TAM-NEWS

BREAKING NEWS-ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக நாளை முதல் தலைமைச் செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த முடிவு
செய்துள்ளனர். உள்ளிருப்பு போராட்டம் நடத்த தலைமைச் செயலக ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளனர்

Related