தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்விச் செயலாளர் ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கூட்டம்

8.7.17 தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்விச் செயலருடன் நடந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியால் ஸ்மார்ட் வகுப்பறைகளை துவங்கி சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வரும் 25
ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரது பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இதன் மூலம் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.


Image may contain: 5 people, people standing and indoor


Image may contain: 5 people, people smiling, people sitting and indoor

Image may contain: 4 people, people smiling, people standing

Image may contain: 11 people, people smiling, people sitting and indoor

Image may contain: 6 people, people smiling, people standing, tree, shoes and outdoor


Related