யார் யாருக்கு அமைச்சர் பதவி! - பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை

 ஆளுநர் மாளிகை புதிய அமைச்சரவை குறித்த செய்திக்குறிப்பை
வெளியிட்டுள்ளது.

*அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக .பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்

*அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
 புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வராக .பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

* கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு

*தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல் துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமனம்.

*சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதலாக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை பொறுப்பை கவனிப்பார்.

*பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

*ஜெயக்குமார் - மீன் வளத்துறை

*ஓபிஎஸ் (துணை முதல்வர்) - நிதித்துறை, வீட்டு மற்றும் நகர்புற வளர்ச்சி துறை


*செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை


rajbhavan press release


Related