இனி Marutham Unicode Font ல் மட்டுமே அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும். வானவில் ஔவையார் போன்ற எழுத்துருக்களை தவிர்த்து இனி மருதம் Unicode Font ல் மட்டுமே அரசு சார்ந்த அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும்.Related