பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர்வதற்காக அமைக்கப்பட்ட குழு...இன்று புதிய ஓய்வூதிய திட்டத்தினை மேம்படுத்த அமைக்கப்பட்ட குழுவாக உருமாறி இருக்கிறது

ஏமாற்றப்பட்டோம்... போரடுகிறோம்...பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர்வதற்காக அமைக்கப்பட்ட குழு...இன்று புதிய ஓய்வூதிய திட்டத்தினை மேம்படுத்த அமைக்கப்பட்ட குழுவாக உருமாறி இருக்கிறது...

இதனை எதிர்த்து நாங்கள் போராடக்கூடாதா?
 இது யாரை ஏமாற்ற?


Related