*2017-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், கை்கேல் யங் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கூறுகளின் செயல்பாடு பற்றிய கண்டுபிடிப்புக்காக மூவரும் நோபல்
பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


*இவர்களுக்கு அளிக்கப்படும் ரூ.7 கோடி ரூபாய் பரிசை 3 பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

Related