🅱REAKING NEWS:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு ரத்து"!!!


*முறைகேடு புகாரை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு*


*மறுதேர்வு தேதி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும்.*

Related