Flash news : கனமழை - 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!( - Update)

* புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தஞ்சாவூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


* திருவாரூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


* விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை


* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் (கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்விடுமுறை


* நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை

* கனமழை எதிரொலி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


* சென்னை மாவட்ட   பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை


* திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை



* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Related