TAM-NEWS

.EMIS - HOW TO ADD SECTION IN CREATE NEW CHILD

SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி
செய்யவும்.
1. Go to School Profile

2. Class-Wise no of Sections .

3. Add class And Section Details

4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.


பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்..

Related