TAM-NEWS

JACTTO -GEO - OFFICIAL NEWS: தமிழக அரசு ஜாக்டோ - ஜியோ வை 4.9.17 (திங்கள்) அன்று மதியம் 12: 30 மணிக்கு நமது கோரிக்கைகள குறித்து பேச அழைத்துள்ளார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம்
தமிழக அரசு ஜாக்டோ - ஜியோ வை 4.9.17 (திங்கள்) அன்று மதியம் 12: 30 மணிக்கு நமது கோரிக்கைகள குறித்து பேச அழைத்துள்ளார்கள் என்பதனை
தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும் நமது தொடர் போராட்டம் சார்ந்த ஆயத்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றிட வேண்டுகிறோம் .

இவன்
பெ.இளங்கோவன் , ஜெ. கணேசன் ,

ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO ).

Related