தமிழ்நாடு அரசு -வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்- சிறப்பு புதுப்பித்தல் சலுகையை பயன்படுத்தி 21.11.2017க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தமிழக அரசால் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளதையடுத்து,
ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2015 வரை, தங்கள் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், இத்துறை இணையதளம் வாயிலாகவோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ தங்கள் பதிவினை 21.11.2017க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Aadhar Number is mandatory for Registration,Renewal and Updation


Related