சென்னை டி.பி.ஐ.யில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இடமாற்றம்

சென்னை டி.பி..யில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இடமாற்றம் | சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.. வளாகம் 10 மாடி கட்டிடத்தில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகம் 3-ந் தேதி முதல்
நந்தனம், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக கட்டிடத்தில் (தரைதளம்) செயல்படும் என்று கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

Related