தமிழகத்தில் நாளை பள்ளி நடைபெறுமா??

ஜாக்டோ-ஜியோ கடும் போராட்டத்தினால் 7 வேலை நாட்கள் குறைவு ஏற்படுகிறது அதை நீதிமன்றத்தில் பிறதொரு சனிக்கிழமைகளில் ஈடுசெய்கிறோம் என நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளித்ததால், இந்த மாதம் முழுஊதியம் வழங்கப்பட்டுள்ளது. குறைவான வேலைநாட்களுக்கு
ஈடுசெய்யும் வேலை நாட்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறையிலோ,தொடக்கக்கல்வித்துறையில் இருந்து

எந்தவிதமான உத்தரவு இதுவரை வரப்படவில்லை ,இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் ஈடு செய்யும் நாட்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்....மற்ற மாவட்டத்திற்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை....இதற்கு பின் அறிவிப்புகள் எதுவும் வந்தால் உடனடியாதகவல் தெரிவிக்கப்படும்...

Related