ஓ.பி.சி உட்பிரிவை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

* குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
ரோகிணியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு.

* குழுவின் உறுப்பினராக ஜே.கே.பஜாஜ் நியமனம்.


* நியமிக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை 12 வார காலத்திற்குள் தாக்கல் செய்யவும் உத்தரவு.

Related