவியல்,புள்ளியியல்

SSLC PUBLIC EXAM 2013 DATES

27.03.2013 - Tamil Paper 1
28.03.2013 - Tamil Paper 2
01.04.2013 - English Paper 1
02.04.2013 - English Paper 2
05.04.2013 - Maths
08.04.2013 -Science
12.04.2013 - Social Science

தமிழக அரசின் மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்பு 
தலைமை செயலராக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், இன்று பொறுப்பேற்கிறார். நகராட்சி நிர்வாகம்மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் செயலர் பதவிவகித்த ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அμசின், புதிய
தலைமைசெயலராக

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்தினால் புகார் அளிக்கலாம், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை


நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2010-11, 2011-12 ஆகிய கல்வியாண்டுகளில் பயின்ற மொத்தம் 1 லட்சத்து

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களுக்கு ஆட்டோ-மொபைல் சான்றிதழ் படிப்பு


பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களுக்காக ஆட்டோ-மொபைல் துறையில் சான்றிதழ் படிப்புகள் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளன.
யுனிவர்சல் சேவக் யுனிவர்சிடி டிரஸ்ட் என்ற அமைப்பு, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் படிப்புகளை நடத்துகிறது.  ஆட்டோமொபைல் அடிப்படை செயல்பாடு மற்றும் பராமரிப்பு, ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக்கல் வொர்க்ஸ், ஆட்டொமொபைல் பழுது பார்ப்புப் பணிகள், ஆட்டொமொபைல் பெயின்டிங் ஆகிய 4 துறைகளில் 6 மாத கால சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்போடு

CBSE Declares Result of CTET November 2012

Group 2 - Re- Exam Result Published

ஜனவரி 5ம் தேதி தேசிய நாணயவியல் கருத்தரங்கம்


பொள்ளாச்சி: தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 23வது தேசிய அளவிலான கருத்தரங்கம், ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் பொள்ளாச்சியில் நடக்கிறது.
இதுகுறித்து, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி முதல்வர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின், 23வது தேசிய அளவிலான கருத்தரங்கம்,

10ம் வகுப்பு மாணவர் விவரம்: ஜனவரி 23 வரை காலக்கெடு


காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம்,

இணையதளங்களால் மழுங்கடிக்கப்படும் இளைய தலைமுறையினர்


லண்டன்: "இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை" தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்," என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல்,

தமிழ் இணைய மாநாட்டில் சிறுவர்களுக்கான பொது அறிவு சிடி


சிதம்பரம்: சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் சிடி மற்றும் டிவிடிக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கண்காட்சியில் 20 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் எழுத்துருக்கள் மல்டி மீடிய சிடி, குழந்தைகளுக்கான சிடி,

72 பள்ளிகளில் ரூ.2.58 கோடியில் அடிப்படை வசதி


திருப்பூர் : திருப்பூரில், 2.58 கோடி ரூபாய் செலவில், 72 மாநகராட்சி பள்ளிகளில், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, சீரமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில், குடிநீர்,

சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் ஆள் சேர்ப்பு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல் மழை காரணமாக ஓத்தி வைப்பு...

சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் ஆள் சேர்ப்பு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல் மழை காரணமாக ஓத்தி வைப்பு  இடம்,தேதி பின்னர் அறிவிக்கப்படும்

தொடக்கநிலை / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக் கான குறுவளமைய பயிற்சி எளிய அறிவியல் சோதனை கள் என்ற தலைப்பில் 19.01.2013 அன்று நடத்துதல், பயிற்சிக்கான கருத்தாளர்களை விடுவித்தல் மற்றும் பயிற்சிகளை திட்டமிட்டு நடத்த உத்தரவு.

தமிழ்நாடு கல்விப் பணி - CEO / DEO அதனையொத்த பணியிடங்களுக்கான 2013ஆம் ஆண்டுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க தங்கள் ஆளுகையின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு மந்தண அறிக்கை தயாரித்து 21.01.2013க்குள் அனுப்ப உத்தரவு.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - தினமலர் நாளிதழில் ஓய்வூதியத் திட்ட நிதியில் முறைகேடு ஆசிரியர்கள் புகார் என்ற தலைப்பில் செய்தி வெளியீடு அடுத்து தனிக்கவனம் செலுத்தி CPS பேரேடுகள் தணிக்கை செய்ய தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்த உத்தரவு.

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பதவியுயர்வு வழங்க தேர்ந்தோர் பட்டியல் 15.03.1999, 15.03.2000 மற்றும் 15.03.2001 நாளின்படி வெளியிடப்பட்டுள்ள பட்டியல் - முன்னுரிமையினை சரிசெய்தல் விவரங்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு மற்றும் முன்னுரிமைப்பட்டியல்

2012 அரசு மேல்நிலைப்பள்ள ிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு முக்கிய குறிப்புக்கள்:


 * 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிரு க்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி

மதுரை காமராஜ் பல்கலையில் எழுத்தர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை


மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் காலியாக உள்ள 176 எழுத்தர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப, பத்து ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, அரசு ஒதுக்கீடு அடிப்படையில் 176 "கிளார்க்"குகள், வாட்ச்மேன், துப்புரவு மற்றும் தோட்டப்பணியாளர்கள் 35 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப, பல்கலை அறிவிப்பு வெளி

உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்: பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்


எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, இந்திய பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
‘இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது

தமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்


ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அரசின் புதிய தலைமை செயலராக நியமிக்கபடுகிறார். தற்பொழுதைய தலைமை செயலரான தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை அடுத்து ஷீலா பாலகிருஷனன் நியமிக்கப்படுகிறார்.
கேரளாவை சேர்ந்த ஷீலா பாலகிருஷனன் 1976-ஆம் ஆண்டு ஐ.ஏ.ஸ் பணியில் சேர்ந்தார். முன்னதாக இவர் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக இருந்தார்.

BC,MBC & DNC நலம் - பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர் களுக்கு 2012 - 2013ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

திமுக ஆட்சியில் முறைகேடு இல்லாமல் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

சென்னை : திமுக ஆட்சியில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் முறைகேடு, குளறுபடி இல்லாமல் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படி இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2001,2006ல் அதிமுக ஆட்சியில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில், அதாவது

சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில் ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு


CLICK HERE- VAO-Counselling Schedule & Date-Wise vacancy position

மதிப்பெண் அறிய இங்கே சொடுக்கவும்

சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர,

சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை


சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், நேற்று முதற்கட்ட ஆலோசனையை,

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை


அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப் பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.

துவக்கப் பள்ளிகளில், ஆசிரியர்கள், மகப்பேறு மற்றும்

ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை,

DEPARTMENTAL EXAM DECEMBER 2012

இடைநிலைக் கல்வி - 2013 - 14ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையினரல்லாத தனியார் உயர்நிலைப்பள்ளி முற்றிலும் சுயநிதி அடிப்படையில் தொடங்க அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப அறிவுரைகள் வழங்கி அனுப்ப உத்தரவு.

12ஆம் பொதுத்தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறும் SC/ST/ மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிட இன 1000 மாணவர்களுக்கு மற்றும் 1000 மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது, இவ்வாண்டு (2012-13) முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு ரூபாய்.3000 வழங்க அரசு செய்தி வெளியீடு

நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாவரவியல் பிரிவுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும்.


நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாவரவியல் பிரிவுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும்.

சென்னையில் 3ம் தேதி வி.ஏ.ஓ. பணிக்கான கலந்தாய்வு


கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான கலந்தாய்வு வரும் 3-ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. 1,870 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 

இந்தத் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர் காலிப் பணியிடங்கள் உறுதி செய்ய இயக்குநர் உத்தரவு.

"National Means Cum Merits Scholarship" தேர்விற்கான அனுமதி சீட்டு 27.12.2012 முதல் விண்ணபித்த மாணவர்கள் அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே பெற்று கொள்ள இயக்குநர் உத்தரவு

ஜனவரியில் மாநில சதுரங்க போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு


சென்னை : சென்னையில் நடக்கும் மாநில சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க, மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் சதுரங்கம் மையம் சார்பில், மாநில அளவிலான, ஒன்பதாவது குழந்தைகள் சதுரங்க போட்டி, பல்வேறு வயது பிரிவுகளில், கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், ஜன., 5, 6 ம் தேதிகளில் நடக்கிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 94440 44576 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் மீது ஏறுகிறார் 19 வயது டில்லி மாணவி


ஜெய்ப்பூர்: அனுபவம் வாய்ந்தவர்களால் கூட, எளிதில் ஏற முடியாத, முழுவதும் பனி சூழ்ந்த, எவரெஸ்ட் சிகரம் மீது ஏற, 19 வயது, டில்லி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், சாச்சி சோனி. டில்லி பல்கலைக்கழகத்தில், ஊடகவியல் படித்து வருகிறார். மலையேற்றத்தில் விருப்பம் கொண்ட சாச்சி, 7 வயது

ஓராண்டாகியும் திறக்கப்படாத அரசு பள்ளி கட்டடம்: ரூ.2 கோடி வீண்


சென்னை: கத்திவாக்கத்தில், 2 கோடி ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடனும் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடம், ஓராண்டாகியும் திறக்கப்படவில்லை. பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரிகள், பள்ளி கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
எண்ணூர் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், கத்திவாக்கம் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 6ம் வகுப்பு முதல்,

அடுத்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள் ஆன்-லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அமுல்படுத்த முடிவு.


ஆன்-லைன் வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு வருகிறது.       இந்த புதிய திட்டத்தால், உயர்கல்வி நிறுவனங்கள், தங்களிடம் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ்கள் ஊடுருவலையும், எளிதில் தடுத்து நிறுத்த முடியும்.

பிளஸ் 2 தேர்வுக்குப் பின், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட

வேலை வாய்ப்பகங்களில், 400க்கும் மேற்பட்ட இடங்கள், காலி


வேலை வாய்ப்பகங்களில், 30 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்ட இடங்கள், காலியாக உள்ளதால், பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், ஆண்டு தோறும், 16 லட்சத்திற்கும் மேற்பட்ட

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறு வளமைய பயிற்சி கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என்ற தலைப்பில் 05.01.2013 அன்று நடத்துதல் சார்பு

நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பதவிஉயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்

அரசு உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பதவிஉயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்

பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு ஆகியவற்றை அனைத்து அரசு / தனியார் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2013 ஜனவரி மாதத்திற்குள் நடத்தி அறிக்கை சமர்பிக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

Upcoming TNPSC Events:
Name of the PostEventLast Date to ApplyExam / Result date
PUNCH OPERATOR IN T.N.GOVT.DATA CENTREExam18.01.201310.02.2013
SUB INSPECTOR OF FISHERIES IN T.N.PUBLIC HEALTH SUB.SER.Exams18.01.201316.02.2013
COMBINED ENGINEERING SERVICES EXAMINATIONExams18.01.201316.02.2013
Statistical CompilerExam18.01.201302.02.2013
Draughtsman, Grade - IIIResults..........26.12.2012
Curator, Assistant CuratorResults..........26.12.2012
ASSISTANT SECTION OFFICER (TRANSLATION) in T.D.R.E & IDExam07.01.201303.02.2013
POSTS INCLUDED IN GROUP -I SERVICESExam24.12.201227.01.2013
ASST.MEDICAL OFFICER (SIDDHA/UNANI/HOMOEO) in T.N.Medical ServiceExam11.12.201206.01.2013

முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு.


இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.கட்டாய கல்விச் சட்டப்படி,

SSA - FORMAT FOR NEW PRIMARY SCHOOL FOR 2013 - 14

கிராமங்களில் தேர்வு மையம் இல்லை: அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பு


விருதுநகர்தமிழக அரசுப் பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள்இல்லாததால்கிராமப்புற மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
கட்டாய கல்வி சட்டத்தின் கீழ்கிராமப்புற அரசுப்பள்ளிகள்அதிகளவில்,

3ம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறைக்கு பின் வழங்கப்படும்


நாமக்கல்: ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில்நடப்பு கல்வியாண்டில்ஆறாம் வகுப்பு 

ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்


சென்னை: தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்றஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால்,மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள்மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின்மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ்,

கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : புத்தாண்டில் வருகிறது அறிவிப்பு


பள்ளி கல்வித் துறையில், இயக்குனர் நிலையில், ஏற்கனவே ஒரு பணியிடம் காலியாக உள்ள நிலையில், இம்மாத இறுதியில், மேலும் ஒரு பணியிடம் காலியாகிறது. இதனால், புத்தாண்டு பிறந்ததும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வரும் என,

பள்ளி பாட புத்தகங்கள் "சிடி' முறையில் மாற்ற திட்டம்


தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல், 8 வகுப்பு வரையிலான, பாடத்தினை "இ-கன்டன்ட்' என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம்,,,,

இரண்டாயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி: தகுதியில்லாதவர்களுக்கு பணி வழங்கியது அம்பலம்


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி

புதிய ஆசிரியர்கள் பல்வேறு படிப்பு படித்து கொண்டு இருக்கும் போது தகுதித்தேர்வு தேர்ச்சி மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்த்துள்ளனர். அவர்கள் பணியில் சேர்ந்த்து பின் தகுதியுள்ள விடுப்பு எடுத்து படிப்பை தொடரலாம்.

மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை குறைக்க புதிய நடைமுறை


பொள்ளாச்சிபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்மாற்றுத்திறனாளி தேர்வாளர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில்புதியநடைமுறையைதேர்வுத் துறை கொண்டு வந்துள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் செயல் தன்மையைபொறுத்துதேர்வு எழுத கூடுதல் நேரம் 

சிவகங்கை, தேனி, நாமக்கல்லில் விரைவில் அரசு நர்சிங் கல்லூரி


சிவகங்கைசிவகங்கைதேனிநாமக்கல்லில் தலா ரூ.2.50கோடியில் 120 மாணவிகள் பயிலும் வகையில்அரசு நர்சிங்கல்லூரியை துவக்கஅரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய கிராம சுகாதார திட்டத்தின் (என்.ஆர்.எச்.எம்.,) கீழ்மத்தியஅரசுசிவகங்கைதேனிநாமக்கல் மாவட்டங்களில்புதிய 

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - SSLC மார்ச்- 2013 பொதுத் தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தேர்வு கட்டணம் மற்றும் செலுத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் காத்திருப்பு.


முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் கோப்பு, இரு வாரங்களாக, முதல்வர் அலுவலகத்தில் காத்திருக்கிறது.
மார்ச், ஏப்ரலில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான

Class X - Supplementary Examination Results - October 2012

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices


Directorate  of Employment  and Training
Information on Cut-off  Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
(October- 2012)

Chennai-4 (Professional & Executive)AriyalurChennai-4 (Technical Personnel)
Chennai-4Chennai-35 (Unskilled)Coimbatore
Coimbatore (Technical Personnel)Chennai-4 (Physically Handicapped)Dindigul
ErodeCuddaloreKarur

அரசு நிதியுதவி பள்ளிகளில் 2012-13 ஆம் கல்வியாண்டிற்கான இறுதி பணியிட நிர்ணயம் மாவட்ட வாரியாக 2/3 நாட்கள் 24.12.2012 முதல் 28.01.2013 வரை நடைபெறுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்ககத்தின் தேதிகளும் உத்தரவும்

2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஆதி திராவிடர் நலப்பள்ளிககளை "அனைவருக்கும் கல்வித்திட்டம்" மூலமாக தொடங்க மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிளைப்பள்ளிகளாக தரம் உயர்த்த கருத்துருக்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

Post Continue Orders awaited for KH & BC Head

25*12*2012 HAPPY CHRISTMAS TO ALL

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - எவ்வாறு வெல்லலாம்?


மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், 2013ம் கல்வியாண்டு முதல் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. இத்தேர்வு, 2013, மே 5ம் தேதி நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வைப் பொறுத்தவரை,

BC/ MBC மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியர்களுக்கு 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு விலையில்லா சிறப்பு வழிக்காட்டிகள் வழங்கவும், அரசு/ நிதியுதவி கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு/ சிறப்பு கற்பிப்பு கட்டணங்களையும் அரசே வழங்க - அரசு செய்தி வெளியீடு

ஒரு சகாப்தத்தின் முடிவு...ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு!மும்பை: இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் சச்சின் ஓய்வு பெற்றார். 
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த 1973ல்

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு முடிந்தும் ஆசிரியர் மாறுதல் தொடர்ந்து நடைபெறுவதால் promotion- காக காத்திருப்போர் பாதிப்பு அடைகின்றன என ஆசிரியர்கள் புலம்பல்

ஜனவரி மாதம் வந்தால் நமக்கு promotion-கிடைக்கும் பேனலில் நமது பேர் வரும் என்று பல ஆசிரியர்கள் நம்பிகையுடன் இருக்கும் போது பல பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல்பெற்று வருவதால் பல ஒன்றியங்களில் பல இடை நிலை ஆசிரியர்கள் பாதிப்பு அடைகின்றன .இதனால் படித்து வைத்து காத்திருக்கும் ஆசிரியர்கள் புலம்புகின்றன.எனவே இடை தரகர்கால் நடைபெறும் மாறுதல்களை தமிழக அரசு தடுக்க வேண்டும்.இடை தரகர்களை ஒழிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்கின்றனர்.

2013 RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU

சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது.


சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, "டிஸ்மிஸ்' செய்வதற்கு, கல்வித் துறையும் முடிவு செய்துள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி..டி., தேர்வு வழியாக,

அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி


அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது.

கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி,

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்று இரட்டை பட்டம் (Double Degree) காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 13 ஆசிரியர்களுக்கு 13 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல