BREAKING NEWS- 7th pay commission புதிய ஊதியம் நவம்பர் மாதமே வழங்கப்படும்

7வது ஊதியக்குழு ஊதியம் நவம்பர் மாதம் முதல் சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்ட பின்னர் EPAY ROLL மூலம் வழங்கப்படும். அக்டோபர்
நிலுவைத் தொகையும் பின்னர் வழங்கப்படும்.

அதேசமயம் 2017 ஜூலை 1 முதல் பழைய ஊதிய விகிதம் மற்றும் பழைய அகவிலைப்படி நிலுவைத் தொகை (139 - 136 = 3%) பெற இயலும். இந்த மூன்று மாதங்களுக்கு Pay Revision தான் இல்லை. ஆனால் அகவிலைப்படி நிலுவை உண்டு. எனவே பழைய சம்பள வீதத்தில் டி. நிலுவை பில் தயார் செய்து அனுப்பலாம்.



Related