நாகை நாளை உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் திருப்பதி ஜீயர் தலைமையில் மகாபுஷ்கர விழா
நடைபெற உள்ளதை முன்னிட்டு செப்டம்பர் 20 ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related