TAM-NEWS

சென்னையில் ஜாக்டோ-ஜியோ-கிராப் - முதல்வருடன் சந்திப்பு*

*1. 7வது ஊதியக்குழு பறிந்துரை செய்ய நடவடிக்கை எடுத்ததிற்கு நன்றி தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டது.*

*2. திருச்சியில் நடைபெற உள்ள CPS ஒழிப்பு மாநாட்டில் முதல்வர் பங்கேற்க
அழைப்பு விடுக்கப்பட்டது.*

*3. ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து 7வது ஊதியக்குழு நடைமுறைப் படுத்தவேண்டும்.*

*4. 7வது ஊதியக்குழு உடனடியாக செயல்படுத்த காலதாமதமானால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.*

*5. பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.*

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது.

உங்களுடைய கோரிக்கைகள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என்று மாண்புமிகு. முதல்வர் அவர்கள் உறுதியளித்தா

Related