Flash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.

சிறப்பு ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 20 நாட்களில் வெளியிடப்படும். அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


Related