2013-வெயிட்டேஜ் ன் பாதிப்பு, குறித்த நடவடிக்கையை நாளையே தொடங்குவதாகவும், நல்ல தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்-மாண்புமிகு கல்வியமைச்சர்

இன்று மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களை 30 ஆசிரியர்கள் சந்தித்து கீழ்க்கண்ட மனுவை அளித்துள்ளோம். அப்போது வெயிட்டேஜ் ன் பாதிப்பு, எதிர்காலத்தில் வெய்ட்டேஜ் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று விளக்கப்பட்டது. மேலும் யாருக்கும் பாதிப்பு வராதவாறு வெயிட்டேஜ்
மாற்றுவது, நிரந்தர தீர்வு ஆகியவை குறித்து ஆலோசனை கருத்துக்களையும் கூறினோம். இப்பிரச்சனை குறித்த நடவடிக்கையை நாளையே தொடங்குவதாகவும், நல்ல தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

Thanks Rajapandi Sir..
No automatic alt text available.
Image may contain: text

No automatic alt text available.Related