இந்த கல்வியாண்டு(2017-18) முதல் நடைபெறும் CRC- க்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பு இனி கிடையாது.

As per GO 127- தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் வேலை நாட்கள் 210 ஆகும். குறையும் 10 நாட்களை ஆசிரியர்கள் மற்றும்
தலைமை ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் நடைபெறும் பயிற்சி மற்றும் குறுவள மையப்பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பை கொண்டு நேர் செய்யவும் உத்தரவு. எனவே இந்த கல்வியாண்டு(2017-18) முதல் நடைபெறும் CRC- க்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பு இனி கிடையாது.

பள்ளிக் கல்வி செயலர் வெளியிட்டுள்ள செயல் திட்டத்தில் வருகின்ற 3 CRCமற்றும் 7 பயிற்சி நாட்கள் மட்டுமே ஈடு செய்விடுப்பு ஈடு

செய்யப்படுவதாக  கூறியுள்ளார். மற்றபடி செய்திட்ட அட்டவணையில் குறுப் பிடாத நாளில் வரும்CRC க்கு ஈடு செய்விடுப்பு அரசாணையின் படி உண்டு.


Related