காலம் தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்க CCTV அமைக்காதது ஏன்?உயர்நீதி மன்ற நீதிபதி திரு.கிருபாகரன் சரமாரி கேள்வி அரசு பதில் அளிக்க உத்தரவு.

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது?
நேரந்தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்காதது ஏன்?

காலம் தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்க CCTV அமைக்காதது ஏன்?
ஆசிரியர் சங்கங்கள் தொடங்க தடைவிதிக்காதது ஏன்

உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடக் காரணம் என்ன?

ஆங்கில வழிக் கல்வி அரசு பள்ளியில் நடக்கிறதா?

தமிழ்வழி ஆசிரியர்களே ஆங்கில வழிக் கல்வியை நடத்துகின்றனரா?


Related