அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்


அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தமைக்கு தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கதின் சார்பாக மாண்புமிகு தமிழக அரசிற்க்கு நன்றி..

விரைவில் 40000கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் தருகின்ற விதமாக கணினி ஆசிரியர்களுக்கு  பணி விதியை உருவாக்கி தந்து அதில் கணினியில் பி.எட் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் மாணபுமிகு தமிழக அரசு.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

Related