TAM-NEWS

Flash News : ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்டுதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள் - அத்தியாவசிய காரணங்களுக்காக அனுமதி கோரினால் அனுமதி வழங்கலாம்



No automatic alt text available.

No automatic alt text available.

ஏற்கெனவே மாவட்ட அளவில் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்/மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களால் ஆணை வழங்கப்பட்டு கூடுதலாக பணி நாளாக ஆசிரியர்கள் வேலை செய்து இருந்தால் ஈடு செய்யும் பணி நாளாக அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

Related