TAM-NEWS

அவசர சட்டம் இயற்றினால் நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு: நிர்மலா சீதாராமன்

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மத்திய அரசு ஒத்துழைக்க தயார். அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில்
ஓராண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைக்க தயார் என்றும், நீட் தேர்தலிலிருந்து நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் கிராமப்புற மாணர்களின் சேர்க்கை குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related