TAM-NEWS

*CPS திட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கவனத்திற்கு*

 *CPS திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையினை மட்டுமே வைத்து*

அதற்கான

*சட்ட ரீதியான போராட்டம்,*

*களப் போராட்டம்*

 நடத்திட மாநில அளவிலான

*ஓய்வூதிய உரிமை மீட்பு இயக்கம்* சார்பில்


*மாநில ஒருங்கிணைப்புஆலோசனை கூட்டம்*

*இம்மாதம் 27 ஆம் தேதி*

*திண்டுக்கலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.*

*இக்கூட்டத்தில்  அனைத்து மாவட்ட CPS ஊழியர்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.*
இவண்

*ஓய்வூதிய மீட்பு இயக்கம்*

*மாநில ஒருங்கிணைப்புக்குழு*

*தொடர்புக்கு:*

*திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*

*சி. கார்த்திக் 9865445689*

*.தாமஸ் சேவியர் 9789395508*

*.சவரிமணி 7010247791*

Related