• 7:35 AM
  • www.tntam.in

*வாட்ஸ்-ஆப், ஸ்கைப் போல சிம்கார்டு இல்லாமல் கால் செய்யவிங்க்ஸ்
எனும் செயலியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தவுள்ளது.*  *இந்த செயலியில் பிஎஸ்என்எல் எண்ணை இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பெறமுடியும்.

*இந்த செயலியானது, இணையம் அல்லது வைஃபை மூலம் இயங்கும். இதனை வருகின்ற 25-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் வசதிகளைப் பெற ஆண்டுக்கு ரூ.1099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது*

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

Recent Posts

Blog Archive