TAM-NEWS

BreakingNews வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது 7வது ஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக ஆலோசனை!!

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை
மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்குக் கூடுகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவரும் நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் கலந்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Image may contain: text


Related