வேலை நிறுத்தம்: சம்பளம் பிடித்தம்


சென்னை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஜூலை, 3 முதல், 12 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 


இந்நிலையில், போராட்டம் நடந்த, நாட்களில் வேலைக்கு வராத, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Related