TAM-NEWS

FLASH NEWS-தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை : இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த ஒப்புதல்

Image may contain: 2 people, people sitting and text


Image may contain: 1 person, meme and text

Related