தொடக்கக் கல்வித் துறை பதவி உயர்வு கலந்தாய்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக்கொள்ளுதல் கலந்தாய்வு.

03.08.2017 அன்று BT.HM pro...,BT asst pro... ,SG HM pro...கலந்தாய்வு மா.தொ..அலுவலர், .தொ.
அலுவலர்கள் அளவில் நடைபெறுகிறது.

04.08.2017 அன்று தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஈர்த்துக்கொள்ளபடும் BT.asst கலந்தாய்வு முதன்மைக் கல்வி அலுவலர்
மா.தொ..அலுவலர், .தொ. அலுவலர்கள் அளவில் நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் ஆணையினை தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்,

மா.தொ..அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்கள்.

நன்றி-திரு-பழனிராஜன் செல்லப்பெருமாள்

Related